01-07-2020, 01:43 PM
உங்க எல்லாரோட ஆதரவுக்கும் நன்றி, சீக்கிரமா எழுத முயற்சி பண்றேன்.
ஆனால் ஒரு ஹவுஸ் ஒயிப்புக்கு எவ்ளோ வேலை இருக்கு தெரியுமா?
என்னோட மூணு வயசு பையன வச்சுக்கிட்டு என்னால ஒண்ணுமே யோசிச்சு எழுத்த முடியல, ஏகப்பட்ட வேலை வந்துட்டே இருக்கு. அவன் தூங்கும்போது தான், நான் ஏதாவது எழுதணும் ஆனா அதுக்குள்ளே எனக்கு டயர்ட் ஆகி எனக்கும் தூக்கம் வந்துருது.