09-07-2020, 08:46 PM
அடுத்தடுத்த நாட்கள் காதலும் காமமுமாய்.. இன்பமாய் கழிந்தன. இருவருமே தங்கள் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு புது வாழ்க்கையை பிடித்துக்கொண்டார்கள். தாங்கள் சேர்த்து வைத்திருந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டார்கள்.
கண்ணன், தான் நிஷாவோடு இருக்கும்போது செய்த தவறுகளை இனி செய்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தார். காவ்யா, அவர் மனம் புண்படும்படி நடந்துவிடக்கூடாது, அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும், எல்லாவிதத்திலும் அவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன. அன்று இரவு -
சாப்பிட்டு முடித்துவிட்டு கண்ணனும் காவ்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது ராஜ்ஜிடமிருந்து போன் வந்தது.
சொல்லுங்க ராஜ்
மாப்ள... நான் சொன்னதை நினைச்சிப் பாத்தீங்களா.....
இல்ல ராஜ் அது சரி வராது
இவ என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அதுக்காக நான் ஸாரி கேட்டுக்கறேன். அவளை அடிச்சி புத்தி சொல்லி உங்ககிட்ட அனுப்பி வைக்கவேண்டியது என் பொறுப்பு.
ராஜ்... புரிஞ்சிக்கோங்க. இது நாங்க ரெண்டு பேரும் பலநாள் பேசி யோசிச்சி எடுத்த முடிவு. இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல
அவர் கத்த, அவன் மெதுவாக பேசினான்.
எனக்கு கல்யாணம். அட்லீஸ்ட் அதுக்காவது நீங்க வரணும்.
பார்க்கறேன் ராஜ்.
நீங்க கண்டிப்பா வரணும்.
சொல்லிவிட்டு, ராஜ் போனை வைக்க.... காவ்யா அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
உன் தங்கச்சிக்கு கள்ளத் தொடர்பு இருக்கு...ன்னு சொல்லவேண்டியதுதானே கண்ணன்
ராஜ் நல்லவன். என்கிட்டே மரியாதையா நடந்துக்கறவன். அவன் கல்யாணம் முடியட்டும். சொல்லிடுறேன்... என்றார். அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.