27-06-2020, 06:02 AM
(27-06-2020, 01:38 AM)Vaaliba Vayasu Wrote: நன்பர்களே வணக்கம் !
வேலை அதிகமா உள்ளதால் என்னால் அப்டேட் போட கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது அதுக்கு எல்லோரும் என்னை மன்னியுங்கள். இன்னும் சில காலம் இதே போல கால தாமதம் ஆகும் அதுக்கும் என்னை மன்னியுங்கள். முடிந்த வரையில் சீக்கிரம் அப்டேட் போட பாக்குறேன். எனக்கு கொரோனா இல்ல, நான் நன்றாங்க உள்ளேன்.
Bro work first. After work please write story Thanks Bro