30-06-2020, 08:51 PM
(காமினி-சீனு கான்பரன்ஸ்க்கு பிறகு)
சீனு வீட்டுக்குப் போனதும் பார்வதிக்கு சந்தோசம். மகன் ஏதோ சாதித்துவிட்டு வந்ததுபோல் உற்சாகமாக இருந்தாள். சாப்பாடு பரிமாறும்போது சொன்னாள்.
நிஷா கண்ணு இங்க இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவா இல்ல?
நிஷாவுக்கு சந்தோஷம்தான்மா
அப்போ நீ மீட்டிங்குக்கு போனது நிஷாவுக்கு தெரியுமா?
தெரியும்
நல்லது நல்லது. கண்ணன் தம்பி எப்போ வராறாம்? நிஷாவை எப்போடா பார்ப்போம்னு இருக்கு
சீனுவுக்கு சாப்பாடு இறங்கவில்லை. நிஷாவும் கண்ணனும் பிரிந்தது இவளுக்குத் தெரியாது. அது தெரியவரும்போது அதற்கான காரணம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள்? விளக்குமாற்றால் அடிப்பாள்.
ப்ச்.... இப்போது காமினி மேமோடு இருந்துட்டு வந்த மாதிரி நிஷாவோடு லிமிட்டோடு பழகியிருந்தால் அவளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அவளுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்! என்னால்!
அவனுக்கு அவன்மேலேயே வெறுப்பு வந்தது. சாப்பிட மனமில்லாமல் எழுந்தான். எல்லோரும் என்னை வெறுக்கப் போகிறார்கள். ரூமுக்குள் சென்று நிஷாவுக்குப் போன் போட்டான்.
பார்வதியக்கா எப்படியிருக்காங்க... என்றாள்.
உன்னைப் பார்க்க ஆசைப்படுறாங்க
அவங்களோடதானே இனிமே இருக்கப் போறேன்
நீ பிரிஞ்சிருக்கிற விஷயம் தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க. அங்க எல்லாரும் சரியாகிட்டாங்களா?
ம்ஹூம். என் முன்னாடி சகஜமா இருக்காங்க. கண்ணன் வந்ததும் அவர்கூட எப்படியாவது சேர்த்து வச்சிடணும்னு நினைச்சிட்டு இருக்காங்க. அப்பா டிவோர்ஸ் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லல. அம்மா டெய்லி என்ன திட்டித் தீர்த்துட்டு இருக்காங்க. அண்ணன் மும்பைலேர்ந்து இன்னும் ரெண்டு நாள்ல வாரான். அவன் மேரேஜ்க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அவன் கண்ணனுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்கிறானாம். அவர் எடுக்கமாட்டேங்குறாராம்
ஸாரி நிஷா.... என்னால உனக்கு அவப்பெயர் வரப்போகுது
உனக்காகத்தான சீனு..... பரவால்ல
நமக்குள்ள தொடர்பு இருக்குன்னு அவர் இன்னும் யார்கிட்டயும் சொல்லலையா... ஆச்சர்யமா இருக்கு. அவருடைய வாழ்க்கையை போய் கெடுத்துட்டேனே....
கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாம நடந்துக்கிட்டோம் சீனு. பர்த்டே அன்னைக்கும் சரி, சைட்டுலர்ந்து நீ வந்த அன்னைக்கும் சரி நாம அப்படி நடந்திருக்கக் கூடாது. பட் ஸ்டில் ஹி லவ்ஸ் மி சீனு...
ஸாரி நிஷா
அவரைவிட என்ன நல்லா பார்த்துப்பியா சீனு? உன்னை நம்பித்தான்...
சீனு அமைதியாக இருந்தான்.
என்ன விட்டுட்டு வேற ஒரு பொண்ண தேடி போகமாட்டியே...
அவன் மௌனம் காத்தான். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.