27-02-2019, 04:57 PM
இரண்டு நாட்கள் மாலதியுடன் சரியாகப் பேசமுடியவில்லை. இரவிலும் மெசேஜ் அனுப்புவதில்லை. அவளை நினைத்து ஏங்கினேன். ஆனால் அவளிடம் முன்பு போல் பேச தயக்கமாயிருந்தது. கணவருக்கு ஆக்சிடென்ட் ஆகி நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் போது நான் ஏதாவது பேசி தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயமாயிருந்தது. அவ்வப்போது போனில் மிகுந்த கவனத்துடன்தான் பேசினேன். அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கணவரைப் பார்க்கச் செல்வது போல் ஒரு நாள் வீட்டிற்குச் சென்றேன். வெள்ளை நிறப் பூ போட்ட சேலை அணிந்திருந்தாள். பள்ளியில் இருந்து அப்போதுதான் வந்திருப்பாள் போலிருந்தது. என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
'வா சிவா'
'ம்ம்ம்.. அவரு எப்படி இருக்கார்?'
'ம்ம் இருக்காரு.. பெட்ரூம்ல போய் பாரு.'
'ம்ம். பிள்ளைங்க எங்க காணோம்?'
'அவளுக ஸ்கூல்ல பிக்னிக் போயிருக்காளுக.. வர லேட்டாகும்' என்று கூறிவிட்டு கிச்சனுக்குச் சென்றாள். நான் பெட்ரூமுக்குச் சென்றேன். அங்கே மாலதியின் கணவர் படுத்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
'எப்படி இருக்கீங்க சார்?'
'நல்லா இருக்கேன் சிவா'
'பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் எப்படி இருக்கீங்கனு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.'
'எதுக்கு சிவா பார்மாலிட்டி.. ஐ யம் ஓகே.'
'வலி இன்னும் இருக்கா?'
'ஆமா.. கால ஊன முடியல. இன்னும் ரெண்டு வாரம் படுத்துதான் இருக்கனும்னு டாக்டர் சொல்லிருக்கார். ஆனா படுத்தே இருக்க ரொம்ப எரிச்சலா இருக்கு. இவளும் பாவம் ரொம்ப கஷ்டப்படுறா' என்று சொல்லும் போது மாலதி காபியுடன் உள்ளே வந்தாள். கட்டில் அருகே உட்கார்ந்து கொண்டு என்னிடம் காபியைக் கொடுத்தாள். இடது பக்க முந்தானை லேசாக விலகியிருந்தது. அவள் கவனிக்கவில்லை. நான் அதையேதான் கவனித்தேன். சிறிது நேரத்தில் அதைக் கண்டு கொண்டவள் வேகமாக சேலையை சரி செய்து முறைத்தாள். நான் குனிந்து கொண்டேன்.