28-02-2019, 05:43 PM
படத்தின் காப்புரிமைAIADMKசட்டரீதியாக அவர்களுக்கு இனி வாய்ப்பில்லையென கருதுகிறேன். எங்கு சென்றாலும் அவர்கள் அதே ஆதாரத்தை கொடுப்பார்கள், நாங்களும் அதே ஆதாரத்தை கொடுப்போம். இதே தீர்ப்புதான் கிடைக்கும்.
தி.மு.கவின் சதித் திட்டத்தால் டி.டி.வி. தினகரன் எங்களுக்கு இடையூறு கொடுக்க இந்த வழக்கு தொடரப்பட்டது. இப்போது நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் எடுத்துவைக்கப்பட்டதால் உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என இரட்டை இலையை வழங்கியிருக்கிறார்கள். " என்று கூறினார்.
டிடிவி தினகரன் இதுவரை கருத்து எதையும் வெளியிடவில்லை.
படத்தின் காப்புரிமைRAVI CHOUDHARY/HINDUSTAN TIMES VIA GETTY IMAGESதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சதித்திட்டத்தால், டி.டி.வி.தினகரன் இந்த வழக்கை தொடுத்தார். ஆனால், எதுவும் நடக்காமல் நாங்கள்தான் உண்மையாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை இந்த தீர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த ஏழு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)