03-07-2020, 08:04 AM
நண்பர்களே புதுக்கோட்டை சிறுமி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கபட்டு கொலை செய்ய பட்டு உள்ளார்... இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த காம கொடூரனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், அவன் ஆண் உறுப்பு அறுக்க பட வேண்டும் என்று நினைக்கிறோம்...
ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவதே மிக பெரிய தவறு, ஆனால் அந்த கொலையாளி 7 வயது சிறுமி என்று பாராமல், கற்பழித்து கொலை செய்துள்ளனர்... அடிக்கடி இது போன்ற சம்பவம் நடை பெறுகிறது... இது போன்ற சம்பவத்தை வைத்து நாங்கள் கூறுவது என்றால், உங்களுக்கு காம ஆசை, அதிகமானால், ஒரு பெண்ணிடம் அல்லது cal girl யிடம் அவள் விருப்பத்துடன் கேட்டு, அவளை புணர்ந்து கொள்ளுங்கள்...அதும் இல்லை என்றால் simple logic பிட்டு படம் பார்த்துட்டு கை அடிச்சிட்டு சந்தோசமா இருந்துருங்க...
தயவு செய்து இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடு பட வேண்டாம்... ஒரு பெண்ணை கூட விருப்பம் இல்லாமல் தொடாதீர்கள்... செஸ் என்பது இருவரின், உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான், ஆனால் அதை சரியான தருணத்தில் தான் வெளி காட்ட வேண்டும்...இல்லை என்றால் பிறகு 5அறிவு ஜீவன்க்கும், நமக்கும் என்ன வித்தியாசம்... சிந்தித்து செயல்படுங்கள்...
மது, dope, ஆகிவற்றை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், உங்களின் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள், மற்றும் போதையில் இருக்கும் போது தவறான செயலில் ஈடு பட வேண்டாம். உங்களுக்கு சுய நினைவு கூட, இருக்காது... Pls think about dear frds

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)