Romance உமாவின் வாழ்கை
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 36


 
“என்னுடைய அளவு யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும்  யென்று  ஒரு கட்டுப்பாடு அதுவும் இல்லாமல்  ஒரு  வித  பெண்களுக்கு  இருக்கின்றா கூச்சம்..... 
 
“அதானால்   யாருக்கும்  எனது  உடம்பின்  மற்றம் தெரிய  வாய்ப்பு  இல்லை என்றெ  எனக்கு தோணியது...
 
“அம்மாவும் அப்பாவும் அவர் அவர் வேளைகளில் பிஸியாக இருந்தார்கள்.....
 
“இப்படியே   நாட்கள்   ஓடிக்கொண்டு  இருந்தது
எங்களுக்கு அரையாண்டு தேர்வு முடிஞ்சு...!!! நங்கள் விடுமுறையில்  இருந்தோம்....
 
“எங்களுக்கு   விடுமுறை  என்பதால்  அம்மாவும் எங்களுடன்    பொழுதை    கழிக்க   ஆரம்பித்தாள்  அப்பாவும்  அம்மாவை  தொந்தரவு  செய்யாமல் விட்டுவிட்டார்....  
 
“அவரே  அணைத்து பொறுப்புகளையும் ஆல் வைத்து பார்த்து கொண்டார்.....
 
“நங்கள்   மூவரும்   ஒன்றாக  அரட்டை  அடிப்பது எங்களுக்குள்  உறவு  மரியாதை  ஒரு  தடை  இல்லை என்பது   போல்   ஓவொரு  நாட்களும் ரசித்து   வாழ்த்தோம் அப்பொழுது  தான்...
 
“நான் என்  அம்மா  அனுராதாவையும்    என்  அண்ணண்  அர்ஜுனையும்  நன்றாக புரிந்து கொண்டேன்...
 
“அவர்கள்  என்மிது  எவ்வளோ  அன்பை வைத்துருக்கிறார்கள்....
 
“இப்படியே   ஒரு   நான்கு  நாட்கள்  நங்கள்  சென்னையை சுற்றி  பார்த்துவிட்டு  வந்தோம்...!!!
 
“இந்த   மூன்று   நாட்கள்  பயணத்தில்   நான் அம்மாவுடனும் , என்  அண்ணன்  அர்ஜுனுடனும்  மிகுந்த பாசமா  இருந்தேன்.....
 
“இவர்கள்  தான்  என்னுடைய  உலகம்  இவர்கள்  இல்லாமல்   எனக்கு  எதுவும்  இந்த  உலகத்தில்  இல்லை   என்பதை   நான்   என்னுடைய  மனதில்  கல்வெட்டு   போல பதித்தேன்....!!!
 
“இதற்கு காரணம் என் அம்மா ஒருவளே பிள்ளைகளை எப்படி பாசமாக வளர்ப்பது என்பதில் அவளை அடிச்சுக்க ஆளே இல்லை.....
 
“அனுராதா.... ஹேய் அனு....... ஹேய். ராதா...... ஹே டி.....  ஹே குந்தானிமா.... ஹே ராட்சசி..... ஏண்டி.... வாடி போடி.... இப்படி தான் நங்கள் அவளை அழைப்போம்.......
 
 “நான் மற்றும் அர்ஜுன் அவளுக்கு ரெட்டை பிள்ளைகள்..... 

“அனாலும்   எங்களை  வளர்பதுக்கு  அவளுக்கு   நிறைய   கஷ்டம்   இருந்தும்  அதை  அனைத்தையும் என்  அப்பாவின் உதவியால் மீண்டு வந்தால்....!!!
 
“ஒரு  அம்மா  ஒரு  குழந்தைக்கு  எப்படி  பாசத்தை கட்டுவது  என்பதை.... 
 
“நான்   என்  அம்மாவிடம்  தான் பார்த்தேன்   என்னை   அடித்து   விட்டால்  அன்னைக்கு  நாள் முழுவதும்   தூங்காமல்   அடித்த  இடத்தை தடவி ஒத்தடம் கொடுப்பாள்.....
 
“இந்த  உலகத்திலே  என்  “அம்மா”  அனுராதா  தான்  சிறந்த அம்மா யென்று  என்னால்  மட்டுமே சொல்லமுடியும்.....
 
“எனக்கு  பிள்ளைகள்  பிறந்தால் நான் இவளை போலவேய  பார்த்துக்கொள்ள வளர்க்க வேண்டும் வேண்டும் என்பதே என்னுடைய ஆசை....!!!
 
“அனுராதா  அம்மாவின்   வாழ்க்கையும்  வளர்ப்பையும்  நாம் கொஞ்சம்  பார்க்கலாம்.....
 
“அர்ஜுன்  உமா  ரெண்டு  பெரும் எழந்துரிங்கா  டைம் ஆச்சு நாம்  இன்னும் ஒரு  மணிநேரத்தில்  நம்ம ரயில்வேஸ்டேஷன் ல  இருக்கணும்  னு காத்திக்கிட்டே இருந்தால்....
 
“இதோ மா வந்துட்டான்..... என் மா கத்துற னு சொல்லுளிக்கிடே ரெண்டு  பெரும் மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்......
 
“நான்  எப்போதும்  போல  லூசாக  ஒரு சுடிதார் அணிந்துருந்தேன்....
 
“அம்மாவோ   ஒரு  வெள்ளைக்கலர்  புடவையில்  கேரளா   பெண்   போல   இருந்தால்  என் கண்ணெ பட்டுவிடும்  கொள்ளை அழகு.......
[Image: back-view-indian-woman-standing-260nw-1483890278.jpg]



[Image: f524e19af7c63fe5b12d4c973c537370.jpg]
 

“அம்மா வெள்ளையும் இல்லாமல் மாநிறமும் இல்லாமல் ரொம்ப வித்தியாசமா இருப்பாள் கேரளா மற்றும் வாடா மாநிலம் ரெண்டும் சேர்த்த கலவைபோல    அர்ஜுனோ  சின்ன  பையன்   போல   ஒரு  டி - ஷர்ட்   மற்றும்  லோவெர் அணிந்து இருந்தான்.....

 
“எங்கள்  குடும்பமே  எங்களை  வழியனுப்ப  எங்களுக்கு முன்னாள் ரயில்வேஸ்டேஷன்க்கு வந்து எங்களை வலி அனுப்பியது....
 
 
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………
 
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 03-07-2020, 12:06 PM



Users browsing this thread: 2 Guest(s)