Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 37

 
“எங்கள்  குடும்பமே  எங்களை  வழியனுப்ப  எங்களுக்கு முன்னாள் ரயில்வேஸ்டேஷன்க்கு வந்து எங்களை வலி அனுப்பியது....
 
“எங்கள் குடும்ப விவரம் வருமாறு :-
 
கிரிஷ் ,விக்ரம், அமீர் , மற்றும்  கிரிஷ் அப்பா ராஜா வயது 40 பார்க்க கொஞ்சம் கிரிஷ் பொலவெய் இருப்பார் கொஞ்சம்  நிறைத்த  முடி  பார்க்க ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் கதாநாயகன் போல இருப்பாரு வெள்ளை முடியில்.......
 
மற்றும்  அமீர், அம்மா “ஜாஸ்மின்” வயது 45 அம்மாவுக்கு அக்கா  போல  இருப்பாள்  மாநிறம் பார்க்க நம்ம  ரம்யா  கிருஷ்ணன்  சாயலில் நல்ல  வெள்ளையில் செய்த மைதா காலாற இருப்பாள் .... 


[Image: 1_small.jpg?1549362310]



[Image: 9e01bf8e0e3b49b7cbad4e48d0b2066d.jpg]
 


“எவ்வளோ கஷ்டம் வந்தாலும் எதிர் கொண்டு சிரித்த முகத்தையே  காட்டுவாள்.....  அர்ஜுனை ......அர்ஜு...... அர்ஜுகண்ணா....... னு யென்று அழைப்பாள்.....
 
“இவளோ தான் எங்களுடை நெருங்கிய குடும்பம்.......
 
 
“அனைவரும் எங்களுக்காக  வந்துருந்தார்கள் நங்கள் அங்கு  இவர்களை விட்டு  சென்னைக்கு செல்வதை கஷ்டமா....  இருக்கு என்று சொல்லாமல் கண்ணில் தங்களின் பிரிவை வெளி படுத்தினார்கள்....
 
“கிரிஷ் , விக்ரம் ,அமீர் , மூவரும் அம்மா மீது நன்றாக அனைத்து  கட்டிக்கொண்டு  தங்களுக்கு  சென்னையில் இருந்து  இதை  யெல்லாம் வாங்கிவரவேண்டும்  என்று  தங்களின் லிஸ்டை அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்....
                            
“அர்ஜுனோ  கிரஷ்ஷின் அப்பா ராஜா அங்கிள்யுடன்   மற்றும்  அமீரின்  அம்மா ஜாஸ்மின் பெரியமாவுடனும் மிக  நெருக்கமாக பேசிகிட்டு இருந்தான்....    
 
“நான்   தனியாக   இருந்து  அனைவரின்   அன்பினை பார்த்து  கொண்டு  இருந்தேன்.....
 
“அது  மட்டும்  இல்லாமல்   முழுக்க  முழுக்க  நான் அர்ஜுனை  மட்டும்  துல்லியமாக நோட்டம் விட்டு பார்த்துக்கொண்டு  இருந்தேன்......
 
“ஏனென்றால் நான்  அவனுக்காக  என் உடம்பை குறைக்க ஆர்மபித்து ஒரு மாதம் ஆகிவிட்டது......
 
“ஆனால்  இந்த  பொறுக்கி  என்கிட்ட  பெருசா  எதுவும் பேசவில்லை  கோவத்தில்  முறைத்து கொண்டு இருந்தேன்.....
 
“நம்ம  கோவத்தை  அப்புறம்  பார்த்துக்கலாம்....
 
 “முதலில்  அம்மாவை  பார்க்கலாம்  என்ன செய்றல் என்று னு  கிட்ட  பொய்  நின்று  கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுகிட்டு இருந்தேன்.....
 
“விக்ரம் :  ராதா அம்மா நானும் வரேனே.....
 
அம்மா  : இல்லை டா கண்ணா இந்த முறை வேண்டாம் அடுத்த முறை கண்டிப்பாக எல்லோரும் போகலாம் னு சொன்னால்......
 
“கிரிஷ்  : என்னமா  நீ.......... எதுக்கு எங்களுக்கு டிக்கெட் போடாம  நீங்க உங்களுக்கு  போட்டீங்க  னு அம்மாவின்  கழுத்தில்  முகத்தை புதைக்கொண்டு பிரிவை  வெளிப்படுத்தினான்....
 
“என் அம்மாவொ  கிரிஷ்னின்  தலையை நன்றாக தடவிக்கொண்டு   என்னடா .......நீ ..... என்ன சொல்ற இதையெல்லாம்  அர்ஜுன்   தான்  செஞ்சான் டா....... 
“எங்களுக்கு  எதுவும் தெரியாது  டா  எல்லாம்  அவனும்  உங்க  அப்பா ராஜா (கிரிஷ்யோட அப்பா )  பண்ண பிளான்  தான் னு சொல்லிக்கிட்டு இருந்தால்....
 
“அவருக்கு  அறிவு  இல்லாம  எங்களுக்கும்  சேர்த்து  டிக்கெட் போட்ட என்னவாம் னு   ராஜா அங்கிளை திட்டி கிட்டு இருந்தான் கிரிஷ்....!!!
 
“நான்   கிரிஷ்   அருகில்  சென்று கிரிஷ்.... ந..... இதுக்குலாம் காரணமே  உங்க உயிர்  நண்பன்  அந்த பொருக்கி தான் காரனும்......
 
“உங்க  அப்பா  அவனுக்கு  ரொம்ப  செல்லம் குடுக்குறாரு.....
 
“அங்க  பாருங்க  அவங்க ரெண்டு போரையும் பாருங்க கொஞ்ச கூட  பயமே  இல்லை....  ஒரு அப்பா புள்ள மாதிரியா   இருங்காக   பாருங்களேன்....!!!  எதோ   மாமா மச்சான் மாதிரி  அரட்டை  அடிச்சுகிட்டு  இருங்காக....
 
“அதுவம்  கொஞ்ச  கூட  விவாசத்தையே   இல்லாம  ஸ்டேஷன்  ல  போற   வர பொண்ணுகளை  பற்றி னு நான்  இன்னும்  என்னுடைய  கோவத்தை க்ரிஷுக்கும் அம்மாவுக்கும் பட்ற்ற வைத்தேன்.....
 
“கிரிஷ்  பதிலுக்கு  அவரை  பார்த்தேலே எனக்கு வர வர கோவம்  தான்  வருது உமா....!!! 
 
“பாரேன் ரெண்டு பெரும்  செய்யுற  வேலைய  அவனாச்சும்  வயசு பையன்  இவருக்கு  எங்க  போச்சு  அறிவு னு  கிரிஷ் அவன் நண்பனை விட்டுக்கொடுக்காமல் அவன் அப்பாவின் மேல் இருந்த கோவத்தை அம்மாவிடம் இன்னும் ஏற்றி விட்டான்....
 
“ராதா  அம்மாவோ  அப்போ அப்போ அவர்கள் ரெண்டு போரையும் பார்த்துக்கொண்டு முறைத்து கொண்டும் இருந்தால்....
 
“நான் மனதில்  அர்ஜுன் உனக்கு இன்னைக்கு இருக்குடா  னு நினைத்து கொண்டேன்....
 
“ஆனால் எனக்கு நன்றாக தெரியும் அம்மா அர்ஜுனை கண்டிப்பாக  திட்ட  கூட  மாட்டாள் னு....
 
“இவன் தான்  என்ன  மந்திரம் .......போட்டு  இவளை மயங்கி  வச்சுருக்கான் னு  தெரியலையே  னு “கடவுளே”....!!!  
 
“இவனை  என்ன பண்றது னு நினைத்துக்கொண்டேன்.....
 
“ஆனாலும்  அம்மாவின்  கோவமான  பார்வை  அர்ஜுனை பார்க்காமல்  கிரிஷ்ன்  அப்பாவை  தான்  சுடுவதை போல்  இருந்தது....!!!  
 
“எனக்கு  மனசுக்குள்  ஐயோஓஓ    ராஜா அங்கிள்  நீங்க காளி போல....!!!
 
 (((ஆமாங்க  நான்  கிரிஷ்ன் அப்பாவை எப்பொழுதும் அங்கிள்  என்றெய்  அழைப்பேன்  சில  சமயம் வ டா.... போ டா....  தான் அர்ஜுனை  போல ))) 
 
“நீங்க  இன்னைக்கு   அடிவாங்காம   வீட்டுக்கு   போகமாட்டிங்க  போலையே   னு   மனதில்  நினைத்து கொண்டேன்....
 
“அமீர் அண்ணா வாங்க நம்ம கொஞ்ச தண்ணீர் பாட்டில்  வாங்கிட்டு  வரலாம்  னு பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றோம் அம்மாவொ அமீரை விரைவில் வாங்க னு சொன்னால்.....
 
“அங்கு நங்கள் செல்லும்  வழியில்  அர்ஜுனை  பார்த்து முறைத்து   வாய்யைய்  கோணி  கம்பித்தேன் நான்....
 
“அவன் என்னை பார்த்தும் ஈஈஈஈ னு பல்லை கட்டினானான்....
 
“வாடா மகனே இன்னையுள்ள இருந்து  மூன்று நாளுக்கு  என்கிட்ட  செத்ஹ  டா  நீ  னு  நானும் சிரித்து கொண்டு இருந்தேன்.......
 
“அங்கு....
 
“அர்ஜுனோ அமீர் அம்மாவின்  இடுப்பின் மீது கைகளை அணைத்து கோர்த்து கொண்டு க்ரிஷ் அப்பாவுடன் பேசிகிட்டு இருந்தான்......
 
“ஜாஸ்மின் பெரியம்மாவோ  அர்ஜுனின் வயிற்றில் நன்றாக  தடவிக்கிட்டு ஒழுங்கா சாப்புடு னு சொல்லிக்கிட்டு இருந்தால்....
 
“ஜாஸ்மின் பெரியம்மாவோ   அர்ஜு....... ஒழுங்கா பார்த்து போகணும்  சென்னை  ஒரு பரபரப்பான  ஏரியா ....
 
 
 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 03-07-2020, 12:31 PM



Users browsing this thread: 10 Guest(s)