28-02-2019, 01:02 PM
இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே கட்டிக் கிடந்தோம் என்று தெரியவில்லை. ‘ஹேய்..சரவண்…எந்திரி…’ என்று ஷ்ரேயா என்னை உலுக்கியபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். அப்போதுதான், யாரும் முழித்துவிடுவார்களோ என்ற பயம் தோன்றியது. இருவரும் வேகவேகமாக எழுந்து, ஆங்காங்கே சிதறிக்கிடந்த எங்களின் உடைகளை பொறுக்கி அணியத் தொடங்கினோம். நான் என் wrist watch-இல் light-ஐ on பண்ணி, time பார்த்தேன். மணி இரண்டாகியிருந்தது. ஷ்ரேயா கீழே சிந்திக்கிடந்த மல்லிகைப்பூக்களை பொறுக்கி, சன்னல் வழியே வீசினாள். வெளியில் பால் நிலவு எங்களை வெட்கத்துடன் பார்த்து சிரித்தது. ஷ்ரேயா என்னை கட்டியணைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள்.
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா ஷ்ரேயா…’ என்று ஆசையாக கேட்டேன்.
‘எனக்கும் ஆசைதான்….ஆனா..பாட்டியும், ரம்யாவும் முழிச்சுட்டா..?’ என்று தயக்கத்துடன் கேட்டாள்.
‘எப்படியும் atleast ஒரு மணி நேரத்துக்கு எந்திரிக்க மாட்டாங்க…’ என்றேன்.
‘OK. no problem…’ என்று சந்தோஷமாக சொன்னபடி,அவளது birth-இல் உட்கார்ந்தாள். சன்னல் பக்கமிருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். நானும் அவள் அருகில் அமர்ந்தேன். என்னை இழுத்து அவள் மடியில் படுக்க வைத்துகொண்டாள்.
இருவரும் பொதுவாக அவள் குடும்பம் பற்றியும் என் குடும்பம் பற்றியும் பேசிக்கொண்டிருதோம்.
‘ நான் வீட்டுக்கு ஒரே பெண். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? என் பேரண்ட்ஸ், நான் எது கேட்டாலும், மாட்டேன்னு சொல்லாம வாங்கிக் கொடுத்துடுவாங்க…ம்ம்ம்…அதுதான் இப்போ என் வாழ்க்கையை சீரழிச்சிடுச்சி…’ என்று ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டாள்.
‘ஏன்…என்னாச்சி..ஷ்ரேயா..?’ என்று கேட்டேன்.
‘ நானும், ashwin-ம் love பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தெரியுமா? நான் படிச்சிக்கிட்டிருந்தப்ப எனக்கு எத்தனையோ பேரு love letter கொடுத்திருக்கானுங்க. ஆனா, நான் யார்கிட்டயும் சிக்காம, படிப்பே கவனமா இருந்தேன். ஆனா ashwin என்னை விடாம தொரத்தி தொரத்தி வந்தப்ப மறுக்க முடியல… வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்தப்ப, ashwin-ஐத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னேன். என்னோட parents-ம் என்னோட ஆசைக்கு தடை போடாம, அவனை கட்டிவச்சுட்டாங்க…’ என்றாள்.
‘அப்படியா….காதலிச்சி கல்யாணம் பண்ணியுமா, ஒன்னை சரியா கவனிச்சிக்கிறதில்லை!’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
‘அவன் பெரிய பணக்காரன். கல்யாணத்துக்கு பிறகு தான் தெரிஞ்சது…அவன் காதலிச்சது என் மனசையில்ல. உடம்பைத்தான்….அவன் friends கிட்ட எப்படியாவது என்கூட ஒரு நாளாவது படுக்கிறதா சவால் விட்டுருக்கான். அது நடக்காததால, சவாலில் ஜெயிக்கிறதற்காக என்னை love பண்றதா நடிச்சு, கல்யாணம் பண்ணிட்டான்…சரி அத விடு…இந்த நேரத்துல அவனைப்பத்தி எதுக்கு பேசிக்கிட்டு…’ என்று சோகத்துடன் சொன்னாள்.