04-07-2020, 01:07 AM
(This post was last modified: 04-07-2020, 01:40 AM by anubavikkaasai. Edited 2 times in total. Edited 2 times in total.)
ஒரு சிறந்த எழுத்தாளர், வாசகர்களின் நாடி துடிப்பை தான் எழுத்தின் பிடியில் வைத்து இருப்பார்கள் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கின்றது உங்கள் தற்போதைய பதிப்பு
கருத்துக்கள் படித்தபிறகு, வாசகர்கள் முந்தய பதிவுகளை மறந்து விட்டனர் என்று தெரிகிறது.
சீனு கதைக்குள் வரும் வரை நிஷா ஒரு அழகான, அறிவுள்ள, அடக்கமான, கண்ணனுக்காக தான் தாய்மையை தள்ளி போட்டவள். பணம் படைத்தவளாக இருந்தாலும் எளிமையாக, பண்புடன், அடக்கமாக அனைவரையும் மதித்து, கண்ணன் மனம் கோணாமல் நடந்தவள் அந்த நேரத்தில், சொல்லப்போனால் நிஷா, கவியாவையும் விட ஒரு படி மேல் தான்.
அப்படி இருந்த நிஷா இப்படி மாற யார் காரணம்?
மூன்றாம் நபரை அந்தரங்க வட்டத்துக்குள் வரும் வரை கவனிக்காமல் இருந்த பொறுப்பற்ற கண்ணனா?
தன்னை மறந்த நிஷாவா?
அல்லது முறையற்ற காதல் கொண்டு ஒரு குடும்பத்தை சீரழிக்கிறோம் என்று கூட தெரியாத, சமூக பொறுப்பு இல்லாத சினுவா?

கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே