28-02-2019, 06:59 PM
அனைவரும் எங்களுக்காக காத்திருந்த பஸ்ஸில் ஏறி, முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாஸ்டலுக்கு சென்றோம். நான்கு மாணவர்களுக்கு ஒரு ரூம் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். ரம்யா மேடத்துக்கு மட்டும் attached bath room-உடன் தனி
ரூம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ரம்யா மேடம் அனைவரையும் குளித்து convention center செல்ல தயாராகும்படி சொல்லிவிட்டு அவர்கள் ரூமிற்கு சென்றுவிட்டார்கள். நான் மனம் upset-ஆகி என்னுடைய கட்டிலில் அமர்தேன். என்னையுமறியாமல் என் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது. என்னுடைய நண்பர்கள் குளிப்பதற்கு தயாராகி, என்னையும் அழைத்தார்கள். என் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்ததும், ‘என்னாச்சுடா சரவணன்..’ என்று பதட்டத்துடன் கேட்டார்கள். ‘ஒண்ணுமில்லடா…கண்ணுல ஏதோ தூசி விழுந்துருச்சு போலருக்கு..’ என்று சொல்லி சமாளித்தேன்.
அனைவரும், common பாத்ரூம்ஸ் இருந்த இடத்திற்கு சென்று குளித்தோம். ட்ரெஸ் மாற்றிவிட்டு, hostel canteen-இல் கிடைத்த sandwich சாப்பிட்டோம். பிறகு, அனைவரும் பஸ்ஸில் ஏறி convention center நடந்த five star hotel-க்கு கிளம்பினோம். Registration verification formalities முடித்துவிட்டு seminar hall-க்கு சென்றோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக lecture ஆரம்பமாகியது. அனைவரும் seminar lecture-இல் ஆழ்ந்திருக்க, என் மனம் மட்டும் முந்தைய நாள் இரவில் நடந்த நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தது. ‘அறிவை கற்க வந்த இடத்தில் வேறு நினைப்பிற்கு இடம் கொடுப்பது தவறு’ என்று உள் மனம் எச்சரித்தாலும், சாத்தான் நிறைந்த இன்னொரு மனத்தினை வெல்ல முடியவில்லை. இப்படியாக எதிலும் ஈடுபாடு இல்லாமல், வந்த வேலையை ஒழுங்காக கவனிக்காமல் நாட்கள் சென்றன. இதற்கிடையில் ரம்யா மேடத்தின் குத்தல் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் அவ்வப்போது தொடர்ந்து கொண்டிருந்தன
நாளை சென்னை திரும்ப வேண்டிய நாள். காலை 10:30 மணியிருக்கும். அனைவரும் convention centerஇல் இருக்கும்போது, ரம்யா மேடம் என்னிடம், ‘ரவணன் ஒரு டாக்குமெண்ட் எடுக்கணும், என்னோடு hostel-க்கு துணைக்கு வா’ என்று சொல்லவே, சரியென்று கிளம்பினேன். ‘தனியாக மாட்டியிருக்கோம். என்ன காச்சு காச்சப் போறாங்களோ?’ என்று பயந்த படியே, ரம்யா மேடத்துடன் நடந்தேன். இருவரும் ஆட்டோ பிடித்து hostel திரும்பினோம். 15 நிமிட பயணத்தின்போது, ரம்யா மேடம் எதுவும் பேசவே இல்லை. எனக்கு அவர்கள் வெறுப்பாக பேசாத வரை நிம்மதியாக இருந்தது.
Hostel வந்ததும், மேடத்தின் ரூமுக்கு சென்றோம். நான் தயங்கியபடி வெளியில் நின்றேன். மேடம் கதவைத் திறந்து, ‘உள்ள வா…ரவணன்…’ என்றார்கள். கொஞ்சம் கூச்சத்துடனேயே உள்ளே நுழைந்தேன். அது மிகவும் சிறிய ரூம். ஒரு table, chair, tv stand மீது TV, கட்டில், கட்டில் மேல் மெத்தை, attached bath room என்று மிக அடக்கமாக இருந்தது. கட்டிலின் மீது துண்டை விரித்து உலர வைத்திருந்தார்கள். ‘கொஞ்ச நேரம் உட்காரு சரவணன்… இதோ வந்திடுறேன்’ என்று சொல்லி விட்டு, மேடம் பாத்ரூம் சென்றார்கள். நான் chair-இல் அமர்ந்தேன்
பாத்ரூமிலிருந்து shower சத்தம் கேட்டது. ‘இப்போதுதான் மேடம் குளிக்கிறாங்களா?’ என்ற கேள்வி மனதில் தோன்றியது. ‘அவர்கள் எப்போ குளிச்சா நமக்கென்ன?’ என்று அந்த கேள்வியை தூக்கி எறிந்து விட்டு, மேசையில் இருந்த தண்ணிர் கூஜாவில் இருந்த தண்ணீரை டம்ளரில் ஊற்றி குடித்தேன். திடீரென ஷ்ரேயாவின் நினைவு வந்து மனதை பாறாங்கல்லாக அழுத்தியது. TV-ஐ on செய்துவிட்டு மீண்டும் chair-இல் அமர்ந்தேன்