04-07-2020, 08:12 PM
அடுத்தடுத்த நாட்களில், கண்ணனின் அரவணைப்பையும் முத்தங்களையும் ஆசைதீர பெறும் ஆவலில் இருந்த காவ்யா, காய்ச்சலில் விழுந்தாள். டெம்பரேச்சர் கடகடவென்று ஏறியது. கண்ணன் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு சென்றார். நான்கு நாட்கள் நல்லா ரெஸ்ட் எடுங்க மிஸ் காவ்யா என்று சொல்லி மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள். அவளுக்கு காய்ச்சல் குறையவே இல்லை. வீடே சோகமாக இருப்பதுபோல் உணர்ந்தாள். கண்ணனால் கிடைக்கும் சந்தோசம் இப்படி அநியாயமாய் பறிபோகிறதே... எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று அழுதாள்.
போனில் காவ்யாவோடு பேசிய அவளது அம்மாவும் அகல்யாவும் பதறிப்போனார்கள். அங்க போயி சந்தோஷமா இருப்பான்னு பார்த்தா மகள் இப்படிக் கிடந்து கஷ்டப்படுறாளே என்று அம்மா அழுதாள். அக்காவுக்கு ஏன் எப்பவுமே பேட் லக்? என்று அகல்யா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
அம்மா அடிக்கடி போன் பண்ணி பேசிக்கொண்டிருந்தாள். மதியம் பேசும்போது, எழுந்திரிச்சு கொஞ்சமா சாப்பிடுடி.... என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தபோது கண்ணன் உள்ளே நுழைந்தார். பேசு... பேசு... என்று சைகையால் சொல்லிவிட்டு, அவளது நெற்றியில், கழுத்தில் கைவைத்துப் பார்த்தார். சாப்டியா இல்லையா? என்றார்.
யாரும்மா அது? பேச்சுச் சத்தம் கேட்குது?
கண்ணன் வந்திருக்கார்மா. நான் அப்புறமா பேசுறேன்.
காவ்யா போனை வைத்துவிட்டு கண்ணனைப் பார்க்க, அவரோ கிச்சனுக்குள் போய் பார்த்தார். அவள் ஒன்றும் சமைக்கவில்லை என்று தெரிந்தது. கடகடவென்று பாத்திரங்களை எடுக்க, பதறிக்கொண்டு வந்த காவ்யா தடுத்தாள்.
என்ன பண்றீங்க... என்று அவர் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினாள்.
நீ சாப்பிடாம இருக்க. சாப்பிட்டாத்தானே மாத்திரை போட முடியும்?
நான் நல்லாயிருக்கேன். நான் சமைச்சிக்கறேன். நீங்க போங்க
அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் கண்ணன் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வந்து பெட்டில் கிடத்தினார்.
நான் சமைச்சிக்கறேன். எனக்கு சரியாகிடுச்சி.... - காவ்யா சிணுங்கினாள்
நீ நல்ல பிள்ளையா ரெஸ்ட் எடு
ப்ச். இப்போ எதுக்கு நீங்க வேலையை விட்டுட்டு வந்தீங்க?
கண்ணன் சட்டென்று அவள் உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டார். காவ்யாவுக்கு இதயம் எகிறியது.
கூடக்கூட பேசினா இப்படித்தான் - அவர் குறும்பாக சொல்ல... அவளுக்கு அப்பொழுதும் அவரை சமைக்க விட மனதில்லை.
அதில்லைங்க... உங்களுக்கு எதுக்கு....
அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் உதடுகளுக்கு இன்னொரு முத்தம் கிடைத்தது. அவள் முகம் சிவந்தது.
இதுக்குத்தான் வந்தீங்களா... என்று சிணுங்கிக்கொண்டே அவர் கையில் அடித்தாள்.