07-07-2020, 08:07 PM
அப்பொழது அவளின் வாட்ஸ்அப் க்கு குறுந்தகவல் ஒன்று வந்தது
“ காலை 10 மணிக்கு வருகிறேன், அதிர்ச்சி காத்திருக்கிறது”
புது எண்ணில் இருந்து வந்திருந்தது.
யாராக இருக்கும்? ஒன்றும் புரியாதவளாக, குளியலரை சென்று குளித்து விட்டு பிங்க் நிற சேலை உடுத்தி காலை உணவை சாப்பிட்டு விட்டு மருபடியும் மொபைலை எடுத்தாள். சிறிது நேரம் அதில் லயித்தவள்…….. நேரம் போனது தெரியவில்லை . மணி 10 ஆகியிருந்தது.
சற்று நேரத்தில் வீட்டு காலிங் பெல் அடிக்க ……. கதவை திறந்தாள். அங்கு 48 வயது மதிக்கத்தக்க ஆண் நின்று கொண்டிருந்தார்.
யார் நீங்க?
உள்ள வரலாமா?
நீங்க யாருனு தெரியாம எப்படி?
“நான் உன் புருஷன் வேலை பார்க்கும் கம்பெனி MD “
சற்று தயக்கத்துடன் உள்ளே அழைத்தாள்.