கனியும் ஒரு காதல்..(completed)
#33
அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக்குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீஸனல்...நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் .. ஆனா சூப்பர் டேஸ்ட்..."


"இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐடியா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன் அவ்வளவு தான் சார்...."


"என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம்
குட் அண்டர்ஸ்டாண்டிங்க் குட் கீப் இட் அப்... சொல்லிட்டு " போயிட்டார்....அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது கடினம்.

அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது..


பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்...

மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா....

எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00

வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி....

"என்ன இன்னும் தூங்கலையாங்க.... " மோகன் கேட்டான்.....

"ம்ம் இல்லை " ( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )......
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 28-02-2019, 01:23 PM



Users browsing this thread: 3 Guest(s)