மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்...
#97
இருவரும் குகையை அடைந்தோம், அப்போது காட்ட முத்து வந்து இருந்தார், எங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்தார், ராஜா தனது பையில் இருந்து உடைகளை அணிந்து கொண்டான்... என் மார்பில் எதோ ஊறுவது போல, இருந்தது. ஆனால் ஏதும் கடிக்க வில்லை, நான் பால் உள்ள சுரக்க ஆயத்தம் ஆகிறது என்று நினைத்து கொண்டேன்... பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்தோம்... அனைவரும் கீழே அமர்ந்து கொண்டு பேசி கொண்டு இருதோம்... ராஜா என்னை வழக்கம் போல சைட் அடித்து கொண்டு இருந்தான். என் கணவர் இன்று நன்றாக போட்டோ அண்ட் வீடியோ எடுத்தோம்... எதோ போல் இன்னும் 3 4எடுத்த போதும் என்று சொன்னார்... நான் என் கணவரை பார்த்து சீ போங்கள் அத்தான் என்று சொன்னேன்... என் கணவர் இன்று போதும் வேலை நாளை பார்த்து கொள்ளலாம் என்று சொன்னார்... பின் இப்படியே இருந்தால் நன்றாக இருக்காது என்று காட்டமுத்து விடம் சொன்னார். காட்ட முத்து என்ன செய்யலாம் முரளி தம்பி என்று சொன்னார்... என் கணவர் முரளி அதற்கு எங்கள் அனைவருக்கும் இந்த காட்டை சுத்தி காட்டுவீர்களா என்று கேட்டார். காட்ட முத்து அதற்கு முரளி தம்பி இந்த காட்டை என்னால் மட்டும் அல்ல யாராலும் ஒரு நாளில் சுத்தி காட்ட முடியாது, அதற்கு 10நாட்கள் வேண்டும் என்று சொன்னார். என் சரி முடித்த வரைக்கும் காட்டுங்கள் என்று சொன்னார்.. காட்ட முத்து வாங்க, என்று அனைவரையும் அழைத்து கொண்டு சென்றார்.. நாங்கள் மூவரும் bag கை மாட்டி கொண்டு சென்றோம். முதலில் காட்ட முத்து சென்றார், பின் நானும் என் கணவர் முரளியும் சென்றோம்.. இறுதியாக, ராஜா வந்தான்... நான் காட்ட முத்து விடம் கொஞ்சம் பழகலாம் என்று அவர் அருகில் சென்றேன்... அவர் வாங்க ஆர்த்தி, என்று என்னை அழைத்தார், நான் ஆர்த்தி மட்டும் சொல்லுங்கள் வாங்க வேண்டாம், ஐயா என்று சொன்னேன், அதற்கு அவர் சரி ஆர்த்தி, நான் ஐயா எல்லாம் இல்லை எனக்கு 46வயது தான் ஆகிறது என்று சொன்னார்... நான் சிரித்தவாறு சரிங்க என்று சொன்னேன்... நான் அவரை பார்த்து உங்கள் மனைவி பிள்ளைகள், இருக்கிறார்கள, என்று கேட்டேன். அவர் முகம் வாடி விட்டது, என் மனைவி பத்து வருடத்திற்கு முன்பே இறந்து விட்டால், என் பொண்ணுவிற்கு திருமணம் நடந்து சென்று விட்டால், நான் தனியா தான் இருக்கிறேன் என்று சோகத்துடன் சொன்னார்... நான் அவரை பார்த்து சரி விடுங்க நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னேன்.. அவரும் சரி ஆர்த்தி என்று சொன்னார்.. அப்போது திடீர் என்று படார் படார் என்று எதோ ஒடிவது போல சத்தம் கேட்டது.. நானும் காட்டாமுத்துவும் திரும்பி பார்த்தோம், நாங்கள் இருவரும் நடுங்கி விட்டோம்.. ஒரு பெரிய மர கிளை, என் கணவர், மற்றும் ராஜா மீது விழுந்து விட்டது... நான் ஐய்யோ என்று பதறி அடித்து கொண்டு ஓடினேன்... பார்த்தால் என் கணவரும், ராஜா விற்கும், ரத்த காயங்கள் இருந்தன. காட்ட முத்து வேகமா அந்த மரக்கிளையை தள்ளி தூக்கி போட்டார்... பின் என் கணவரை என் மடியில் போட்டு, பையில் இருந்த தண்ணீரை தந்தேன், காட்ட முத்து ராஜாவிற்கு தண்ணீர் கொடுத்தார்... என் கணவர் காலில் ரத்தம் வந்து கொண்டு இருந்தது, காட்ட முத்து தன்னுடைய வேட்டியை கிளுத்து கட்டு போட்டார். ராஜா விற்கும் காலில், கையில் அடி பட்டு விட்டது, நான் இருவரையும் பாத்து அழுது கொண்டு இருதேன், காட்ட முத்து அழாத ஆர்த்திமா, 2 நாளில், சரி ஆகி விடும் என்று சொன்னார, என் கணவரும் அழாத ஆர்த்தி சரி ஆகி விடும் என்றார்.. ராஜா காட்டு பயணத்தில் இது எல்லாம் சகஜம் என்று சொன்னான், நான் அவர்கள் அப்படி சொன்ன உடனே தான் கொஞ்சம் நார்மல் ஆனேன்... பின் காட்ட முத்து இவர்களை மருத்துவர், ஐயா கிட்ட தான் அழைத்து செல்ல வேண்டும் என்று சொன்னார்... நானும் சரி அது தான் கரெக்ட் என்றேன்.. காட்ட முத்து இவர்கள் நடப்பது இப்போது சரி இல்ல என்று சொல்லி, ராஜாவை ஒரே தூக்காக தூக்கி தோளில் போட்டு கொண்டார் என் கணவரை கை பிடித்து, மெதுவா நடக்க சொன்னார், நான் அணைத்து பைகளையும் எடுத்து கொண்டு, என் கணவரை, ஒரு பக்கம் பிடித்த வாறு சென்றேன்...
[+] 4 users Like Billa's post
Like Reply


Messages In This Thread
RE: மாற்றான் மனைவியை தவிக்க விட்டேன்... - by Billa - 29-06-2020, 09:50 PM



Users browsing this thread: