Misc. Erotica சுட்ட கதை -
#27
‘If you don’t mind, நான் ஒன்ன ஒண்ணு கேட்கலாமா?’ என்று கேட்டேன்.


‘என்னையே ஒன்கிட்ட கொடுத்திருக்கேன்… இன்னும் என்கிட்ட என்ன தயக்கம்….no formalities…’ என்று சிரித்தாள்.

‘எப்படி….என்கூட.அதுக்கு…ஒத்துக்கிட்ட ஷ்ரேயா? ஒன் husband மேல இருக்கிற கோபத்தை தீர்த்துக்கிறதுக்காகவா..?’ என்று கேட்டேன்.
‘அடுத்தவனோட படுத்து எந்திரிக்கிறதுதான் கோபத்தை தீர்க்கும்னா, நான் இதுவரைக்கு பல பேரோட படுத்து எந்திரிச்சிருக்கனும்பா. பொம்பளை அப்படிப்பட்டவ கிடையாது ரவண்…ஒன்ன மொதமொத பார்த்தப்ப ஒரு friendly look தெரிஞ்சுது… அப்புறம் நீ என்னை மெய் மறந்து பார்த்து பார்த்து ரசிச்சது பிடிச்சது… நீ என்ன ரசிச்சப்ப, அதுல காமம் மட்டுமே இல்ல, ஒரு innocence இருந்துச்சு. அது பிடிச்சுது…அதனால ஒன்கிட்ட வச்சுக்கனும்னு தோணுச்சு….husband-ஐ select பண்ணப்பத்தான் தப்பு பண்ணிட்டேன்…ஒன்ன சரியா select பண்ணியிருக்கிறேன்னு இப்ப உள்ளுக்குள்ள தோணுது..’ என்று சொல்லி, மூக்கை பிடித்து செல்லமாக கிள்ளினாள்.

‘எத வச்சு சொல்லுற ஷ்ரேயா…’ என்று கேட்டேன்.

‘ஒன்னோட சுகம் மட்டுமே பெரிசுனு selfish-ஆ இருக்காம, என்னயும் பார்த்து பார்த்து சந்தோஷப்படுத்தினயே…எவ்வளவு திருப்தியா இருக்கு தெரியுமா…என்னோட ஒடம்ப மட்டும் குறி வச்சிருந்தீன்னா, இன்னேரம் கவுந்தடிச்சி தூங்கியிருப்ப…ஆனா, நீ அப்படியில்லாம, என்கூட பேசணும்னு ஆசப்பட்டியே….அத வச்சுத்தான் சொல்றேன்’ என்றாள்.


‘ஓ…அதுக்குள்ள என்னப்பத்தி இவ்வளவு observe பண்ணி வச்சிருக்கியா!’ என்று ஆச்சரியமாக கேட்டபடியே, என் கைகளை அவள் கழுத்துக்கு பின்னால் போட்டு இழுத்து, அவள் முகத்தை என் முகத்தருகே கொண்டு வந்தேன். அவளது செவ்விதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டேன். இருவரும் அப்படியே சிறிது நேரம் மெய் மறந்திருந்தோம்.

திடீரென்று என் மனதினில் ஒரு கேள்வி. அவளை மெல்ல விலக்கி, ‘ஒன் husband ஒன்கிட்ட அன்பா இருந்திருந்தா, நமக்குள்ள இது நடந்திருக்குமா?’ என்று கேட்டேன்.
Like Reply


Messages In This Thread
சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:22 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:22 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:23 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 07-02-2019, 01:40 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 09-02-2019, 12:09 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:26 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:31 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:32 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:34 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 13-02-2019, 12:52 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 13-02-2019, 01:01 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 18-02-2019, 10:07 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 21-02-2019, 10:12 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:42 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:41 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:43 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:44 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:45 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:46 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 21-02-2019, 10:54 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:06 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:07 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:09 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 25-02-2019, 06:50 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:03 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:05 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 28-02-2019, 01:23 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 28-02-2019, 03:19 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 06:59 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 07:03 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 07:04 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 28-02-2019, 07:41 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:02 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:04 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 01-03-2019, 10:10 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:12 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:41 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:42 AM
RE: சுட்ட கதை - - by Renjith - 01-03-2019, 02:47 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 01-03-2019, 06:45 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 09:50 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 10:05 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 10:06 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 02-03-2019, 10:22 AM
RE: சுட்ட கதை - - by Renjith - 02-03-2019, 11:40 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:20 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:21 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:22 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 02-03-2019, 01:41 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:51 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:52 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:53 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:54 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:55 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 05-03-2019, 03:46 PM



Users browsing this thread: 8 Guest(s)