05-07-2020, 02:56 PM
(05-07-2020, 02:00 AM)dharshan44 Wrote: Onnume puriyala... Understand panna romba kastama iruku...
நான் ஏற்கனவே அறிமுகத்தில் சொன்னது போலத்தான்.. நல்ல தமிழறிவும், பொறுமையும் இருந்தால் மட்டுமே கதையோடு பயணிக்க முடியும். அடிக்கும் ஆசையில் வேக வேகமா படித்தால் ஒன்றும் புரியாது. இது பெண்களுக்காக எழுத்தப்படும் கதை, பெண்ணுக்குறிய பொறுமையுடன் படித்தால் மட்டுமே கதையை ரசிக்க முடியும்.