05-07-2020, 08:45 PM
அகல்யா தன் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள். அம்மா... காவ்யாவோட வாழ்க்கைல பைனலா நல்லது நடக்கப்போகுதுன்னு நினைக்குறேன்!
இங்கே, மாணிக்கம் போன் பண்ணி, எப்படியிருக்கிறாய் என்று கேட்டபோது, தான் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிவிட்டு வந்திருப்பதை கண்ணன் சொல்ல.... அவர் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார்.
நீ நிஷாமேல குத்தம் சொல்லாதே. நீ சரியில்ல
அப்பா ப்ளீஸ்
இப்படி அவளை இன்னொருத்தன்கிட்ட விட்டுட்டியேடா படுபாவி. அப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நான் என்ன பாடு பட்டேன்!!
நான் முன்பைவிட இப்போ சந்தோசமா இருக்கேன் என்றும் தன்னோடு வந்த காவ்யா தன்னைக் கவனித்துக்கொள்வதைப் பற்றிச் சொன்னார் கண்ணன்.
முட்டாள்தனமா பேசாதடா. ஐயோ என் மருமக என்ன செய்வாள் பாவம். அந்த சீனு அவளை கெடுத்துட்டானே... இந்த ஸ்வாமி வேற அநியாயமா சின்ன வயசுலேயே போய் சேர்ந்துட்டாரே... எங்கேர்ந்துதான் இந்த ஹார்ட் அட்டாக் வந்ததோ... இல்லைனா சீனுவை விரட்ட ஏதாவது பண்ணலாம்
அப்பா இன்னும் ஜோசியத்தை மட்டுமே நம்பாதீங்க... அவங்க முழுசா கத்துக்கிறதுக்கு முன்னாடியே ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க. அதுல பாதி பலிக்குது. பாதி பலிக்கிறதில்ல. கடைசில மாட்டிக்கிட்டு முழிக்கிறது நாம
மாணிக்கம் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிட்டு பின் சொன்னார். சரி சரி நீ ஊருக்கு வந்ததும் முதல்ல அந்த டிவோர்ஸ் பேப்பரை வாங்கி கிழிச்சிப் போடு
இவருக்கு சொல்லி புரியவைக்க முடியாது என்று போனை வைத்தார் கண்ணன்.
அடுத்தடுத்த நாட்களில் - காவ்யா கண்ணனுக்கு பேருதவியாக இருந்தாள். லேபில் அவர் லேட் ஈவினிங்க் வேலை செய்யும் நாட்களில் அவர்கூடவே இருந்து உதவி செய்தாள். வீட்டில் அவருக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொடுத்தாள். அவர் வேலைகளை முடிந்தவரை சுலபமாக்கினாள்.
அன்று - லேபில் - வழக்கம்போல் இல்லாமல் அவள் ரொம்ப டயர்டாகத் தெரிய, கண்ணன் ஆச்சரியத்தோடு கேட்டார்.
என்னாச்சு காவ்யா? ஏன் டல்லாயிருக்குற?
ஒண்ணுமில்ல கண்ணன். கொஞ்சம்... டயர்டா இருக்கு. அவ்ளோதான்.
அப்போ வீட்டுக்குப் போ. ரெஸ்ட் எடு
ம்ஹூம். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்
அவள் டயர்டாக இருப்பதை காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக அவருக்கு தேவையானதை செய்துகொண்டிருந்தாள். வீட்டுக்குப் போனதும் கண்ணன் குளித்துவிட்டு, கொஞ்ச நேரம் தனக்கு சம்பந்தமான journals படித்துவிட்டு காவ்யாவின் வீட்டுக்கு வர, அவள் இடுப்பில் இடது கையை வைத்து சரித்து நின்றுகொண்டு சமைத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததுமே தெரிந்தது அவள் இடுப்பு வலியோடு சமைத்துக்கொண்டிருக்கிறாள் என்று. இவரது சத்தம் கேட்டதும் இடுப்பிலிருந்து கையை எடுத்துவிட்டு நேராக ஸ்டெடியாக நின்றுகொண்டு அவள் வேலையை தொடர...
என்னாச்சு காவ்யா? உடம்புக்கு என்ன செய்யுது?
அதெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணன். கொஞ்ச நேரம் மட்டும் வெயிட் பண்ணுங்க. அல்மோஸ்ட் ரெடி
ப்ச். நீ சரிப்பட்டு வரமாட்டே. வா டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்
அவர் ஸ்டவ்வை ஆப் பண்ணிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் தவித்தாள்.
கண்ணன்... நான் நல்லாத்தான் இருக்கேன். பீரியட்ஸ். அதான் முகத்துல டயர்ட்னஸ் தெரியுது
கண்ணன் அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்தார்.
முன்னாடியே சொல்லவேண்டியதுதானே காவ்யா. நாம வெளில சாப்பிட்டிருக்கலாம்ல
எனக்கு பழகிடுச்சு கண்ணன். நீங்க போய் உட்காருங்க. - அவரைத் தள்ளிக்கொண்டு வந்து சோபாவில் உட்காரவைத்தாள்.
சாப்பிட்டு முடித்ததும் அவர் பாக்கெட்டிலிருந்து டேப்லெட் எடுத்துப் போட.... காவ்யா என்ன என்று கேட்டாள்.
நான் ட்ரீட்மெண்ட்ல இருக்கேன்ல. fertility டாக்டர் கொடுத்தது. உயிரணுக்கள் இம்ப்ரூவ் பண்றதுக்கு. ஐ பீல் மச் பெட்டர் நவ். (கடைசியாக நிஷாவை போட்டதை வைத்துச் சொன்னார்).
லேப்-ல கெமிக்கல்ஸ் அதிகமா சுவாசிக்கறதுனால இருக்குமோ?
தெர்ல காவ்யா. இருக்கலாம். ஐ டோன்ட் நோ
மக்களுக்கு side effects வரக்கூடாதுன்னு நினைக்குறீங்க. உங்க உடம்பை பார்த்துக்கணும்னு நெனைக்க மாட்டீங்களா?கொஞ்சம் safe ஆ வர்க் பண்ணுங்க கண்ணன்.... உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம். டாக்டர்கிட்ட இதை பத்தியெல்லாம் சொன்னீங்களா?
ம்ஹூம்
காவ்யா அவரை முறைத்தாள்.
கண்ணன் மனதுக்குள் குளிர்ந்தார்.
இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தூக்கம் கண்ணைச் சொக்க... காவ்யா கட்டிலில் விழுந்தாள் . குட் நைட் கண்ணன்.... கதவை பூட்டிட்டுப் போயிடுங்க.... என்று சொல்லிவிட்டு அசதியில் தூங்கிப்போனாள். கண்ணன் அவள் தூங்குவதையே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். பாவம்! எவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக ஓடி ஓடி வேலை செயகிறாள்!
அவளுக்கு நன்றாகப் போர்த்திவிட்டுவிட்டு, அவள் கால்களை அமுக்கி விட்டார். அவள் பாதங்களை, விரல்களை, கரண்டைக்காலை, முழங்கால்களை... என்று ஒவ்வொரு இடமாக இதமாக அவர் அமுக்கி அமுக்கி பிடித்து விட... ஆணின் ஸ்பரிஸம் பட்டு வருடங்கள் ஆகியிருந்த காவ்யா விழித்துக்கொண்டாள். கண்ணன் தன் கால்களை பிடித்து விட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததும் அவளுக்கு சந்தோசமாக இருந்தது. கண்களை திறக்கவா வேணாமா என்று அவளுக்குள் மனப்போராட்டமே நடந்தது. இறுதியில்.. தான் முழித்துவிட்டதை காட்டிக்கொள்ளாமல்... அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு கிடந்தாள். சரிந்து படுத்தாள்.
கண்ணன் இப்போது அவளது இன்னொரு காலையும் அமுக்கிவிட... காவ்யாவுக்கு இதமாக இருந்தது. கண்ணனோ இப்போது அவளது முழங்காலுக்கு மேலே வந்து அவளது தொடையிலும் இதமாக பிடித்துவிட.... அவளுக்கு பற்றிக்கொண்டது. உடலில் கடகடவென்று சூடேறி தொடைகளுக்கு நடுவே கொதித்தது. பெண்மை மலர்ந்தது. மார்புகள் ஏறி இறங்கின. கஷ்டப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு கிடந்தாள்.
அவளது இடுப்பு வரை அமுக்கிவிடலாமா என்று யோசித்த கண்ணன், வேணாம் அவள் முழித்தாலும் முழித்துவிடுவாள் தூக்கம் கெட்டுவிடும் என்று கால்களோடு நிறுத்திக்கொண்டார். அரைமணி நேரம் அவளுக்கு இதமான சுகம் கொடுத்துவிட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, லைட்டை அணைத்துவிட்டு, அவர் மெதுவாக வாசலை அடைத்துவிட்டுப் போக.... விரகதாபத்திலும்... அவரது அன்பிலும்... என்று mixed feeling ல் கிடந்த காவ்யா, மன நிறைவோடு... ஒருவித சுகத்தோடு... அப்படியே தூங்கிப்போனாள்.