30-06-2020, 08:54 PM
(This post was last modified: 01-07-2020, 09:28 AM by kumra122. Edited 1 time in total. Edited 1 time in total.)
உன்னை காணமல் கண் தேடுதே......
உனை கேட்காமல் செவி ஏங்குதே.....
உன்னை பாடாமல் வாய் வருந்துதே.....
உனை பேசாமல் இதழ் மூடுதே......
உன்னை ஏந்தாமல் கை சோர்ந்ததே....
உனை தாங்காமல் கால் நின்றதே.....
உன்னை மறவாமல் மனம் ஏங்குதே.....
உனை பிரியாமல் உயிர் உருகுதே......
அன்பு வடிவே....ஆனந்த உருவே.....
வீசும் தென்றலே....ஒளிவீசும் வெண்ணிலவே.....
காத்திருக்கிறேன் தேவி.....
மனதாளும் தேவதையின் வருகைக்காக......
-ஜானு ப்ரியன்.....
உனை கேட்காமல் செவி ஏங்குதே.....
உன்னை பாடாமல் வாய் வருந்துதே.....
உனை பேசாமல் இதழ் மூடுதே......
உன்னை ஏந்தாமல் கை சோர்ந்ததே....
உனை தாங்காமல் கால் நின்றதே.....
உன்னை மறவாமல் மனம் ஏங்குதே.....
உனை பிரியாமல் உயிர் உருகுதே......
அன்பு வடிவே....ஆனந்த உருவே.....
வீசும் தென்றலே....ஒளிவீசும் வெண்ணிலவே.....
காத்திருக்கிறேன் தேவி.....
மனதாளும் தேவதையின் வருகைக்காக......
-ஜானு ப்ரியன்.....