30-06-2020, 08:53 PM
மறுநாள் -
குளித்து முடித்து பூஜை முடிந்து கூந்தலை உலர்த்தியபடியே நிஷா வந்தபோது மோகன் எதிரே வர,
அப்பா அப்பா ப்ளீஸ் என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போங்களேன். போரடிக்குது. உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு
நீ இப்படி தொல்லை பண்ணக்கூடாதுன்னுதான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்
ஆரம்பிச்சிட்டீங்களா
அவள் தலையில் கைவைத்துக்கொண்டு கிச்சன் பக்கம் வந்தபோது, தீபா டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். அம்மா பத்மாவதி ராஜ்ஜிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவள் போய் போனை அவள் கையிலிருந்து பிடுங்கி, டியர் ப்ரதர்... அண்ணி இன்னும் எழுந்திரிக்கலையா?... என்றாள்.
ஏய்... நான் என்ன அவளை என்கூடவா தங்க வச்சிருக்கேன்?
யாருக்குத் தெரியும். ஆனா நீ அந்த ஜார்னலிஸ்ட்டுங்க டீமுல சேர்ந்துட்டதா கேள்விப்பட்டேன். எப்பவும் அண்ணியோட மடிலதான் கிடக்குறியாம்?
கட்டிக்கப்போற பொண்ணு மடில படுக்கிறது குத்தமா தங்கச்சி?
பார்த்து பார்த்து. கல்யாண தேதியை மறந்துடப் போறீங்க. சீக்கிரமா வந்து சேருங்க
போனை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, டைனிங்க் டேபிளுக்கு வந்தாள். அப்போதுதான் கதிர் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனித்தாள். அவன் அப்போதுதான் முகத்தை கழுவிவிட்டு மோகனுக்கு எதிரே வந்து உட்கார்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.
உட்காருப்பா... ஏன் எழுந்து நிக்குற? அவளுக்கும் உன் வயசுதான்... என்று கதிரை அதட்டினார் மோகன். அவன் உட்கார்ந்துவிட்டு அவளைப்பார்த்து தயக்கத்தோடு... லேசாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான்.
நல்லாயிருக்கீங்களா நிஷா?
ம்.. நல்லாயிருக்கேன். நீங்க எப்போ வந்தீங்க? ஊர்ல அத்தை மாமால்லாம் எப்படி இருக்காங்க?
கேட்டுக்கொண்டே நிஷாவும் அவர்களோடு ஒரு டேபிளில் உட்கார்ந்தாள். பத்மாவதி வந்து இட்லி வைத்தாள். நிஷா எதிர்பார்த்ததுபோலவே அவள் முகம் கடுகடு என்றிருந்தது. நிஷாவுக்கு அது பிடிக்கவில்லை. எழுந்து, நானே பரிமாறுறேன் என்று அவளிடம் முறைப்பாக சொல்லிவிட்டு சட்னியையும் சாம்பாரையும் தானே கொண்டுவந்து இருவருக்கும் ஊற்றினாள்.
சாப்பிடுங்க கதிர்... தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. சொல்லிட்டு வந்திருக்கலாம்ல. உங்களுக்கு சாப்பிடுறதுக்கு ஸ்பெஷலா ஏதாவது ரெடிபண்ணி வச்சிருப்பேன்ல? தங்குறதுக்கும் ரூமை செட் பண்ணியிருப்பேன்ல
ஐயோ அதுலாம் வேணாம். நான் இப்போ கிளம்பிடுவேன். அம்மாதான் இந்த கோழியையும், ஆட்டுக்கறியையும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்திருய்யா மாமா விரும்பி சாப்பிடுவார்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் உடனே கிளம்பிடுவேன்
அவன் எனக்கு போன் பண்ணியிருக்கான். நான்தான் யாரோன்னு எடுக்காம விட்டுட்டேன் என்று நிஷாவிடம் சொல்லிவிட்டு, ஸாரி கதிர்... என்றார் மோகன். அவள் அவரை முறைத்தாள். பின் கதிரிடம் கண்டிப்பாக சொன்னாள்.
நீங்க ரெண்டு நாளாவது இங்க தங்கியிருந்துட்டுத்தான் போகணும்
இல்ல இல்ல... அங்க ஆடு மாடுன்னு நிறைய வேலை இருக்கு. ஸாரி.. தப்பா எடுத்துக்காதீங்க
அட்லீஸ்ட் ஒரு நாளாவது இங்க தங்கிட்டுப் போங்க. தங்கிட்டுத்தான் போறீங்க. நோ மோர் arguements!
நிஷா கண்டிப்பான அன்புடன் சொல்ல... அப்போது அங்கு வந்த பத்மா குத்திக்காட்டுவதுபோல் சொன்னாள். ஏண்டி அவன்தான் உங்க வீட்டுல எல்லாம் தங்கமுடியாதுன்னு சொல்றானே அவன் நம்ம சொல்லி என்னைக்கு கேட்டிருக்கான்?
என்னம்மா இது? சும்மா இருங்க... என்பதுபோல் நிஷா கையை விரித்துக் காட்டி பத்மாவை முறைத்தாள்.
நிஷா நீ சும்மாயிரு.... இவங்க அக்கறையா எல்லாம் பண்றது எதுக்குன்னு தெரியாதா... தீபாவை வளைச்சிப்போட....
மம்மி... ஜஸ்ட் ஸ்டாப் இட்! - நிஷா எழுந்து நின்று கத்த, அவள் கோபம் பார்த்து பத்மா அடங்கிப்போய் உள்ளே போனாள்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த கதிருக்கு நிஷாவின் செயல் மனம் குளிரவைத்தது. சந்தோஷத்தில் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. பத்மா நினைப்பதுபோல் அவனுக்கு தீபாவை கட்டவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அது பேராசை என்பது தெரியும்.
இனிமே அவங்களை அப்படிப் பேசாமல் நான் பார்த்துக்கறேன்.. என்று பரிவோடு சொல்லிக்கொண்டே நிஷா உட்கார்ந்தாள். அத்தை வேற என்ன சொன்னாங்க? என்றாள்.
உங்களை எல்லாம்... ஒருதடவையாவது ஊர்ப்பக்கம் வரச்சொன்னாங்க. உங்களை நல்லா கவனிச்சு அனுப்பனும் கவனிச்சு அனுப்பணும்னு சொல்லிட்டே இருக்காங்க
ராஜ் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க வரோம் ஓகேவா?
கதிரின் முகம் மலர்ந்தது. எப்போதும்.... வந்து பத்மாவிடம் அவமானப்பட்டு போகும் அவனுக்கு, இந்த முறை.... நிஷா அங்கிருந்தது, அவளது கவனிப்பு, அவளது சப்போர்ட்.... எல்லாமே எதிர் பாராத சந்தோஷம். பஸ்ஸில் வந்த களைப்பு எல்லாம் போயிருந்தது.
லேசான தாடியுடனும் வாரப்படாத முடியுடனும், லேசாக திருகி விடப்பட்ட அடர்த்தியான, அழகான மீசையுடனும், கொஞ்சம் முரட்டுத்தனத்துடனும் வசீகரமான பார்வையுடனும் அங்கே உட்கார்ந்திருந்த கதிர், மோகனின் சொந்த தங்கை மகன். டிகிரி முடித்திருக்கிறான். வாட்டசாட்டமான உழைப்பாளி. மதுரைப்பக்கம் ஒரு கிராமம். சின்ன வயதில் நிஷா, ராஜ் இருவரும் அந்த கிராமத்தில் வளர்ந்திருக்கிறார்கள். அப்புறம்தான் நகரத்துக்கு வந்தார்கள். மோகன் பிசினஸில் மடமடவென்று வளர்ந்தபிறகு பத்மா அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டாள். ஒருமுறை இரு குடும்பமும் சென்னையில் சந்தித்துக்கொண்டபோது, கதிரிடம், ரொம்ப கஷ்டப்படுறீங்கல்ல? அவரோட ஆபிஸ்ல ஏதாவது ஒரு சின்ன வேலை போட்டுக் கொடுக்கச்சொல்றேன் என்று பத்மா மிதப்பாக சொல்ல... நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம் அத்தை. விவசாயம் செயறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு... என்று கதிர் அப்பாவியாய் சொல்ல... அன்றிலிருந்து பத்மாவுக்கு இந்த (ஏழை) குடும்பத்தை கண்டாலே பிடிப்பதில்லை.
கதிர் சுறுசுறுப்பான இளைஞன் என்பதால்... கிராமத்தை விட்டுவிட்டு வந்து தன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால், திறமையாக நடந்துகொண்டால், பின்னாட்களில் தீபாவை அவனுக்கு கட்டிக்கொடுக்கலாம் என்று மோகன் ஒரு கணக்கு போட்டிருந்தார். கதிராலும் பத்மாவாலும் அந்த எண்ணம் இப்போது சுத்தமாக இல்லாமல் போயிருந்தது.
நிஷாவுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். அவன் இவளிடம் பேச கூச்சப்படுவதை பார்த்தால் சிரிப்பாக இருக்கும். ஆனால் அவன் விருப்பப்பட்டு விவசாயம் செய்வது, கடுமையாக உழைப்பது அவளுக்குப் பிடிக்கும்.
கதிர் சாப்பிட்டுவிட்டு எழுந்தபிறகு மோகன் நிஷாவிடம் சொன்னார்.
என் தங்கச்சி குடும்பத்து மேல நீயாவது பாசமா நடந்துக்கிறியேங்கிறதுக்காக... மதியத்துக்கு மேல வெளில போகலாம். பட் கண்ணன் லண்டனிலேர்ந்து வந்ததும் நீ அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பனும். ஞாபகம் வச்சுக்கோ
நிஷா பேசாமல் இருந்தாள்.
நாங்க அவரை கன்வின்ஸ் பண்ணிடக்கூடாதுன்னு அவர் கிளம்புற அன்னைக்கு சொல்றீங்கள்ல? ஸ்மார்ட்
அப்பா... அவர் விருப்பப்பட்டுதான்.....
அதான் எதுக்கு? நீங்க சொல்ற காரணம் எல்லாம் சிறுபிள்ளைத்தனமா இருக்கு. அவருக்கு விருப்பம் இருந்திருந்தா மாணிக்கம்கிட்ட இந்நேரம் சொல்லி அவர் இங்க வந்து தாம் தூம்னு குதிச்சிருப்பார்
நிஷா வாயை பொத்திக்கொண்டு இருந்தாள். எப்போதும் அண்ணன் திட்டு வாங்குவான். இப்போ நான் வாங்குகிறேன். அவன் நல்லவனாகிட்டான். நான் கெட்டவளாகிட்டேன். நான் சீனுகிட்ட படுத்தது தெரிஞ்சா வீட்டு நாய் கூட என்னை மதிக்காது. என்னதான் நடந்தது எனக்கு?? அது இன்றும் விளங்கவில்லை!
சரி சரி மூஞ்ச உம்முன்னு வச்சிட்டிருக்காத. ஈவினிங் போலாம். உனக்காகத்தான் வர்றேன். ஓகே?
தேங்க்ஸ் டாடி
அவர் எழுந்து போய்விட.... அவள் காயத்ரிக்கு போன் போட்டாள். அடியேய்... என்ன பண்ணிட்டிருக்க?
ஸ்கூலுக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன். ஹேய் நீ கார்லதானே வர்ற. என்ன பிக் அப் பண்ணிக்கோடி.
ஓகே ஓகே. இன்னைக்கு ஹால்ப் டேதானே... க்ளாஸ் முடிஞ்சதும் நாம ஷாப்பிங்க் போலாம். உன் வீட்டுல சொல்லிட்டு வா.
யாரு... சீனுகூட போறோமா?
உதை வாங்குவ. என் அப்பா கூட
போடீ.... சீனு கூடன்னா வர்றேன். உன் அப்பாகூடன்னா நீயே போயிட்டு வா என்று போனை வைத்தாள்.
தான் கல்யாணம் பண்ணிக்கப் போவது தெரிந்தும் காயத்ரி அப்படிப் பேசியது அவளுக்கு கடுப்பாக இருந்தது. சீனுவோடு வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா என்கிற பயம் வந்தது. கண்கள் கலங்க... கடவுளை நினைத்துக்கொண்டாள்.