28-02-2019, 01:22 PM
குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு... அதே கலரில்.. ஒரு பாட்டம்....பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்....
"யாரது..."
"நான் தான் " மோகன் குரல்.... கனிவாய்...
"எதுக்கு வந்த.. நானே வருவேன்ல " கதவை திறந்த படி.....
" மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்....." சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து.....
"அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த...." அவனைப் பார்த்து மெல்லிய குரலில்....
அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை....
"என்ன சொன்னீங்க...."
"இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்..."
"ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே....." ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்.. இருவரும்.....
"ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......"
"ம்ம் இல்லை "
"அவனுக கிட்ட என்ன சொன்ன..."
"யாரு கிட்ட "
"அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப...".
"ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்...."
"நான் சொன்னேனா அப்படி..."
"இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்...ஏன் தப்பா.. வாங்கி தர மாட்டீங்களா.........
"இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன....."
"வேனும் தான்.... பார்ப்போம்...."
"அத விட பெருசா..தந்தா "
."ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...".சிரித்தான்....
"போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான்... அத விட பெருசான்னா... அத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா..... தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்...." மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்...
"சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்...."
கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்....
வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்.....
சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி..ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்...