நந்தினி(sasikala) by mukilan
#24
நந்தினி – 7

 நந்தினியின் அழகிய முகம் பார்த்த என் மனதில் மீண்டும் ஏக்கம் தலைதூக்கியது. ஈரத்தில் பளபளத்த.. அவளது செவ்விதழ் மீது… என் காமப் பார்வையை வீசினேன்.
தனிமையில் இவளோடு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நான் இப்போது தவற விட்டு.. விட்டால் இனி.. எப்போது கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது..! இல்லாவிட்டால் இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலே கூட போகலாம்..!
அதனால் அவளை விட்டுப் போகவும் எனக்கு மனமில்லை.
நான் அவளையே வெறித்துப் பார்த்தேன். என் கண்களின் ஏக்கம் அவளுக்கு புரிந்து விட்டதோ.. என்னவோ…
சிவந்த அதரங்களில் குறுநகை தவழ.. ‘என்னாச்சு..?’ என்றாள்.
‘நான.. போனப்பறம் நீ என்ன பண்ணுவ..?’
‘ம்ம்.. டி வீ பாப்பேன்.. ஒரு கொஞ்ச நேரம் படுத்து தூங்கினாலும் தூங்குவேன்…!’
‘ம்ம். ..’
‘ஏன்…?’
‘உன்ன விட்டு போக மனசே வல்ல எனக்கு..’
‘ஓ..!’ கண்களில் குறும்பு மிண்ணியது.
நான் பிடித்திருந்த அவள் கையை இருக்கினேன்.
‘ நந்து…’
‘ம்ம்..? ‘
‘என்மேல கோபமில்லேன்னா… உன்ன நான்.. லாஸ்ட்டா.. ஒரு கிஸ் பண்ணிக்கவா..?’
‘அய்யோ.. ராமா.. மறுபடி ஆரம்பிச்சிட்டியா.. உன்னோட அக்கப்போர…? ‘
‘ ஏய்.. ப்ளீஸ் நந்து. ..? ‘
‘ம்கூம்.. நீ.. போ…!’

‘ப்ளீஸ்…ப்ளீஸ்..ஒரே ஒரு கிஸ்…’
‘ம்கூம்.. நான் மாட்டேன்… போ..’
‘போ.. போ.. னு வெரட்டர பாத்தியா..?’
‘வேற என்ன பண்றது..? உன்னெல்லாம்….’ என்ற போது நான் அவள் முகத்தை நெருங்கியிருந்தேன். மிக கிட்டத்தில்.. அவள் முகம்.
இரண்டு எட்டுக்கள் பின்னால் எடுத்து வைத்தாள்.
‘ ம்ம்.. என்னெல்லாம்…?’
‘அடிசசு வெரட்னா பத்தாது..வெரட்டி வெரட்டி அடிக்கனும..’ என்று சிரித்தாள்.
அவளோடு நெருக்கமாக நகர்ந்து.. அவளை முத்தமிடுவது போலவே..
‘ ம்ம்.. அப்றம்..?’ என்றேன்.
சட்டெனெ என் நெஞ்சில் கை வைத்துத் தடுத்தாள். ‘ச்சீ… நீ போ..!’
‘ஒரு கிஸ்குடு நான் போயிர்றேன்..’
‘ஸ்ட்ரிக்லி… நோ.. நோ.. நோ..’
‘ஏன் நந்து…?’

‘ம்கூம்னா… ம்கூம்தான்.. !’
‘நா.. என்ன கேட்டுட்டேன் பெருசா.. ஒரு கிஸ்தான..? ‘
‘ அய்யோ.. தேவுடா.. எடத்த குடுத்தா.. மடத்த புடுங்கற ஆளாச்சே.. நீ..!’
‘ அப்படின்னா…?’
‘நிக்காம போய்ட்டே இருனு அர்த்தம்..’
‘ம்…?’
‘ ம்ம்…!’
என் நெஞ்சில் வைத்து தடுத்த அவள் கையைத் தள்ளிக்கொண்டு… அவளை மேலும்.. உந்தினேன்.
பின்னால் நகர்ந்து சுவரருகே போய்விட்டாள்.
நான் முத்தமிட அவள் முகத்தை நெருங்க… ஒரு கையை என் நெஞ்சில்வைத்த்து தடுத்து.. இன்னொரு கையால் என் முகத்தைப் பிடித்து தடுத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by johnypowas - 01-03-2019, 05:39 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 1 Guest(s)