கனியும் ஒரு காதல்..(completed)
#34
"அப்பவே வந்திட்டீங்க......"

"ஆமா ( அது என்ன மரியாதை விடுடா அதை )

"சாப்பிட்டீங்களா.... "

"ம்ம்ம் நீங்க " ( இது என்ன மரியாதை அதா வருது எனக்கு )


"இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் "
"இந்த நேரத்திலா.".( வேனாம்டா குளிரும் )
"ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா...".
"ம்ம்ம்ம் இல்லை " ( ஆசை தான் உனக்கு )
"ஏன் சுவிம் தெரியாதா...."
ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா)

"சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்..."
அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது...ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்.....தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்...

துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்...

அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்து அவளையே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 28-02-2019, 01:24 PM



Users browsing this thread: 3 Guest(s)