Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 38

 
“ஜாஸ்மின் பெரியம்மாவோ   அர்ஜு....... ஒழுங்கா பார்த்து போகனும்   சென்னை  ஒரு பரபரப்பான  ஏரியா....   

 
“அதனால்  ராதாவையும்  உமாவையும்  நீ  தான் பொறுப்பா  கூட்டிட்டு  போகணும்  வரணும் னு அவனுக்கு  அறிவுரை  குறுக்கிட்டு இருந்தால்...

 
“அவனோ  சேரி  “அம்மி” (என்றால் அம்மா என்று அர்த்தம் அவங்க முறை படி அர்ஜுன் அவளை அம்மா இல்லை என்றால் அம்மி னு அழைப்பான்) உனக்கு  என்ன வேண்டும் சென்னை ல இருந்து வரும்போது வாங்கி  வர னு பெரியம்மாவின்  முகத்தை பார்த்துக்கொண்டு அவளின் கழுத்தில் இருந்த  பட்ட  செயினை  எடுத்து  தடவிகிட்டு இருந்தான்......

 
“அவளும்  அவனுக்காக அந்த செயினை  கொடுத்துக்கொண்டு எனக்கு என்ன வேணும் னு தெரியல.......
 
“நீ வரும்  பொது  உனக்கு  என்ன  புடிச்சுருக்கோ  அதை  வாங்கிட்டு  வா  டா அர்ஜு...... னு அவனை கொஞ்சுகிட்டு இருந்தால்......
 
“நான் அதை பார்த்து இந்த பெரியம்மாவுக்கு எப்பவுமே அறிவேய  இல்லை  வீட்டுல  இப்படி  இருப்பது  ஒகே இங்க  வெளியலையுமா  இவளோ  பாசத்தை  கட்டுறது னு ஒரு வித எரிச்சலில் அவளை  திட்டினேன்...
 
“என்ன பண்றது  கொஞ்சம்  பொறாமைத்தான்  இவனுக்கு மட்டும் எப்படி இவளோ பாசம் கிடைக்குது னு..... பெரியம்மாவை கடித்து கொண்டேன்......
 
“ஆமாங்க அமீரின்  அம்மா  “ஜாஸ்மின்”  நான் பெரியம்மா யென்று  அழைப்பேன்  என் என்றால் அமீர் எனக்கு  அண்ணனை போல் பாசம் கொண்டவன்....
 
 “அவரை  நான்  மனதார  “அண்ணா”  என்ரே அழைப்பேன்  அதுவும்  இல்லாமல்  ஜாஸ்மின் பெரியம்மா ,   ராதா அம்மாவை  விட  மூத்தவள்  என்பதால்.....
 
 “அம்மாவும்  பெரியம்மாவும்  அக்கா  தங்கை போல மிகவும்  பாசமாக  இருப்பார்கள்....  அதனாலே நான் சிறு வயது முதலே அவளை  பெரியம்மா என்றே  அழைத்தேன்....
 
 “அர்ஜுன்  அவன்  வளாகம்போல அவனுக்கு எப்படி கூப்பிட வேண்டுமோ அப்படி தான் கூப்பிடுவான்....
 
“அவன் மட்டும் தான் இப்படி இருக்கான் யாரா இருந்தாலும் அவனுக்கு  புடித்தது  போல தான் கூப்பிடுவான்...
 
“ஆரம்பத்தில்  பார்க்க  தப்பாக   மரியாதையே  இல்லாமல்  இருந்தாலும்  போக  போக அவங்களே இவனுக்கு  எத்த  மாதிரி  மாதிப்பாங்க  இதுவே இவனின் நடப்பின் பாசத்தின்  சிறப்பு ஆகும்....
 
“அமீர் அண்ணா ஜாஸ்மின் பெரியம்மாவை ஒரு நாளும் பெயர் சொல்லி அழைத்து... நான் பார்த்தது இல்லை ஆனால் இவானோ....
 
“ஹே அம்மி...... ஹே....!!!  “ஜாஸ்”  என்ன பண்ற இன்னும் பசிக்குது. “மா”... னும் சில முறை “டி” யூனும் டைம்  பார்த்தியா...... எவ்ளோ லேட் ஆகுது  பசி  உயிரா கொள்ளுதுனும்......
 
   “அவங்க வீட்டுக்கு பொய் அது வேணும்..... இது வேன்டும்...... சாப்பாட்டுல  உப்பு இல்லை.... காரம் இல்லை.... சூடு இல்லை........ னு அவளை போட்டு பாடாய் படுத்திருவான்......
 
“சாப்பாட்டில்.....  அவன்  அவளுக்கு.... தொல்லை கூடுதல் கூட போதும்  பரவயில்லை னு விட்டு விடலாம்....
 
 “அடுத்து  அவன்   குடுக்குற  தொல்லை   என்னால வாய்ல  கூட  சொல்லமுடியாது  டிரஸ்,  மேக் அப் ல, கூட விட்டு வைக்கமாட்டேன்....
 
“இது கூட  ஒரு பாக்கம்  கொஞ்சம்  பரவலைன்னு விட்டு விடலாம்....  
 
“ஆனால் லஸ்டா  அவன் உடம்புக்கு வருவான் பாருங்க!!!..... “எங்களுக்கு தங்கவே தாங்காது அப்படி ஒரு சேட்டை....பெரியம்மாவின்   அளவுகள் ,   உடலின்  எடை மற்றும்....  
 
“வெறும் உடம்பில்  ,ஓவியம் வரைதல் னு ஆரம்பிப்பான் பாருங்க....
 
“அமீர்  அண்ணண்   அங்க  இருந்து  அவன்  தொல்லை தாங்காமல்.....  முதல்  மடியில்  இருந்து   ஜன்னல்   வழியாக கிழ குத்திட்டு ஓடிவந்துரும் எங்க வீட்டுக்கு அப்படி ஒரு இம்ச இவனோடு....
 
“அதுமட்டுமா ஜாஸ்மின் பெரியம்மா இவன் பக்கத்தில் இருந்த மட்டும் முகத்தை மூட மாட்டாள் , ஏன்  பர்தா கூட போடாமல் அப்படி ஒரு இம்சை பண்ணுவான்....
 
“ஏன்டா இப்படி படுத்துற னு கேட்டாள்  பர்தாலாம் நான் இருக்கும் பொழுது போடக்கூடாது.... எனக்கு எல்ல மதமும்  ஒன்னு தான் னு  கடவுளையே மாத்திவிடுவான் நல்ல சமாளித்து  எதாவது  கடவுள் கதைகளை  சொல்லிடுவான்.....
 
“இதைவிட பெரிய போராட்டம்லாம்  இருக்கு ஜாஸ்மின் அம்மாவுடன்....!!!
 
“அவளும்  சற்றும்  சளைத்தவள்  இல்லை  அர்ஜுன்க்கு ஏத்த  மாதிரி  நடந்துகொள்வாள்.....   அவனுக்கு  **   பழக்கம்   வழக்கம்    மற்றும்  அந்த  கட்டிங் கூட அர்ஜுனுக்கு  பிடிவாதமாய்  செய்து விட்டால்.....
 
“ஒரு வரும் அர்ஜுன் வலியில் இங்கும் அங்கும்  துடித்தது எங்களுக்கு ஒரேய சிரிப்பு தான்.....
 
 “ஜாஸ்மின்  பெரியம்மாவுக்கு  அர்ஜுன்  ரெண்டாவது மகன்  போல....
 
“அவனுக்கு  அனைத்தையும்   அவங்க மத முறை படி செய்தல் , முறைபடி கற்று கொடுத்து  வளர்த்தால்....
 
“ஜாஸ்மின் அம்மாவும் அர்ஜுனும் ஒன்றாக இருக்கா ராஜா அங்கிள் அங்க இருந்து சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன் னு கெளம்பி விட்டார்.....
 
“இப்பொழுது  ஜாஸ்மாவும்  அர்ஜுனும்  மட்டும் அங்கு இருந்தார்கள்....
 
“அர்ஜு.... இந்த அம்மி கு மறக்காம ஒருதடவையாச்சும்  போன் பன்னு ஒரு நாளைக்கு ஒரு வட்டியாச்சும் மறக்காம  கால் பன்னு டா....
 
“அம்மி என் இப்படி பேசுறீங்க நான் கண்டிப்பா கால் பண்ற நீங்க பத்திரமா இருங்க.....
 
“என்னடா இது வாங்க போங்க னு....
 
“அது  வா டி எனக்கு என்ன னு தெரியல டக்குனு ஒரு மிஸ்ஸிங் பீலிங்கா இருக்கு.....
 
“சீய்ய் லூசு பயலே....!!! நான் எங்க போக போறான் இங்க தானா இருக்கேன் னு அவனுக்கு ஆறுதல் குறிக்கிட்டு அவனை அணைத்து கொண்டால்.....
 
“கொஞ்சம்  நேரம் பேசிக்கிட்டே  இருந்த பெரியம்மா  அவனின் பார்வையை பார்த்துகிட்டு  அவளின்  பர்தாவை மெதுவாக  உருவினாள்  யாரும் பார்க்கததை போல்.....
 
“அதை பார்த்த அர்ஜுன் சிரித்து கொண்டே என் செல்ல அம்மி னு கணத்தில் டக்குனு முத்தம் குடுத்தான்.....
 
“நங்கள் போவது ஏசி முதல் தரம் ராஜா அங்கிள் எங்களுக்காக ஸ்பெஸிலா புக் பன்னிருந்தாரு.....
 
“மணியை பார்த்தோம் இன்னும் முக்கால் மணிநேரம் இருக்கு னு காட்டியது இந்த அம்மாவுக்கு அறிவே இல்லை....
 
“எதுக்கு இவ்வளோவு அவசரம் பொறுமையா வந்துருக்கலாம் னு சொல்லிட்டு திட்டிகிட்டே இருந்தேன் நான்.....
 
“விக்ரம் ,அமீர்,  அம்மா மூவரும் சாப்பிட உக்காந்தனர்...
 
“நானும் க்ரிஷ் ம் பள்ளி தோழிகள் பற்றி பேசிகிட்டு இருந்தோம்...
“ஆமாங்க க்ரிஷ்  என்னோட தோழி கவிதாவை ஓன் சைடு ஆஹ் லவ் பண்ற.... ஆனால் அவளுக்கு இவனை பிடிக்க வில்லை  நங்கள் எல்லாரும் எவ்வளோவோ பேசி பார்த்துவிட்டோம் ஆனால் கவிதா மசியவில்லை அவள் எப்படி மசிவாள் அவள் தான் அர்ஜு.... அர்ஜு...... னு இந்த பொருக்கி பின்னாடயே வெட்கம் இல்லாமல் சுத்துறாளே....
 
“அதை பற்றி தான் நங்கள் ரெண்டு பெரும் பேசிகிட்டு இருக்கோம்....
 
நான்  : க்ரிஷ்  அர்ஜுன் முன்று நாள் இங்க இருக்கமாட்டான்...
 
“அதுக்கு மேல கூட நாங்க சென்னை ல இருக்க வாய்ப்பு இருக்கு...
 
“இது தான் நல்ல சந்தர்ப்பம் கவிதாவை இம்ப்ரெஸ் பண்ணிடு  எப்படியாச்சும் அவளை மசியவச்சுரு......
 
க்ரிஷ் : அர்ஜுன் இல்லனா தான் அவள் இன்னும் ஓவர் பைத்தியமா ஆகி அவனை பத்தியே என்கிட்ட கேட்டு தொல்லை பன்னுவஹ்....
 
நான்  : “ஹே க்ரிஷ்  அர்ஜுன் தான் அன்னைகே  கவிதா கிட்ட தெளிவா சொல்லிட்டான் நான் உன்ன லவ் பணமாட்டேன் கவிதா.... லாஸ்ட் வரைக்கும் நீ எனக்கு ஒரு நல்ல தோழி மட்டுமே னு அதுக்கு அப்புறம் நீ எதுக்கு டா க்ரிஷ்  பயப்படுற....
 
க்ரிஷ்  : “அப்படி தான் சொன்னான்......... நான் அர்ஜுனா நம்புறேன்....
 
“ஆனால் அவளை என்னால நம்ப முடியாது அவ மனசு மருவ னு.....
 
“எப்போ பார்த்தாலும் அர்ஜுன்..... அர்ஜுன் ......னு சொலிட்டே இருக்க பைத்தியம் மாதிரி....
 
நான்  : “இங்க பாரு க்ரிஷ்  அர்ஜுன் ஆஹ் நான் அப்படில்லாம் யாரையும் லவ் பண்ண விடமாட்டேன்....
 
“அவன் எனக்கு தெரியாமல் எதுவும் செய்ய மாட்டான் செய்யவும்  கூடாதுனு ஒரு வில்லி போல நான் அந்த இடத்தில் பேசுனேன்....
 
க்ரிஷ்  : ஏண்டி நீ இப்படி டென்ஷன் அகுரா கூல்ல இரு....
அர்ஜுன் உனக்கு தெரியாம ஏதுவும் செய்யமாட்டன் உமா......
 
 
நான் : முறைத்து கொண்டே .......ம்ம்ம்....... சாந்தம் அகுனேன் கோவத்தில் இருந்து....
 
 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 11-07-2020, 01:57 PM



Users browsing this thread: 5 Guest(s)