28-02-2019, 08:33 PM
பங்களாவின் பின் பகுதியில் அழகிய நீச்சல் குளம்.
அந்த அழகிற்கு அழகு சேர்த்துக்கொண்டு இருந்தாள் அனுபமா. சுருக்கமாக அனு. வித்யாசாகரின் அன்புத் தங்கை. வயது 18. போன வருஷம் +2 முடித்தாள். 3 வாரங்கள் முன்புதான் கல்யாண வயதை தொட்டிருந்தாள். அடுத்த நாளே அவள் கழுத்தில் தாலி ஏறி விட்டது. கிஷோர் அவளை கடந்த 2 வருஷமாக காதலித்து வந்தான்.
சினிமாக்களில் வருவது போல எதிரி வீட்டு பெண் அனு.
யார் எதிரி என்று கேட்குறீர்களா? மீனா. அனு & வித்யாசாகரின் அம்மா மீனா தான் அந்த எதிரி. கிஷோரின் அக்காள் குமுதாவின் சக்களத்தி மீனா.