27-02-2019, 04:57 PM
மாலதி அறையை விட்டு வெளியே சென்றாள். நான் வாங்கி வந்த பழங்களை டேபிளில் வைத்துவிட்டு சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் அவரிடம் சிறிது நேரம் ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். மாலதியை ஹாலில் காணவில்லை. டைனிங் ஹாலில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அருகில் சென்று அமர்ந்தேன்.
'என்ன சிவா? எப்படி இருக்கார் பார்த்தியா?'
'ம்ம் பாக்கவே கஷ்டமா இருக்கு. ரொம்ப மெலிஞ்சு போயிட்டார். நடக்க முடியாம வீட்லயே இருக்குறது எவ்வளவு பெரிய கஷ்டம், பாவம்.'
'ம்ம்ம்' (அவள் முகம் வாடியது.)
'ரிலாக்ஸ் மாலதி. எல்லாம் சரியாயிடும்.'
'ம்ம்..' (அழுதாள்)
'ப்ளீஸ் மாலதி அழாதீங்க.. ஹி வில் பீ ஆல்ரைட்'
'ம்ம்' (கண்களைத் துடைத்துக் கொண்டாள்) 'சரி. சிவா.. இரு சாப்பிட்டு போலாம்.'
'இல்ல மாலதி பரவால்ல. உ<ன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு.'
'ம்ம்ம்' (மீண்டும் கண்கலங்கியது) 'போன வாரம் அத்தையும் போயிட்டாங்க. இவரையும் பாத்துகிட்டு, ஸ்கூல் வேலையும் பாத்து, பிள்ளைகளை பாத்துகிட்டு சமையல் எல்லாம்.. அப்பாõ எவ்வளவு கஷ்டம் தெரியுமா?'
'ம்ம்ம் புரியுது.'
'இவருக்கு என் கஷ்டம் புரியவே மாட்டேங்குது. சும்மாவே படுத்திருக்கிறதால எப்ப பார்த்தாலும் என்மேல கோபப்படுறார். கத்துறார். இவருக்காகத்தானே நான் இவ்வளவு பாடும் பாக்குறேன்.' (உடைந்து போய் அழுதாள்) 'ம்ம்ம்.. பிள்ளைங்களாவது என்னைப் புரிஞ்சுக்கிறாளுகளானா அதுவும் இல்ல. காபி குடிச்ச டம்ளர கூட கழுவி வெக்க மாட்றாளுக..'
'ஓகே ஓகே கூல் மாலதி.. என்ன செய்ய? கஷ்டப்பட்டுத்தான ஆக வேண்டியிருக்கு..'
(கண்களைத் துடைத்தபடி) 'ம்ம்ம்.. எல்லாம் என் விதி. பட்டுத்தானே ஆகனும்?'
'மெதுவா மாலதி. அவரு காதுல பட்டா சங்கடப்படப் போறாரு.'
'ம்ம் .. இங்கருந்து அங்க கேக்காது..'
எனக்கு அவளைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது. அழுதழுது மூக்கு சிவந்திருந்தது. ஆறுதலாக அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டேன்.
'எல்லாம் சரியாயிடும் மாலதி. பொறுமையா இரு..'
'ம்ம்ம்.. பொறுமையாத்தான் இருக்கேன் சிவா. ஆனா எனக்கு இதெல்லாம் வேணும் சிவா.. நான் செஞ்ச பாவத்துக்கு இந்த கஷ்டம் தேவைதான்.'
நான் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன். மீண்டும் விசும்பியபடி தொடர்ந்து பேசினாள்.
'ஒனக்குத்தான் எல்லாம் தெரியுமே சிவா.. நான் அவருக்கு உண்மையா இல்ல. அதான் கடவுள் இப்படி என்னைத் தண்டிக்கிறார்.'
'ஏய்.. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. எதையாவது போட்டு குழப்பிக்காத..'
'இல்ல சிவா.. இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம். நான் பண்ணின துரோகம்தான் காரணம். அன்னைக்கு அவருக்கு ஆக்சிடன்ட்னு போன் வந்ததுமே நான் பண்ணின பாவம் எல்லாம் நினைவுக்கு வந்து செத்துடலாம் போல இருந்துச்சு. தெரியுமா?' (உடைந்து போய் அழுதாள்)
எனக்கும் கண்கலங்கியது. அவளுடைய இடது தோளில் கையைப் போட்டு ஆறுதலாகப் பிடித்தேன். அவளும் என் தோளில் சாய்ந்தாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் என் சட்டையில் விழுந்தன. நான் தோளை அழுத்திப் பிடித்தேன்.
'மாலதி என்ன இது? சின்னப்பிள்ள மாதிரி? ரிலாக்சா இரு.'
'ம்ம்ம்'
அவளுடைய தலைமுடி என் கழுத்தில் உரசியது. நான் குனிந்து அவளைப் பார்த்தேன். அவள் நிமிர வில்லை. மீண்டும் முந்தானை லேசாக விலகியிருந்தது. இளம் மஞ்சள் நிற பிளவுசினுள் தாலி சென்று மறைந்தது. மேலிருந்து பார்க்க அவளின் பிளவுசுக்குள்ளிருந்து முலைப் பிளவுகளின் தரிசனம் கொஞ்சம் கிட்டியது. எனக்கு லேசாக சூடேறியது. இடது தோளைப் பற்றியிருந்த என் கைகள் மேலும் அழுத்தம் கொடுத்தன. அவள் இன்னும் விசும்பியபடி இருந்தாள்.