09-07-2020, 08:52 PM
மறுநாள் காலை -
ராஜ் காலை வெயிலை அனுபவித்தபடியே மலரோடு பேசிக்கொண்டே கார்டன் பக்கம் வந்து நின்றான்.
ஏய் திருடி.... என்னடி பண்ணிட்டிருக்க
மாடில நின்னு யோகா பண்ணிட்டு இருக்கேன். இங்க ஒரு ஜோடி என்பீல்டுல போயிட்டு இருக்கு. செம ஜாலியா போறாங்க. எனக்கு இந்த என்பீல்டு, யமஹா, அபாச்சிலாம் ஓட்டணும். கத்துத் தருவியா ராஜ்?
கத்துத் தந்துட்டா போச்சு. அவ்ளோ ஆர்வமாடி உனக்கு?
காலேஜ் படிக்கும்போதிருந்தே ஆசை. இப்போ கூடுதல் ஆசை என்னன்னா உன்ன பின்னாடி உட்கார வச்சிகிட்டு ட்ரைவ் பண்ணணும். நீ என் இடுப்பை பிடிச்சிக்கிட்டு குறும்பு பண்ணனும்
இதுக்கெதுக்குடி என்பீல்டு. ஸ்கூட்டி போதுமே. சரி.. இடுப்புல மட்டும் கைவைச்சா போதுமா
அலையாதே.... - அவள் கொஞ்சினாள்.
அவள் சிணுங்கலை முழுமையாக கேட்கமுடியாத வகையில் அருகில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் சத்தம் கேட்க, கொஞ்சம் வெயிட் பண்ணு மலர் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளி வந்தான். நீச்சல் குளத்தில், சுற்றியுள்ள வீட்டிலுள்ள சிறுவர்கள் சிறுமிகள் எல்லாம் ஜாலியாக குதித்து குளித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள்.
அவன் செக்யுரிட்டியைப் பார்த்து முறைக்க..... அவன் எந்த பதிலும் பேசாமல் மேலே நிஷாவின் ரூமை நோக்கி கைகாட்டினான். மேடமே சொல்லிட்டதால.... Nothing can be done என்பதுபோல் என்று கையை விரித்துக் காட்டினான்.
இந்த நிஷா இருக்காளே... So Sweet!
என்னாச்சு?
நிஷா வந்துட்டாலே பக்கத்திலிருக்குற குட்டீஸ்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். டான்ஸ்லாம் நடக்கும்
நிஷா ஆடுவாளா
ம்.... குழந்தையாவே மாறிடுவா
வெரி இண்ட்ரஸ்ட்டிங்க். எப்பவுமே விளையாட்டுத்தனம்தானா?
சேச்சே அப்படிலாம் இல்ல. இப்போ இங்க படிச்சிட்டு வேலையில்லாம இருக்கற பசங்களுக்கு காம்பெடிட்டிவ் எக்ஸாம்கு training class எடுத்திட்டிருக்கா. தினமும் ஈவினிங். ட்யூசன் அது இதுன்னு ஏதாவது பண்ணிட்டு இருப்பா.
ஓ.... பட் டீச்சிங்க் ஒரு போரிங்க் ஜாப்ல? இவ்ளோ வசதி இருக்கும்போது எதுக்கு இதெல்லாம்?
அவளுக்கு பிடிச்சிருக்கு. டீச்சிங்க்தாண்டி க்ரேட் ஜாப். சரி கல்யாணத்துக்கப்புறம் நீ என்ன பண்ணப்போற?
நியூஸுக்கும் எனக்கும் இனி சம்பந்தமே இல்லை. என்னோட திறமையை பார்த்து, சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை மாதிரி குடும்ப உறவுகள் அதுலருக்குற பிரச்சினைகள தீர்த்து வைக்கிற மாதிரி... ப்ரோக்ராம் பண்ண சொல்லியிருக்காங்க. என்ன அலோ பண்ணுவேல்ல ராஜ்?
கங்கிராட்ஸ்டி. உன் விருப்பம்தான் என் விருப்பம். சரிடி...ஆபிஸ் கிளம்புறேன் என்று அவன் போனை கட் பண்ண, அனைவரும் நிஷாவை ஆஹா ஓஹோ என்பது..... அந்த வீட்டில் நிஷாவுக்கு இருக்கும் மதிப்பு... எல்லாம் பார்த்து மலருக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.