அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#18
மாலை வகுப்பு முடிந்து கிளம்பலாம் என்று சொன்ன அடுத்த நிமிடம் நான் பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். ஆனால் என் கெட்ட நேரம் எங்க ஊருக்கு பேருந்து அரை மணி நேரம் பிறகு தான் என்று தெரிந்தது. சரி நேரத்தை வீணடிக்க வேணாம் என்று அருகே இருந்த சிற்றுண்டிக்குள் நுழைந்தேன். சாப்பிட்டு முடித்து வெளியே வரும் போது எங்க ஊர் பேருந்து கிளம்பி கொண்டிருந்தது வேகமாக ஓடி சென்று ஏறினேன். ஊர் சென்று அடைந்ததும் மணியை பார்த்தேன் அப்போதான் ஏழு தாண்டி இருந்தது. இப்போவே போனா ரஞ்சித் உறங்கி இருக்க மாட்டான் எதுக்கு அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லணும் என்று என் வீட்டிற்கு சென்று காத்திருந்தேன். என் அம்மா கால் செய்து கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தார்கள். பிறகு பள்ளியில் வேலை செய்யும் ஒரு சக ஆசிரியர் கால் செய்து வகுப்பு பற்றி பேசினார். எல்லாம் பேசினேனே தவிர என்ன பேசினேன் என்று நினைவு இல்லை. டிவியில் செய்திகள் பார்க்கும் போது மின்சாரம் கட் ஆனது. அது என்னவோ எனக்கு அலாரம் அடித்தது போல உடையை மாற்றி கொண்டு கிளம்பினேன்.


மாலதி வீட்டு அருகேயும் மின்சாரம் இல்லை. தெருவில் சிலர் அவர்கள் வீட்டு முன் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். நான் மாலதி வீட்டிற்கு சென்று கதவை தட்ட ரஞ்சித் தான் கதவை திறந்தான். அவன் கன்னத்தை கிள்ளி என்னடா படிச்சு முடிச்சுட்டியா என்றதும் அவன் முகம் வாடியது நான் பாக்கெட்டில் இருந்து மிட்டாயை எடுத்து அவனிடம் குடுத்து உள்ளே வா என்று அழைத்து சென்றேன். மாலதி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்படியே உட்கார்ந்து வாங்க சார் முடிச்சுட்டேன் ரஞ்சித் சார் கிட்டே உனக்கு சந்தேகம் இருக்குனு சொன்னதை சொல்லி கேளு என்றார். அவன் வேறு வழி இல்லமால் புத்தகத்தை திறக்க அவனுக்கு எப்படி இருந்ததோ எனக்கும் அதே நிலை தான் இப்போ இவனுக்கு பாடம் சொல்லி தர நேரமா இது என்று இருந்தாலும் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

அவன் புத்தகங்கள் எடுக்க பையை திறக்கும் போது தான் கவனித்தேன். அந்த அறைக்கு நடுவே ஒரு கயிறு கட்டி இருந்தது. கயிற்றின் இரு பக்கமும் மாலதியின் ஒரு புடவை திரையாக இருந்தது. ரஞ்சித் கிட்டே கேட்பது போல என்னடா ரஞ்சித் இன்னைக்கு இங்கே மழை வந்ததா அது தான் அம்மா அவங்க சேலையை உள்ளே காய வைத்து இருக்காங்களா என்று. மாலதி புரிந்து கொண்டு இல்ல சார் நேற்று அவசரமா திரை காட்டியதால் அது கழண்டு விட்டது அதனால் உங்களுக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது அது தான் இன்று அப்படி நடக்க வேண்டாம்னு உறுதியா கட்டி இருக்கேன் என்றார். நாங்க பேசுவது புறியாமல் ரஞ்சித் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.

மாலதி சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்து வைக்கும் வரை ரஞ்சித்துக்கு சொல்லி குடுத்து கொண்டிருந்தேன். அவனும் முதலில் கொஞ்ச நேரம் உன்னிப்பாக கவனித்தான். பிறகு தூக்க கலக்கத்தில் தரையில் சாய்ந்தான். மாலதி வந்து அவனை தூக்கி கொண்டு போய் திரைக்கு அந்த பக்கம் இருந்த விரிப்பில் அவனை கடத்தி விட்டு வந்தார். தரையில் என் எதிரே உட்கார்ந்து சார் காலையில் வேலை எல்லாம் முடிந்ததும் நேற்று சொல்லி குடுத்த அதை தான் எழுதி பழகினேன். இப்போ கொஞ்சம் சரியா வருது ஆனா நீங்க கை பிடிச்சு எழுதும் போது இருக்கும் தெளிவு இல்லை. என்று மாணவி வாத்தியார் கிட்டே சொல்லு வைத்து போல சொல்லி முடித்தார். நான் முதல் நாள் தானே ஆகி இருக்கு சீக்கிரமே கத்துப்பீங்க அது சரி இன்னைக்கு என்ன இன்னும் மின்சாரம் போகல என்றேன். அதை என் கேட்கறீங்க காலை முழுக்க மின்சாரம் இல்லை அதனாலே இப்போ கட் செய்யாமல் இருக்காங்க போல அதுவும் ஒரு வகையில் நல்லது தானே வெளிச்சத்தில் சரியா செய்யலாம் என்றார். நான் நாட்கள் ஓடி கொண்டிருக்கு இப்படியே கதை பேசி கொண்டிருந்தா வேலைக்கு ஆகாது மாலதியை மடக்கும் வழியை ஆரம்பிக்கணும் என்று யோசித்தேன்.

சரி மாலதி உங்க புத்தகம் பலகை எல்லாம் எடுத்து வாங்க நேரம் ஆகுது இல்ல எப்போ மின்சாரம் போகும்னு தெரியாது என்றதும் மாலதி சார் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படிக்கறேனே என்றார். நான் ஏதோ பள்ளியில் பசங்க தலையில் தட்டுவது போல தட்டி என்ன ரஞ்சித் போல படிக்கறதுக்கு வம்பு செய்யறீங்க சரி அவன் சின்ன பையன் அடிச்சு திருத்தலாம் உங்களை என்ன செய்ய முடியும் உங்க வழிக்கே வரேன் இப்போ படுக்க போறீங்களா என்றேன். சார் மணி இப்போ தான் ஒன்பது இதுக்குள்ளே படுத்தா தூக்கம் வருமா நேத்து பாதி ஆல்பம் தானே பார்த்தீங்க எடுத்து வரவா என்றார். உம் நேரா பார்க்க நான் கணக்கு போட்டா இவங்க படத்தில் மட்டுமே காட்டேறேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க இல்லாதவனுக்கு இளிச்சன் பூ சக்கரை என்பது போல படமாவது பார்க்கலாம்னு சரி கொண்டு வாங்க என்றேன். மாலதி ஆல்பம் எடுப்பதற்குள் நான் நாற்காலியில் இருந்து தரைக்கு மாறி உட்கார்ந்தேன். மாலதி ஆல்பம் எடுத்து என் மடியில் வைத்து என் எதிரே உட்கார்ந்தார். எனக்கும் அது வசதியாகவே தெரிந்தது. பக்கத்தில் இருந்தா சைட்ல பார்க்க வசதி இல்லை. இப்போ நேரா இருப்பதால் படம் பார்ப்பது போல பார்க்கலாம் என்று.
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 28-02-2019, 09:12 PM



Users browsing this thread: 1 Guest(s)