05-07-2020, 11:01 PM
(This post was last modified: 05-07-2020, 11:24 PM by kadhalkirukkan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அட்டகாசமான அப்டேட். கண்ணன் காவ்யா காதல் பகுதிகள் தித்திக்கின்றன
நிஷா சீனுவின் கள்ள உறவு முதலில் மாணிக்கதிக்கு தான் தெரியும் அவர் தான் கண்ணனிடம் அது பற்றி சொன்னார். நிஷா சீனு கூட படுத்து விட்டாள் என்று தெரிந்தும் தன மகனை அந்த கேடு கேட்ட பொம்பளையுடன் அவர் ஏன் வாழ சொல்கிறார்.
கண்ணன் குடும்பம் பணத்தில் சிறிது குறைவாக இருந்தாலும் கண்ணனின் படிப்பு, உத்யோகம், வருமானம் எல்லாம் பார்த்து மோகன் தான் விரும்பி நிஷாவை அவருக்கு கட்டி கொடுத்து இருக்க வேண்டும். மாணிக்கம் என்னவோ கஷ்டப்பட்டு இந்த சம்பந்தத்தை பிடித்த தாக சொல்கிறார். மோகன் ஏன் விவாகரத்து பற்றி மாணிக்கம் இடம் பேசவில்லை. மாணிக்கம் நிஷா சீனு உறவு பற்றி மோகனிடம் சொல்வாரா.
தன்னுடைய அப்பாவின் பேச்சை கேட்டு ஜாதகத்தை நம்பி தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த கண்ணன், நிஷாவால் இத்தனை அவமானத்தை சந்தித்து அசிங்கப்பட்டு திரும்பவும் அப்பாவின் பேச்சை கேட்டு தன்னை நம்பி இருக்கும் காவ்யாவை விட்டு நிஷாவை தேடி செல்வாரா. அப்படி சென்றால் காவ்யா நிச்சயம் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வாள். இப்போது கண்ணன் தான் அவளது உலகம் என்றாகி விட்டது.
காவ்யாவிடம் அவளை காதலிப்பதாக சொல்லி விட்டார். அவளும் அவர் மீது ஆசையை வளர்த்து கொண்டு விட்டாள். அப்பாவின் பேச்சை கேட்டு தன்னை நம்பிய பெண்ணை ஆசை காட்டி ஏமாற்றும் அளவுக்கு கண்ணன் மோசமானவராக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே தன்னுடைய வாழ்கையை தொலைத்து, இப்போது ஒரு நம்பிக்கையுடன் இருக்கும் காவ்யா மனதில் அமிலத்தை ஊற்ற மாட்டார் என்று நம்புகிறேன்.
நிஷாவை பொறுத்தவரை உடல் அழகு மட்டுமே அவளிடம் இருக்கு. அவளது உள்ளம் குப்பை போன்று காமம் ஒன்றே நிறைந்து இருக்கு. உடல் அழகு நிலையானது இல்லை. கால போக்கில் மறைந்து விடும் காவ்யாவை பொறுத்தவரை அவள் உடல் அழகு இல்லை என்றாலும் அவள் உள்ளம் பேரழகு.
நிஷா இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு சீனு மட்டுமே வேண்டும். காவ்யா எப்படி கண்ணனை மனதில் சுமக்கிறாளோ அது போல நிஷா சீனுவை மனதில் சுமக்கிறாள். சீனு மட்டுமே தனக்கு சந்தோஷமான வாழ்க்கை தர முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறாள். அதனால் தான் கண்ணனின் பணம், பதவி எல்லாம் துச்சம் என்று துறந்து சீனுவை தேடி வந்தாள். இனிமேல் மாணிக்கம் மோகன் ராஜ் எல்லோரும் சேர்ந்தாலும் நிஷா மனதை மாற்றுவது கடினம். சீனு அவள் உயிரில் கலந்து விட்டான்.