ஒரு குடும்ப பெண்ணின் பரிதவிப்புகள்
#7
எதுக்காக இங்க வந்துருக்கிங்க? 
வீட்டுக்கு வந்துருக்குற விருந்தாளிய உபசரிக்க மாட்டியா? 
   மனதில் ஆயிரம் கேள்விகளொடு உள்ளே அழைத்தாள். 
       “இங்க பாரும்மா, உன் புருஷன் ரகு பெரிய தப்பு பண்ணிருக்கான். கம்பெனி பணத்த கொள்ளை அடிச்சிருக்கான், அதற்கான ஆதாரம் என்ட இருக்கு. அவன போலிசுல புடிச்சி கொடுக்கப் போறேன். அதுக்கு முன்னால அவனுக்கு குடும்பம் இருக்கு, குழந்தைங்க இருக்காங்க, அவன வேலைய விட்டு தூக்கிட்டு ஜெயில்ல தூக்கிப் போட்டா  …… நீங்க தான் என் கண்ணு முன்னால வந்து போனிங்க…… அதனால………… “

           ஐயோ, என்ன சொல்றிங்க? நீங்க ஏதோ தப்பா சொல்றிங்க, என் புருஷன் அப்படிப் பட்டவர் இல்ல, இத என்னால ஏத்துக்க முடியாது. அபான்டமா பழி சுமத்தாதிங்க” 
      இதப் பாரும்மா இப்படி வளவள னு பேசாத, உன் புருஷன் சூதாட்டத்துல ஏமாந்து பல லட்சம் கடனாளி ஆயிட்டான். கடன் காரங்க கழுத்த புடிச்சதுல கம்பெனி பணத்துல கை வச்சிட்டான், இதுக்கான ஆதாரம் இருக்குனு சொல்லிட்டேன். இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ஒன்னு அவன் கொள்ளை அடிச்ச 2 கோடி ரூபாய நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணு, இல்லனா நான் சொல்றத நீ கைக்கனும். என்ன சொல்ற?”

     “அய்யோ அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன்?”

      “அப்படினா நான் சொல்றத கேளு. நீ செம அழகா இருக்க, எனக்கு அடஜஸ்ட் பண்ணினா உன் புருசன காப்பாத்தலாம், இல்லனா அவன் வேலை போயிடும், என்னனு முடிவு பண்ணிக்க”

      “அட்ஜெஸ்ட்மன்டா அப்படினா” 

   “ நீ நான் சொல்றது எல்லாம் கேக்கனும், நான் எங்கலாம் கூப்பிடுறேனோ அங்கலாம் வரனும்” (இதைக் கேட்தும் கோபம் வந்தவளாக) 

     “டேய் எந்திரிடா, யார்ட்ட வந்து என்ன பேசுற? “ நெஞ்சு படபடக்க பொறிந்து தள்ளினால். 

   “இங்க பாரு கீதா, இப்ப நீ பைசுனதுக்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டியதிருக்கும், நாளைக்குக் காலைல இதே நேரத்திற்கு வர்றேன்,  நல்ல முடிவா பண்ணி வை, இல்லனா விளைவுகள சந்திக்க வேண்டியதிருக்கும்” சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் வீட்டை விட்டு வெளியேறினார்
[+] 3 users Like hupsar02's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு குடும்ப பெண்ணின் பரிதவிப்புகள் - by hupsar02 - 09-07-2020, 07:04 PM



Users browsing this thread: 41 Guest(s)