30-06-2020, 08:49 PM
FRIENDS
இந்தக் கதையில் சில பல சொதப்பல்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது நீங்கள் நான் எழுதுவதை ரசிப்பதும், என்னை encourage செய்யும்விதமாக கமெண்ட்டுகள் பதிவிடுவதுமே என்னை இன்னும் மெனக்கெட்டு எழுதவைத்திருக்கிறது.
வரப்போகும் பகுதிகளில், காமம் குறைவாகத்தான் வந்திருக்கிறது. இருந்தாலும் நீங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.
காத்திருந்தோம் என்று சொன்ன உங்களை என்னால் திருப்திப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.