29-06-2020, 04:35 PM
உமாவின் மலர்கள் பூக்கும்…….Part – 34
“நான் கண்ணை தொறந்து அவனை முறைத்தேன்........
“உமா ப்ளஸ்ஸ்ஸ்ஸ் டி இது நல்ல இல்லை டி .....
“ஏன்டா இப்போ தானே கஷ்ட பட்டு உடம்பை குறைத்தேன் அதுக்குள்ளையும் நல்ல இல்ல னு சொல்ற.....
“அம்ஹ..... உமா எனக்கு இந்த ஸ்லிம் புடிக்கல....
“முதல இருந்த மாதிரி தான் வேனும் அது தான் நல்ல இருக்கும் பார்க்கவே..! கொஞ்சம் வேற மாதிரி பீலிங் தரும்....
“நம்ம வகுப்பு பொண்ணுகளுக்கே உன்ன பார்க்க பொறாமை தரும் உமா.....
“போ..... அர்ஜுன் சும்மா தொல்ல பண்ணாத...
“எனக்கு இது தான் புடிச்சிருக்கு நல்லாவும் இருக்கு பாக்க ....
“இப்போ தான் நான் பார்க்க பொண்ணு மாதிரி இருக்கானே எனக்கு தோணுது.....
“இதுக்கு முன்னாடி என்னோட உடம்பு கொஞ்சம் பெருசா பரந்த தோள்பட்டை ஆஹ் இருக்கும்........
“பார்க்கவே பொம்பள மாதிரி பெருசா இருக்கும் இப்போ கச்சித்தம இருக்கு பார்க்கவே..... சோ எனக்கு இது தான் புடிச்சிருக்கு....
“ச்சீய் லூசு நான் அத சொல்லல டி உன்னோட உடம்பு அப்போ பார்க்கும்போது நல்ல வளைவஹ் இருக்கும்
( “8” shape) எட்டு hourglass வடிவத்தில் வேணும் ....
“இப்போ கொஞ்சம் அது மிஸ்ஸிங் டி எனக்கு அது மாதிரி உன்ன பார்க்கும்போதே செமையா இருக்கும் நானும் பல முறை இந்த குந்தாணிக்கு மட்டும் எப்படி இப்படி இருக்கு உடம்பு வளைவு னு யோசிச்சுருக்குறேன்......
"இப்போ ...பார்க்க .. pears shapess இருக்க .......
அப்போ .....பார்க்க apples shapess இருந்த.......
எனக்கு நீ..... hourglass வடிவத்தில் வேணும்.....
என்று அவன் சொல்லும்போதே எனக்கு என்னுடைய மூன்று வடிவங்களும் கண்ணனுக்கு எதிரில் வந்து நின்றது....
“ஹே உமா னு என்னை கலைதான்.......... நான் பலமுறை இவள் தனியா நமக்கு தெரியாம ஏதாச்சும் ஸ்பெஷல் ல சாப்புடுறாளா னு கூட நினைச்சுருக்கேன்.....
“ஐயோஓஓ இப்போ என்னடா சொல்ல வர.......
“எனக்கு எட்டு வடிவம் வேண்டும் அவ்வுலோதான்.....
“ஹே போ..!!! இனிமேல் வெயிட் போடமாட்டேன் அர்ஜுன் தள்ளிப்போ ஏதாச்சும் சொல்லிட்டு இருக்காம.....
“அவன் யோசித்து கொண்டு இருந்தான்....
“ஆனால் என்னைவிட்டு தள்ளி போகவில்லை மாறாக என்னோட கழுத்து பகுதியில் முகத்தை நன்றாக புதைத்து கொண்டு எதையோ ரொம்ப யோசித்து கொண்டு இருந்தான்....
“நானும் இவனுக்கு ஏதோ பைத்தியம் புடிச்சிருக்கு போல னு மனதில் சிரித்து கொண்டே அவனின் முடிகளை கோதிக்கொண்டு அவனின் முகத்தை நன்றாக என்னுடைய கழுத்தில் அமுக்கி கொண்ட அவனுடைய மூச்சு காற்றை நன்றாக உணர்ந்து கொண்டு ஒரு பாசமான பாதுகாப்பான அணைப்பில் இருக்கிறோம் என்ற நினைப்பில் ஒரு விதமான சுகத்தில் நன்றாக தூங்கி விட்டேன்......
“மறுநாள் எழுந்த பொழுது அர்ஜுன் என்னுடன் இல்லை மாறாக நான் மட்டும் நன்றாக தூங்கிட்டு இருந்தேன் அம்மாவும் அர்ஜுனின் எனக்கு முன்னாள் காபி குடித்துக்கிட்டு பேசிட்டு இருந்தாங்க.....
“நான் மெதுவாஹ் எழுந்து குட் மோர்னிங் மா....!!! குட் மோர்னிங் டா பொறுக்கி....!!!
“என்ன எழுப்பாம நீ மட்டும் காபி குடிக்குறியா பாவி.....
அம்மா : ச்சீய் பக்கத்துல பாரு உனக்கு லெமன் டீ இருக்கு பாரு..... சோம்பேறி ஒரு பொண்ணா இவ்வளோ நேரம் மா தூங்குறது இல்லாம படுத்த படுத்தயெழுந்த இடத்திலே உனக்கு டீ யை குடிக்கணும் னு நினைக்குற......
“உன்ன கல்யாணம் பண்றவன் பாவம் டி உன்ன வச்சுக்கிட்டு என்ன பாடு படபோறானோ னு சிரித்துகொண்டே சொன்னால்....
“நான் : அதயெல்லாம் நான் பார்த்துக்குறேன் மா....
“உன்னோட புள்ள மாதிரி ஒரு நடிப்புக்காரனா இல்லாம ஒரு நல்ல பையனா ஒரு சமையல் காரனை கல்யாணம் பணிகிட்டத் டக்கு.... டக்குனு.... சாப்பாடு செஞ்சு தரப்போறான்....
அர்ஜுன் : ஈஈஹ்ஹ்ஹ்ஹ்ஹ னு பல்ல காட்ட.....
“எனக்கு முன்பு அம்மா முந்திக்கொண்டாள்.....
அம்மா : எங்கையாச்சும் உனக்கு பொறுப்பு இருக்க டி....மணி எட்டு ஆகப்போகுது இன்னும் இந்த மொட்டைமாடில இப்படி குந்தாணி மாதிரி நல்ல இங்க அங்க னு உருண்டுகிட்டு இருக்க தூக்கத்துல.....
“இதுல அவனை வேற நடிப்புக்காரன் னு சொல்ற அவன் தான் உனக்காக காலையிலே கடைக்கு பொய் லெமன் டீ பவுடர் வாங்கிட்டு போட்டும் குடுத்துருக்கான்....
“ஒடம்பு கொறைக்கனும் னு ரெண்டு மாசமா டயட் டயட் னு என்னோட உயிரை வாங்குன இப்போ உடம்பு கொறைந்ததும் இப்படி சோம்பறியாகிட்டத்....
“அவன் உன்மேல இருக்குற அக்கரைல அவன் வாங்கிட்டு வந்து அவனே போட்டு எடுத்து வந்துருக்கான் நீ என்னடா ந அவனை நடிப்புக்காரன் னு சொல்ற....
“ஒழுங்கா எழுந்துரி டி கொஞ்சம் காலாற இருக்கான் வர வர எதுவும் நீட் ஆஹ் செய்யுறதே இல்லை....
“அப்புறம் பல்லு விளக்கமா டீ யை குடி..... அப்புறம் வர வர செறிவேய குளிக்குறது இல்லை நல்ல காலாற இருக்கேன் னு நினைப்பு டி உனக்கு ரொம்ப அடாத....
“தலைய வருறத்தே இல்ல.... அடங்கப்பிடாரி.... எப்படியோ போ....
நான் : அம்மா முதல வாய்யா மூடு கலங்காத்தாலே...!!! அவன் இருக்கான் பாரு நயிட்டு பியுள்ள என்ன தூங்க விடாம தொலைப்பணிட்டு .... என்ன தூங்க விடாம இருந்தான் அப்புறம் எப்படி நான் காலையிலே சீக்கிரமா எழுந்துக்க முடியும்....
“அதுவும் இல்லாம அவன் இருக்கானே....... அவன் எதுக்கு எனக்காக லெமன் டீ பவுடர் வாங்கிட்டு வந்து போட்டு தந்துருக்கான் னு எனக்கு மட்டும் தான் தெரியும் டி அம்மா.....
“நீ சின்ன பொண்ணு இந்த விசயத்துல..... அவன் உன்ன நல்ல மயங்கி வச்சுருக்கான் னு அம்மாவை நல்ல கிண்டல் செய்தேன்...
“நான் ஆஹ் டி சின்ன பொண்ணு இருக்கட்டும் அப்டியே இருந்துட்டு போறான் னு சொலிட்டேய் அம்மா கிழ சென்று விட்டால் மூஞ்ச கோணிக்கிட்டு.....
நான் : அர்ஜுனை பார்த்து என்னடா வேணும் உனக்கு எதுக்கு இந்த டீ போட்டு குடுத்து ஐஸ் வைக்குற என்ன பிளான் பன்னிருக்க....
“நைட் லாம் உடம்பு எத்து எத்து னு சொல்லிட்டு இருந்த இப்போ என்னடா ந லெமன் டீ போட்டு தர....... அவனை பார்த்த முறைத்தேன்.....
“அவன் கையில எதோ ஒரு பேப்பர் மற்றும் பென்சில் வைத்திருந்தான்....
“ஹே அர்ஜுன்......... சும்மா இரு அர்ஜுன்.... எதையாச்சும் காட்டி என்ன பண்ண சொல்லாத உன்ன கொன்னுருவேன்...
“அமாக இந்த பொறுக்கிக்கு ஏதாச்சும் செய்யணும் காரியம் ஆகணும் னா ஒன்னு பேப்பர் ல எழுத்தி காட்டுவான் இல்லனா படம் வரைஞ்சு காட்டுவான்.....
உமாவின் மலர்கள் மீண்டும் மலரும்………