28-02-2019, 12:05 PM
(This post was last modified: 28-02-2019, 12:06 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவள் சொன்னது எங்களுக்கும் மனக் கஷ்டமாகிவிட்டது. அந்த நேரத்தில் காயத்திரி வீட்டிலிருந்து போன் செய்து என்னைப் பர்ர்க்க என் மூத்த மகன் வந்திருப்பதாகச் சொன்னாள். உடனே எனக்கு அவள் ஞாபகம் வர, நான் அவர்களிடம் சொன்னேன்: ஐயா, எங்க வீட்டில் இப்போ வந்திருக்கும் காயத்திரியைப்பத்தி உங்களுக்கு தெரியுமல்லவா. அவளுடைய கர்ப்பப்பையை பரிசோதித்துப் பார்த்து அவள் கர்ப்பப்பை இதற்கு சரியானதாக இருந்தால் அவளையே இதற்கு சம்மதிக்க வைக்கலாம் என்றேன். அவர் அப்போ இது நடக்குமா என்று கேட்டார். நான் அங்கே போய் அவளிடம் பேசிவிட்டு பதில் சொல்றேன் என்று சொல்லிவிட்டு என் மகனின் கல்யாணப் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு அவரகளியும் கல்யாணத்திற்கு அழைத்துவிட்டு வந்தேன். வீட்டில் வந்ததும், என் மூத்த மகன் அங்கே காத்திருந்தான். அவனிடம் பேசிவிட்டு அவனை அனுப்பிவிட்டு, காயத்திரியிடம், "காயத்திரி, ஐசுவின் கல்யாணத்திற்கு வந்தே, முதன் முதலா கன்னி கழிந்தே, இப்போ என் மகன் கல்யாணத்திற்கு பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் உண்டாகும் உனக்கு குழந்தையை பெற்றுக் கொள்ள விருப்பமா எனக்கேட்டேன். என்னங்க சொல்றீனாக், இந்த வயதில் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும். எனக்கேட்டாள் பிரக்கும்டீ உன் கர்பாப்பையை பரிசீலனை செய்து பார்த்தால். அது நான்றாக குழந்தையை வளர்க்கும் பருவத்தில் இருந்தால், உன் கார்ப்பப்பையில் டெஸ்ட் டியூப் மூலமா விந்தைச் செலுத்தி குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் அதற்கு நீ உன் கர்ப்பப்பையை சோதனை செய்து பார்க்கச் சம்மதிக்கிறாயா? எனக்கேட்டேன். யார் விந்தை அப்படி செலுத்தப் போறீங்க என்றதற்கு, CEO மகளின் கதையைக் கூறினேன்.
பாவம்டி அந்தப்பொண்ணு, உன் சரசுவின் கணவன் தான் அவளுக்கு கல்யாணத்தை செய்து வைத்ததாக இப்பவும் உன் சரசுவிடம் நன்றியை சொல்லிக் கொண்டே இருக்காங்க, மேலும் அவர் தானே இப்போ ஐசுவுக்கும் கல்யாணத்தைச் செய்து வைத்தார், அவங்களுக்கு உதவுறது நம்முடைய கடமைடீ என்றேன். சரி எல்லாம் உங்க இஷ்டம் என்றதும், நான் CEO வுக்கு பொன் செய்து, காயத்திரி ரெடி அவளை பரிசோதனை செய்ய டாக்டரிடம் அழைத்துச் செல்லலாம் என்றேன். அவரும் டாக்டரிடம் கண்செல்ட் பண்ணிட்டு போன் செய்வதாகச் சொன்னார். அவரும் ஒரு 15 நிமிடத்தில் போன் செய்து மறுநாள் காலை 8 மணிக்கு டாக்டர் வரச் சொன்னதாக சொன்னார். நாங்களும் ரெடி ஆக இருந்தோம் CEO வே காரை எடுத்துக்கொண்டு எங்க வீட்டுக்கு வர, அவர் கூடவே நானும் காயத்திரியும் போனோம். டாக்டர் அவளை பரிசோதனை செய்து, அவளது கர்ப்பப்பை நல்லா இருக்குது அதில் டெஸ்ட் டியூப் பேபியை வளர்க்க முடியும் என்றார். இன்னு 6 நாட்களில் அதைச் செய்யணும் என்றும் தேதியை சொன்னார். அப்போ நான் சென்னேன்,"ஐயா என் பையனின் திருமணம் இன்னும் மூணு நாளில் நடக்க இருக்கிறது எனவே நாம் அங்கே நாளைக்கே போகிறோம், நீங்களும் முதல் நாளே அங்கே வந்து விடுங்கள், கல்யாணம் முடிந்ததும் திரும்பி வந்து, மறுநாளே இவளுடைய கர்ப்பப்பையில் அதை செலுத்திவிடலாம்" என்றேன். அவர்களும் மிக்க சந்தோஷப்பட்டார்கள்.
மறுநாளே, நானும் சரசுவும், காயத்திரியும் ஐசுவும் ஓரி சுமோ காரில் எங்க ஊருக்கு போனோம்.எங்க கூடஎனக்கு முலைப்பாலை கொடுக்கும்பெண்களும்ஒரு வேனில்தயாம்மளுடன்எங்ககூடவந்தனர்.நாங்க ஊருக்கு போனதும் அங்கே ஒரு லாட்ஜில் எல்லோரும் தங்கிவிட்டு, நானும் சரசுவும் ஐசுவை அழைத்துக்கொண்டு எங்க வீட்டுக்கு போனோம்.மறுநாளே, CEO வும் அவர்குடும்பத்தினறு, அவர் மகள் மற்றும் மாப்பிள்ளையையும் அவரது பெற்றோருடனும் கல்யாணத்திற்கு எங்க ஊருக்கு வந்தனர்.
அவர்களும் ஒரு லாட்ஜில் தங்கினர். ஒரு வழியாக என் ரெண்டாவது மகனின் கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. விருந்தும் முடிந்ததும், புது மாப்பிள்ளை மகளை அழைத்துக்கொண்டு சம்பந்திவீட்டார் அவர்களது ஊருக்கு போக கூடவே, என் மனைவி, மூத்த மகன் குடும்பமும் என் மச்சினர்கள் ரெண்டு பேரின் குடும்பமும் அவங்க கூட போக, நாம் எல்லோரும் சென்னைக்கு திரும்பினோம். மறுநாள் காயத்திரியை அழைத்துக் கொண்டு, கிளினிக்குக்கு செல்ல அங்கே அவளுக்கு தேவையான வைத்திய சோதனைகளைச் செய்து விட்டு மதியத்துக்கு மேல் டெஸ்ட் டியூபில் இருந்த விந்து கலவையை அவள் கர்ப்பப்பையில் செலுத்தினர். அவளை ரெண்டு நாள் அங்கே வைத்திருந்து பாதுகாக்கனும்ம்னு டாக்டர் சொல்ல அவ்விதமே அவள் அங்கே ரெண்டு நாள் இருந்தாள் அவளுடன் CEOவின் மனைவியும் கூட இருந்தாள். நானும் அவ்வப்போது சென்று கவனித்துக்கொண்டேன். அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தேன்.
இரண்டு தினங்களுக்குப் பிறகு காயத்திரி, கிளினிக்கிலிருந்து வீட்டுக்கு வந்தாள். இவள்CEOவின் மகளின் குழந்தையைப் பெறப்போகும் விஷயம் எப்படியோ காயத்திரினின் மைத்துனர்களுக்குத் தெரிய அவர்கள் ஒரே ரகளை பண்ணினார்கள். அப்போ காயத்திரி, மிகவும் துணிந்து, இனி அவர்களோடு எந்த உறவும் வேண்டாம் என்று சொல்லி உடனே அவளுடைய பங்கினை பிரித்துதர வேண்டும் என்று சொல்ல ஒரு பஞ்சாயத்து கூடி அங்கே எல்லா சொத்தும் இப்போ காயத்திரியின் பேரிலேயே இருந்ததால், அவைகளைப் மூன்று பங்காகப் பிரித்துஅதில் ஒரு பங்கை காயத்திரிக்கு என்று பஞ்சாயத்து பேச அவளது பங்கினை அவள் விற்பதாகவும் அதை அவர்களே (மச்சினர்களே) வாங்கிக் கொள்வதாக சொல்ல அதனை விற்று இவளுக்கு 2 கோடி ரூபாய் கிடைத்தது. அதை பெற்றுக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம். அதே சமயம், இங்கே ஒருவர் 15 ஏக்கர் நிலத்தை விற்பதாகச் சொல்ல அதை ஓர் கோடி ரூபாய்க்கு வாங்கி அதில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தைக் கட்டவும் அங்கேயே ஒரு பங்களா கட்டிக்கொண்டு நாம் எல்லோரும் அங்கே செல்லவும் ஏற்பாடு செய்துவிட்டு அதை கட்டி முடிக்க காத்திருந்தோம். இதற்கிடையில் காயத்திரியை தினசரி CEOவின் மனைவியும் மகளும் வந்து பார்த்துக்கொண்டு சென்றனர். ஐசுவுக்கு 7 ஆம் மாதத்தில் வளைகாப்பு செய்ய அதே சமயம் காயத்திரியின் கர்ப்பமும் 5 மாதம் ஆனபடியால் இருவருக்கும் சேர்ந்தே வளைகாப்பும் செய்தோம்.
எல்லாம் நல்லபடியாக நடந்து, ஐசுவுக்கும் நல்லவிதமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ரெண்டு மாதம் கழிந்து காயத்திரிக்கும் ஆபரேஷன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை முதல் மூன்றுமாதம் மட்டுமே காயத்திரி முலைப்பாலைக் கொடுத்தால். அதன்பிறகு அக்குழந்தையை CEOவின் மகளிடமே கொடுத்துவிட்டோம் அதற்குCEOவின் மாப்பிள்ளை என் மூத்த பையனுக்கு யூஎஸெஸ்ஸில் ஒரு நல்ல வேலையை வாங்கித் தந்தார்.அதே போல CEOவும் என் மூன்றாவது பையனுக்கு சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையை வாங்கிகொடுக்க அந்தப் பையனுடன் என் மனிவியும் சிங்கப்பூர் சென்று விட்டாள் நானும் சரசுவும் காயத்திரியும் காயத்திரியின் பேரில் வாங்கிய இடத்தில் ஒரு பங்களா கட்டிக்கொண்டு அங்கேயே சென்று விட்டோம்
எங்களுடன் வங்கி ஆபீசர் ஜானுவும் அவளது ரெண்டு பெண் குழந்தைகளுடன் வந்து தங்கிக்கொண்டாள். பள்ளிக்கூட கட்டிடங்கள் கட்டி முடித்ததும் அதற்கான அரசாங்க அனுமதி முதலியனவற்றை CEO வே முன்னிருந்து வாங்கிக்கொடுக்க ஒரு நல்ல நாளில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் அங்கே தொடங்கி அதனை நிர்வகித்து வந்தேன். எனக்கு முலைப்பாலினைக் கொடுத்த அனைவருக்கும் அந்த ஸ்கூலில் வேலை போட்டுக்கொடுத்து எல்லோரும் நாலபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தான் என் கதையாகும்.
கதை முடிந்தது