28-02-2019, 01:05 PM
அடுத்த நாள், பேச்சு சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தேன். ரயில் பெட்டியினுள் ஊடுறுவியிருந்த அதிகப்படியான வெளிச்சம் காரணமாக கண்கள் கூசியது. தடக் தடக் என்ற ரயிலின் சத்தம், முந்தைய இரவில் நடந்த காமக்கச்சேரியை நினைவு படுத்தவே, மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றி மறைந்தது. உடலை நீட்டி விறைத்து, அலுப்பினை விரட்ட முயன்றேன். இரவில் போட்டது கொஞ்ச நஞ்ச ஆட்டமா என்ன? டைம் பார்த்தேன். மணி எட்டாகியிருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து கீழே பார்த்தேன்.
நண்பர்கள் யாரையும் காணோம். இன்னும் போதையிலிருந்து எழுந்திருக்கவில்லை போல என்று நினைத்துகொண்டேன். பாட்டி சன்னலின் அருகில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்கள். ரம்யா மேடம் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஷ்ரேயாவை காணவில்லை.
நான் எழுவதை பார்த்ததும், ‘என்ன சரவணன்? இப்பத்தான் தூக்கம் கலைஞ்சுதா?? நைட் ரொம்ப நேரம் ஆகியிருச்சோ படுக்கிறதுக்கு?’ என்று ரம்யா மேடம் கேட்டார்கள். அவர்கள் கேள்வியில் ஒரு கிண்டல் இருப்பதுபோல் பட்டது. மனதில் திகில் புகுந்த்து பயமுறுத்தியது. ‘சாதாரணமாகத்தான் கேட்டிருப்பார்கள். குற்றமுள்ள மனசு என்பதால் நமக்குத்தான் குறுகுறுக்கிறது’ என்று என்னையே சமாதானம் செய்து கொண்டேன். ‘வயசுப் பிள்ளையில்ல…அப்படித்தான் இருக்குங்க…விளையாடுற வயசில்லையா?’ என்று சொல்லி விட்டு என்னைப்பார்த்து பரிவுடன் புன்னகைத்தார்கள். ‘என்ன விளையாட்டோ?’ என்று எரிச்சலுடன் சொன்னபடி, மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தார்கள் ரம்யா மேடம்
நான் கீழே இறங்கி, டூத் பேஸ்ட், ப்ரஷ் மற்றும் டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் செல்ல தயாரானேன். பளிச்சென்று புதுப்பொலிவுடன் உள்ளே வந்தாள் ஷ்ரேயா. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. இருவரின் முகமும் பிரகாசமாகி, உதட்டில் மெல்லிய புன்னகையை உதிர்த்தன. ரயிலின் தடக் தடக் ஓசை எங்களை சுய நினைவுக்கு கொண்டு வர, வெளியே செல்ல எத்தனித்தேன். அப்போது ரம்யா மேடம் என்னை கடுகடுப்புடன் எரித்து விடுவதுபோல் பார்ப்பது தெரிந்தது. அவசர அவசரமாக ரம்யா மேடத்தின் பார்வையை தவிர்த்து, பாத்ரூமை நோக்கி சென்றேன்.
ரம்யா மேடத்தை நினைக்கும்போதெல்லாம், மனதில் ஒரு பயப்பந்து தோன்றி தொண்டையில் வந்து அடைத்தது. ஒருவேளை ‘ நேற்று இரவு நடந்தது தெரிந்திருக்குமோ?’ என்று திக்திக் என்றிருந்தது. ப்ரஷ் செய்து, முகம் கழுவி புத்துணர்ச்சியுடன் திரும்பினேன். ரம்யா மேடத்தை பார்ப்பதை அறவே தவிர்த்தேன். சன்னலின் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ரயில் டெல்லியை நெருங்கிகொண்டிருந்தது.
‘மீண்டும் சென்னை திரும்பியதும் எப்படி ஷ்ரேயாவை தொடர்பு கொள்வது? அவளிடம் எப்படி contact details வாங்குவது?’ என்று கேள்விகள் என் மண்டையை குடைந்து கொண்டிருந்தது. ரயில் ஷ்டேசனை அடைந்ததும் என் நண்பர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். மற்றவர்கள் இறங்கட்டும் என்று ஷ்ரேயாவும் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே ரயிலை விட்டு இறங்காமல், என் பெட்டியில் துணிமணிகளை arrange பண்ணுவதுபோல் நடித்தபடி, ஷ்ரேயாவை தனிமையில் சந்த்திக்கும் நேரத்திற்காக காத்திருந்தேன். ரம்யா மேடம் ‘சீக்கிரமா இறங்கு சரவணன்…’ என்று வேண்டுமென்றே அவசரப்படுத்தினார்கள். வேறு வழியில்லாமல், ஷ்ரேயாவிடம் பேச முடியாமல் கனத்த மனத்துடன் வெளியேறினேன்