28-06-2020, 03:05 PM
(This post was last modified: 28-06-2020, 03:08 PM by omprakash_71. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீங்கள் மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். என்னால் கதைகளை படிக்க மட்டும் தான் முடிகிறது என்னால் எழுத முடியவில்லை ஆதலால் உங்களை மாதிரி கதைகளை எழுதுபவர்களை என்னால் முடித்தவரை comment செய்து வருகிறேன். அதுவும் இந்த lockdown சமயத்தில் உங்களை மாதிரி எழதுபவர்கள் தான் எனக்கு timepass ஆகிரது. நன்றி நண்பா.