30-06-2020, 02:26 PM
நானும் காட்ட முத்து ஐயாஉம் ரொம்ப நேரமாக கஷ்ட பட்டு, அவர்களை நடக்க விடாமல், தள்ளாடி தூக்கி சென்றோம், பின் ஒருவழியாக மலைவாழ் மருத்துவர் ஐயாவின் வீட்டை அடைந்தோம்... அங்கு சென்றவுடன், இருவர் வந்து அவர்களை உள்ளே அழைத்து சென்றனர்...நாங்கள் அவர்கள் அருகில் ஒட்கார்த்தோம்... மருத்துவர் ஐயா வந்து பயப்பட ஒன்றும் இல்லை, இரண்டு நாள் இங்கு ஓய்வு எடுத்து பத்தியமாக சாப்பிட்டால் சரி ஆகி விடும் என்று சொல்லி, அவர்களுக்கு நாட்டு மருந்து காலில் தடிவி விட்டார்... ராஜாகு நல்லா அடிபட்டு இருந்தது வழியில் துடித்தான்... மருத்துவர் கொஞ்சம் வலியை பொறுத்து கொள் தம்பி என்று, காலில் கட்டு போட்டு விட்டார்... என் கணவரும் காலில் மிகவும் வலிக்கிறது என்று சொன்னார்...
பின் இருவரிடம் அவர் நீங்கள் 3நாட்கள் இங்கே தங்க வேண்டும், நடக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி கசாயம் குடிக்க கொடுத்தார்... நான் மருத்துவரை பார்த்து நானும் இங்கு தங்கி கொள்ளலாமா என்று கேட்டேன். மருத்துவர் அதற்கு இல்லாம இங்க தங்க கூடாது, உங்கள் கணவரை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.நீங்கள் இங்கு தங்கினால் எங்களால் மருத்துவம் பார்க்க முடியாது என்று சொன்னார்.. பின் என் கணவர் ஆர்த்தி, நீ காட்ட முத்து ஐயா வீட்டில் தங்கி கொள். நானும் ராஜாவும் பார்த்து கொள்கிறோம் என்று சொன்னார், நான் அத்தான் உங்களை விட்டு நான் எப்புடி செல்வது என்று சொன்னார். என் கணவர் சரி நீ இரவு தூங்கு வதற்கு மட்டும் அங்கு சென்று விடு என்றார்... காட்ட முத்து ஐயாஉம் ஆர்த்தி, நீங்க எங்கள் வீட்டில் தங்கி கொள்ளுங்கள், யாரும் யாரும் எங்கள் வீட்டில் இல்லை என்று சொல்லி என்னை அழைத்தார்... நானும் ஒரு வழியாக சரி என்றேன்... பின் என் கணவரும், ராஜாவும் அப்படியே தூங்க ஆரம்பித்தனர், அப்படியே பொழுது போனது மணி இரவு 7ஆனது, காட்ட முத்து இப்ப போன தாம என் வீட்டை அடைய முடியும், எனக்கு வேற கொஞ்சம் கண்ணு லைட்டா தான் தெரியும், வெளிச்சம் இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கும் என்றார்.. நானும் என் கணவர் முரளி மற்றும் ராஜா விடம் சொல்லி விட்டு காட்ட முத்து ஐயா வீட்டிற்கு நடந்தோம்...