05-07-2020, 08:54 PM
(This post was last modified: 05-07-2020, 08:57 PM by Dubai Seenu. Edited 2 times in total. Edited 2 times in total.)
சிறிது நேரத்தில் காவ்யா புதுமணப் பெண் போல அழகு மங்கையாக வர, டிரைவரோடு வெளியே நின்றுகொண்டிருந்த கண்ணன் அவள் அழகில் தன் மனதை பறிகொடுத்தார். அந்த கார் டிரைவருக்கு அவர்கள் கணவன் மனைவியாகவே காட்சியளித்தனர். காரிலிருந்து இறங்கியதும், பெருமையோடு அவளை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு போனார். காவ்யாவுக்கு, அங்கே தமிழ் மக்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. கண்ணன் ரிசர்ச்சில் வெற்றி பெற்று நாடு போற்றும் அளவுக்கு அவருக்கு நல்லபெயர் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு திருமணம் நடந்து குழந்தைகள் பிறக்கவேண்டும் என்றும் மன நிறைவுடன் சாமி கும்பிட்டுவிட்டு கண்ணனுக்கு விபூதி பூசிவிட்டாள்.
கோவிலில் அமர்ந்து அங்கிருந்த மனதுக்கு இதமான சூழ்நிலையை அனுபவித்துக்கொண்டே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது காவ்யா கேட்டாள்.
என்னங்க இது... புதுசா பாக்குற மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க
என்ன கொல்லுறியே காவ்யா. உன்ன ரசிச்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு
காவ்யாவுக்கு சுகமாக இருந்தது. ரசிச்சது போதும். போலாமா?
போலாம். என்ன வேண்டிக்கிட்ட காவ்யா?
சொல்லக்கூடாதுங்க. அப்போதான் சீக்கிரம் பலிக்கும்
என்கிட்டகூட சொல்லக்கூடாதா?
முக்கியமா உங்ககிட்டதான் சொல்லக்கூடாது
உன்னால எப்படி சொல்லாம இருக்க முடியும்... நீயே என்கிட்டே சொல்லத்தான் போற
சான்ஸே இல்ல... என்று தலையை ஆட்டி கொஞ்சலாகச் சொன்னாள்.
வீட்டுக்கு வரும் வழியில்...வரிசையாக கடைகள் இருக்க... வா... ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டுப் போலாம் என்றார். அவளோ, வாங்கிட்டு வாங்க வீட்டுல வச்சிருந்து சாப்பிடலாம்.... என்றாள்.
ஏன்? இங்கயே சாப்பிட்டுட்டுப் போவோமே....
காவ்யா எதையோ நினைத்துக்கொண்டு... யோசித்துக்கொண்டிருந்தாள். அவர் தனக்கு ஐஸ்க்ரீமை ஊட்டி விடுவதுபோல் ஒரு காட்சி அவள் கண்ணில் தோன்றி மறைந்தது. எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில்... இது மாதிரி ஒரு காட்சி பார்த்தது. கண்ணன் அவளை கட்டாயப்படுத்தக் கூடாதென்று, அவள் பதிலுக்காகக் காத்திருந்தார்.
இல்ல. வெண்ணிலா. ஒரு பேமிலி பேக். வாங்கிட்டு வந்திடுங்க.
உடனே அவர் உத்தரவுக்காக காத்திருந்தவர் போல கார் கதவை திறந்துகொண்டு சீறிப் பாய, காவ்யா, ஏதோ ஞாபகம் வந்தவளாய்... என்னங்க.... என்று கூப்பிட்டாள். கண்ணன் திரும்ப ஓடி வந்தார்.
சொல்லு காவ்யா
மல்லிப்பூ கிடைக்குமான்னு கேளுங்க.
கண்ணன் ஆசையோடு வாங்கிக்கொண்டுவந்து காரில் ஏற, அவரது கையிலிருந்த பூவைப் பார்த்து, ஏங்க இவ்ளோ வாங்கிட்டு வந்தீங்க? ஒரு 5 முழம் வாங்கியிருந்தா போதாதா?... என்று பொய்க் கோபத்தோடு கேட்டாள்.
என் காவ்யாவுக்காக நான் இதுகூட செய்யக்கூடாதா என்று அவர் பூவை நான்கு அடுக்காக தொங்கவிட்டுப் பிடிக்க... காவ்யா திரும்பி அவருக்கு வசதியாக கூந்தலைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். ஹேர் பின்னை எடுத்துக்கொடுத்தாள். கண்ணன் அவளுக்குப் பூ வைத்துவிட்டார். காவ்யா, தனக்கு அவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதுபோல் உணர்ந்தாள்.
கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு, பொங்கி வந்த வெட்கத்தோடு காவ்யா உட்கார்ந்திருக்க... கண்ணன் அவளது கையைப் பற்றி பிடித்துக்கொண்டு அவளையே ரசித்துக்கொண்டு வந்தார்.
வீட்டில் -
உள்ளே நுழைந்ததும் காவ்யா நேராக வாஷ்ரூம் சென்று, இறங்கிக் கிடந்த புடவையை தூக்கி தொப்புளுக்குமேல் வைத்துக்கொண்டு, பாத்ரூம் சென்றதுபோல் காலில் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு கொலுசு தெரிய வெளியே வர.... கண்ணனுக்கு அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கண்ணன் தன் அழகில் flat ஆகிக் கிடக்கிறார் என்பது காவ்யாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. அது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. தான் ஸம்திங்க் ஸ்பெஷல் என்பதை உணர்ந்தாள்.
இப்படி மெய்ம்மறந்து உட்கார்ந்திருக்கிறாரே அவ்ளோ அழகாவா இருக்கேன்... என்று நினைத்தவள், குறும்பாக.... புடவையை சரிசெய்வதுபோல் பாவனை செய்து... இடது பக்க முலையின் செழுமை அவருக்குத் தெரியுமாறு... பாதி காட்டிக்கொண்டு... அவரைக் கண்டுகொள்ளாமல்... கண்ணாடி முன் நின்று கூந்தலை முன்னாலும் பின்னாலும் போட்டுப் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
திருமண நாளுக்குப்பிறகு அவள் இவ்வளவு பூ என்றும் வைத்துக்கொண்டதில்லை.
தாலி கட்டிய மனைவிபோல், அவர் முன்னால் வந்து நின்றுகொண்டு.. பர்மிஸன் கேட்பதுபோல் சொன்னாள்.
நான் புடவையை மாத்திட்டு வந்திடுறேன்.