27-02-2019, 05:02 PM
இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வினி வந்து படிக்க ஆரம்பித்தான். பெரியம்மா "என்னடா வினி, சாப்பிடலையா" என்றதற்கு, "சாப்பிட்டால் உடனே தூக்கம் வந்திடும் பெரியம்மா....இந்த புக்கை இன்னைக்குள்ள படிச்சி முடிக்கணும்.."
"......அதிசயம் தாண்டா....அக்கறை வந்திடுச்சி போல" என்று சொல்லிச் சிரிக்க, வினி ஷோபனாவைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்து கள்ளச் சிரிப்பு சிரித்து தலையைக் குனிந்து கொண்டாள். மனதுக்குள் "சரியான கள்ளன்" என்று சொல்லிக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள வினி படிக்க ஆரம்பித்தான். முத்தம் அவனை விரட்டியது. விரட்ட விரட்ட அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டன.
அடுத்த இரண்டு நாட்கள் முழுதும் வினி புத்தகம் கையுமாய் தான் இருந்தான். இல்லை என்றால் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் கர்லாக்கட்டையோ, டம்புள்ஸ், பார் கம்பியில் எக்ஸர்சைஸ் என்று படு மும்பரமாய் இருந்தான். சாய்ங்காலம் ஒரு 6 மணி இருக்கும் போது ஹாலில் வயதானவர்கள் இருவரும் இருக்க, அவன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து பார் கம்பியில் ஆடிக் கொண்டு இருந்தான்.
ஷோபனா அங்கு வந்து, "வினி...டிபன் ரெடி...சாப்பிட வர்றியா" என்றாள். அருகில் சென்று பார்த்த போது அவன் உடல் முழுதும் மசல்ஸ் அங்கு அங்கு திரண்டு திரண்டு நின்று கொண்டிருக்க அதையே பார்த்தாள். உடல் எல்லாம் வியர்வை வழிந்து கொட்டியது. பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொண்டவன், 'அண்ணி அந்தப் புக்கை முடிச்சிட்டேன்' என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஒழுங்காகவும் படிக்கிறான். அதே சமயம் ஒரு கிளு கிளுப்பும் இருந்தது.
"எப்படி அதுக்குள்ள முடிச்ச?"
"ஏற்கனவே பாதி படிச்சது தான். ஆனால் அதைப் படிக்க ஒரு வாரம் ஆச்சு. மிச்சம் உள்ளதை படிக்க இரண்டே நாள் தான்"
"ஹா....கள்ளம் பறையறயா வினி.."
நீங்க வேணா கேள்வி கேளுங்க என்று வீட்டுக்குள் ஓடிப் போய் புக்கை எடுத்து அவளிடம் கொடுக்க, அவள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவளை கால் முதல் தலை வரை பார்த்து ரசித்துக் கொண்டே பதில் சொன்னான். அவளும் அதைக் கவனித்தாள்.
"வெரிகுட் வினி.....இன்னும் வேற புக் எல்லாம் இருக்குல்ல...அதையும் படி..."
வினியா மறப்பான்? "அது படிக்கிறேன். பட்...நீங்க சொன்ன மாதிரி...அந்த ஆயிரம் பாம்பு விஷயம்?"
"அய்யோ...அது சும்மா சொன்னேன்..வினி...அதையே நினைக்காதே" என்றாள் அவசரமாய். சுற்று முற்றும் பார்த்தாள் யாராவது அந்தப் பக்கம் வருகிறார்களா என்று. வினியின் பெரியப்பா அந்தப் பக்கம் நடந்து வருவதை இருவரும் கவனித்தார்கள். 'இவள் என்ன நடிக்கிறாளா..அல்லது ஏமாற்றுகிறாளா என நினைத்தவன்' "இன்னைக்கு ராத்திரி 10 மணிக்கு நீங்க வந்து எனக்கு காபி கொடுக்க வாங்க....அப்ப சொல்லுறேன்.." என்று சொல்லி விட்டு குளிக்கப் போனான்.