07-07-2020, 09:09 AM
(06-07-2020, 07:38 PM)varun_sudhaa Wrote: இந்த கதையை முன்பே தொடராமல் போனறதுக்கு காரணம் ...நேரம் செலவழித்து ஒரு அத்தியாயம் பதிவு செய்தால்...மூணு நாலு பேரு தான் கமெண்ட் போடுறாங்க..ஆறு வருசத்துக்கு பிறகு இந்த காரோண சமயத்தில் எனக்கு பிரீ டைம் கிடைக்குது மறுபடியும் தொடரலாம் என்றால் .... பின்னுட்டங்கள் எதுவுமில்லை...ஒன்றிரண்டை தவிர...இவையெல்லாம் ..மறுபடியும் தொடரவேண்டுமா? என்ற எண்ணத்தை உண்டுபண்ணுகிறது... படிச்சியே ...ஒரு வார்த்தை தப்போ ரைட்டோ ஒரு வார்த்தை கூட போடா முடியாத போது எதற்காக என் நேரத்தை வீண் அடிக்கவேண்டும்.
Dear Writer , I am sure N number of fans is waiting for you to continue the story. No body writes story like you do , which involves this many characters yet never missing continuity. You are a gem of a story teller. O don't know how many times i went through this story again and again because of your interesting writing and your characters. Please continue the story ASAP . By your eagerly waiting fan .