04-07-2020, 08:42 PM
கொஞ்சம் பொருக்கவும், துணைக் கதை எழுத போக, அது தனிக்கதையா வளர்ந்து நிற்கின்றது. மூணு பாகங்கள் எழுதிவிட்டேன், கதையின் போக்கு, இன்னும் காமத்தை எட்டவில்லை. கொஞ்சம் கதை மெதுவாக நகரவதைப் போல உணர்கிறேன், கொஞ்சமேனும் படிக்கின்ற அளவில் திருத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.