06-07-2020, 10:50 AM
திட்டம் நான்கு:
இந்த முறை ரிஸ்க்கான திட்டம் போட்டான். சரியாக நடந்துவிட்டாள் ப்ரியாவும் ப்ரேமும் ஒன்றிணைந்து விடுவார்கள். அந்த திட்டம் எதுவெனில் ஏர்போர்ட்டுக்கு செல்லும்வேளையில் வழியில் பிரேமின் காரை அச்சிடேன்ட் செய்ய திட்டமிட்டான். இதற்காகவே அவன் நண்பனை நேரில் அழைத்து பெரிதாய் ஏதும் அடிபடாத வாறு ஒரு அச்சிடேன்ட் செட்டப்பை ஏற்படுத்துமாறு கேட்டான். அவன் நண்பனும் அதற்கேற்ப ஒரு பிளான் போட்டு குடுத்தான். அதன் படி பிரேமின் கை மற்றும் காலில் அடிபடும். பெரிதாக இந்த காயமும் ஏற்படாது. இந்த திட்டத்தின் படி பிரேம் ஏர்போர்ட் செல்லும் போது அச்சிடேன்ட் செய்ய காத்திருந்தனர். ப்ரேம்கு அச்சிடேன்ட் ஆனதும் அவனை ஹாஸ்பிடல் கூட்டி செல்ல மனோவும் அவனை பின்தொடர்ந்து சென்றான். பிரேமின் கார் இவர்கள் செட்டப் செய்துஇருந்த வலியில் செல்லாமல் வேறு பாதையில் சென்றது. இது அறியாமல் அவனை பின் தொடர்ந்த மனோவிற்கு நிஜமாகவே அச்சிடேன்ட் ஆனது.
பிரேம் வேறு பாதையில் ஏர்போர்ட்டுக்கு சென்று விட்டான். அச்சிடேன்ட் ஆன மனோவை அங்கிருந்தவர்கள் ஹொஸ்பிடலில் சேர்த்தனர். மனோவின் வீட்ற்கு அச்சிடேன்ட் குறித்து தெரியப்படுத்தினர். ப்ரியாவும் அகிலாவும் மனோவை பார்க்க சென்றனர். பெரிதாக அடியெதும் இல்லை காலில் மட்டும் கொஞ்சம் காயம்.ஒரு வாரத்திற்கு நடப்பது கஷ்டம். ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்த எல்லாம் சரியாகிடும் என்று டாக்டர் அவர்களிடம் சொன்னார். இரண்டு நாள் கழித்து மனொவை டிஸ்சார்ஜ் செய்தனர்.
ப்ரியா தான் அந்த ஒரு வாரமும் மனோவை கவனித்து கொண்டாள். அவனுக்கு சாப்பாடு ஊட்டுவதில் இருந்து அனைத்து பணிவடைகளும் அவள் தான் செய்தால். மனோவிற்கு இது கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. தான் போடும் திட்டம் அனைத்தும் என் இப்படி நேர் மாறாக நடக்கிறது என்று எண்ணி மிகவும் குழம்பி பொய் இருந்தான்.
தான் போடும் அனைத்து திட்டங்களும் நேர்மாறாக நடப்பதை எண்ணி வருந்திய மனோ. இதற்கு என்ன காரணம் என்று எண்ணி ஆராயந்தாள். அப்போது தான் அவனின் தாயின் நினைவு வந்தது. மனோவின் தாய் ஒரு வருடுதற்கு முன்பு காலமானார். ஆனால் அவர் ஜோசித்தியின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவள் பல ஜோசியரை பார்த்து மனோவிற்கு திருமணம் நடத்த திட்டமிட்டததை எண்ணிக்கொண்டிருந்தான். தனக்கு ஜோசித்தாயில் நம்பிக்கை அவ்ளவா இல்லைனாலும் அவனுக்கு இது பற்றி கேட்டகவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒரு பிரபல ஜோசியரை சென்று தன் ஜாதகத்தை கொடுத்து தன் பிரச்னையை சொன்னான். முதல் பிரச்னையியாய் அவன் சொன்னது சாமி எனக்கு முப்பத்திரெண்டு வயசு ஆகிறது ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பாத்துசொல்லுங்க? .ஜோசியர் அவன் ஜாதகத்தை பார்த்துவிட்டு தம்பி உன் ஜாதகம் ரொம்ப அரிதான ஜாதகம் இந்த மாரி ஜாதகத்திற்கு ஏத்த ஜாதகம் கெடைக்குறது அபூர்வம். ஆனால் எந்நேரம் உங்களுக்கு அந்த ஜாதகம் கிடைத்திருக்கவேண்டும். என் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரியவில்லையே. சாமி எனக்கு ஒரு பிரச்சனை நான் இது பண்ணாலும் அதுக்கு நேர் மாறாக நடக்குது சாமி. உன் ஜாதக படி இந்த நேரம் உனக்கு சுக்குற திசை. இந்த நேரத்தில் உனக்கு ஏத்த ஜாதகத்தோட நீ ஒன்னு கூடின உன் வாழ்க்கை சுபிக்ச்சமா இருக்கும். நீ நெனைக்குற மாரி நேர்மாறா எதுவும் நடக்கலபா உனக்கு எது உரியதோ அதுதான் நடக்குது. உன் கேள்விக்கெல்லாம் சீக்கிரம் பதில் கிடைக்கும். நல்ல ஞாபகம் வெச்சிக்கோ இப்போ உன் ராசிக்கு சுக்கிர யோகம் இருக்கு சீக்கரம் உன்னோட பொறுத்த ஜாதகம் உன்ன தேடி வரும் என்று நல் வார்த்தைக்கூறி அந்த ஜோசியர் மனோவை அனுப்பி வைத்தார்.
ஜோசியர் சொன்னதில் சற்று தெளிவடைந்து இருந்தாலும் அவர் நேர்மாறாக நடக்கல உனக்கு சாதகமா நடக்குது னு சொன்னது அவனுக்கு அப்ப புரியல. இதை யோசித்து கொண்டே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவனுக்கு ப்ரியாவின் தாத்தாவிடம் இருந்து போன் வந்தது.
மனோ:"சொல்லுங்க தாத்தா என்ன விசியம்."
தாத்தா:"அது ஒண்ணும் இல்ல பேத்தியும் மாப்பிள்ளையும் எப்படி இருகாங்க?".
மனோ:" எல்லாம் நல்ல இருகாங்க தாத்தா". நீங்க இப்படி இருக்கீங்க.
தாத்தா:நான் நல்லா இருக்கேன்டா படவா.
மனோ:பாத்திங்களா பேச்சிக்கு கூட என்ன நலம் விசாரிகள பாத்தீங்களா
தாத்தா:உனக்கென்னடா படவா உன் மனசுக்கு நல்ல தான் இருப்ப. நான் எப்ப எதுக்கு போன் பண்ணென்ன ப்ரியாவோட கல்யாணத்தப்ப சீர்வரிசைல கட்டில் கொடுக்கல ஏன்னா பர்மா தேக்குல செய்ய ஆர்டர் குடுத்து வர லேட்டா ஆயிடுச்சு. நேத்து தான் கெடச்சது. நாளைக்கு ப்ரியாவோட பிறந்தநாள் அதுக்கு பரிச கொடுத்தாடலாம்னு கோரியர்ல அனுப்பிச்சுருக்கேன்
.
மாப்ள ஊருல இல்ல போல அதான் உன்ன வாங்கி வைக்க சொல்லி போன் பண்ணேன். மனோ:சரி தாத்தா நான் வாங்கி வெச்சுடுறேன்
.தாத்தா:சரி டா மனோ! என் பேத்தியையும் மாப்ளையயும் நல்லா பாத்துக்க நான் போன வைக்குறேன்.
மனோவிற்கு இப்போது தான் தெரியும் நாளைக்கு ப்ரியாவோட பிறந்தநாள் என்று அவள் பிறந்தநாளுக்கு சர்பரைஸ் கொடுக்க ஆசைப்பட்டான். உடனே மலர் வீட்டிற்கு சென்று சர்பரைஸ் விஷ்க்கு உதவி கேட்டான். அந்த அபார்ட்மெண்டில் ப்ரியா பழகும் அனைவரயும் சர்பரைஸ் விஷ்க்கு அழைத்தான். அன்று இரவு சரியாக பன்னண்டு மணிக்கு மனோவும் மற்றவர்களும் அவளுக்கு சர்பரைஸ் விஷ் பண்ணாங்க. கேக் வெட்டி சத்தமிட்டு அனைவரும் பிரியாவிற்கு பர்த்டே விஷ் செய்தனர். காலை விடிந்தவுடன் வழக்கம்போல் சமயல்வேலைகளை முடித்து ரெடியாகி இருந்த ப்ரியாவிடம் மனோ அவள் தாத்தா கொடுத்த பரிசை காட்டினான். அவள் அந்த கட்டிலை பார்த்து உள்ளுக்குள் நகைத்துக்கொண்டாள். சரி மனோ சித்தப்பா மத்தவங்க பரிசு இருக்கட்டும். நீங்க என்ன பரிசு வெச்சுருக்கீங்க. மனோ தான் கையில் மறைத்து வைத்திருந்த பரிசை நீட்டினான். அது ப்ரியாவின் உருவத்தை பிரதிபலிக்கும் ஒரு நிழலோவியம். ப்ரியாவிற்கு அந்த பரிசு மிகவும் பிடித்து பொய் இருந்தது. சூப்பரா இருக்கு மனோ இ லைக் இட் வெரி மச் அவள் சந்தோஷத்தில் சித்தப்பா மனோவா மாறியிருந்தான்..
நீ எங்கயாவது வெளிய போணும்னா சொல்லுமா நான் கூட்டிட்டு போறேன். எனக்கு கோவிலுக்கு போனும் சித்தப்பா அங்க மட்டும் கூட்டிட்டு போறிங்களா. கண்டிப்பா ப்ரியா நீ ரெடி ஆகிடு நாம போலாம். மனோ ப்ரியாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றான். இவ்விருவரும் கோவிலுக்குள் நுழைந்த போது அனைவரின் கண்களும் இவர்கள் மேல் தான் இருந்தது. என்ன தான் வயது முப்பத்திரெண்டாய் இருந்தாலும் பார்க்க இருபத்தியாறுவயது இளைஞன் போலவே காட்சியளித்தான் மனோ. மற்றவர் கண்ணனுக்கு இவர்கள் இருவரும் made for each other aga தோன்றினார். ப்ரியாவின் காதுப்படவே செம ஜோடி என்று பேசத்தொடங்கினார்.
கோவிலை விட்டு வரும் போது பூவாங்கி கொடுத்தான் மனோ. அந்த பூ கடை பாட்டியும் இவர்களை ஜோடி என்று நினைத்து ப்ரியாவிடம் நீ குடுத்து வச்சவ மா உன் உனக்கு தங்கமான புருஷன் கெடச்சுருக்காரு நீங்க ரொம்ப வர்ஷம் நல்லா வாழனும்ன்னு வாழ்த்தியது. அந்த பாட்டி வாழ்த்தும்போது மனோ அங்கு இல்லை. பின்பு மனோ ப்ரியாவை வீட்டில் விட்டுவிட்டு ஆபீஸ்க்கு சென்றுவிட்டான். ப்ரியா இன்று கோவிலில் அவளையும் மனோவையும் கணவன் மனைவி என்று நினைத்து அனைவரும் வாழ்த்தியது அவள் மனதில் ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்தது. எந்த அளவுக்கு மகிழ்ச்சி என்றாள் பிரேமுக்கு பதிலா நாம மனோவையே திருமணம் செய்திருந்தாள். எப்படி இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தாள். அன்று இரவு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் மனோ. அதில் மனோ ப்ரியா மற்றும் மலர் மூவர் மட்டுமே இருந்தனர். மலரின் கணவர் ஊரில் இல்லாததால் அவள் மட்டும் வந்தாள். மூவரும் அமர்ந்து நன்றாக பேசிகொண்டேஉணவருத்தினர். அப்போது தான் மலர் ப்ரியா மனோவை சித்தப்பா என்று கூப்டுவிதை கண்டு என் ப்ரியா அவருக்கு என்ன அவ்ளோ வயசா ஆச்சு சித்தப்பானு கூப்பிட்ற. நீங்களாது சொல்லக்கூடாது இவ இப்படி சித்தப்பான்னு கூப்டா யாரு உங்களுக்கு பொண்ணு குடுப்பாங்க. உறவுமுறைனு ஒன்னு இருகுலடினு ப்ரியா மலரிடம் சொன்னால். அது அவங்க முன்னாடி அப்டி கூப்டுக்கோ. மத்த எடத்துல என்ன மாரி மனோனு கூப்டு ஒகே வா என்ன மனோ உங்களுக்கு ஓகே வ. எனக்கு ஒகே பா ப்ரியா அப்டி கூப்பிட கூப்பிட எனக்கே வயசான பீல் தான் வருது. அப்டியா சாரி சித்தப்பா இனி நான் உங்கள சித்தப்பான்னு கூப்பிடல மனோனே கூப்பிடுறேன் ஓகே வா சித்தப்பா. அய்யோ சாரி ஓகே வா மனோ. ஓகே ப்ரியா. என்று மூவரும் அரட்டை அடித்து அந்த இரவை களித்தனர்.
***To be continued****