27-02-2019, 04:56 PM
வீட்டுக்கு வந்து அவள் நினைவாகவே இருந்தது. சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. இரவு தூக்கமே வரவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு நள்ளிரவில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வாட் ஆர் யூ டூயிங் மாலதி?' அரைமணி நேரம் காத்திருந்தேன். பதில் இல்லை. போனை வைத்துவிட்டு குப்புறப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. 'டோன்ட் மிஸ்டேக் மி சிவா. ஹியர் ஆப்டர் டோன்ட் மெசேஜ் மி இன் நைட். குட் நைட்.' எனக்கு வெறுப்பாயிருந்தது. சே என்னை தப்பாக எண்ணியிருப்பாளோ என்று. அதன் பிறகு இரண்டு நாட்கள் அவளிடம் பேசவில்லை. அவளும் கால் பண்ணவில்லை.
அன்று மாலதியின் பள்ளி ஆண்டு விழா. ஆபீசில் பெர்மிசன் போட்டு சிந்துவுடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளியே கலர்புல்லாக இருந்தது. விதவிதமான ஆடைகளில் மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களுடன் குதூகலமாகத் திரிந்தனர். இளம் பெண்களும் நடுத்தர வயதுடைய பெண்களும் அழகழகாய் வண்ண வண்ண உடைகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த சில அப்பாமார்கள் மனைவிக்குத் தெரியாமல் மற்ற மாணவர்களின் அம்மாக்களை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தனர். என் கண்கள் மட்டும் மாலதியைத் தேடிக் கொண்டிருந்தன. அவளை எங்கும் காணவில்லை. அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன். 'வேர் ஆர் யூ? ஐ யம் இன் யுவர் ஸ்கூல்.'
அவளிடமிருந்து உடனே பதில் வந்தது. 'இஸ் இட்? ஐ யம் இன் லேடீஸ் ஹாஸ்டல். ஐ வில் கம் இன் டென் மினிட்ஸ்.'
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் யாருடனோ போனில் பேசியபடி வந்தாள். மஞ்சள் நிற சேலையும் கருப்பு பிளவுசும் அணிந்து வசீகரமாயிருந்தாள். கூந்தலை லூஸ் ஹேர் விட்டு ஒரு ரோஜாப் பூ மட்டும் வைத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு போனை கட் பண்ணிவிட்டு அருகில் வந்தாள்.
'எப்போ வந்த?'
'நான் வந்து ஒரு மணி நேரமாச்சு?'
'வருவேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல..'
'இல்ல.. திடீர்னுதான் சிந்து கூப்பிட்டதால வந்தேன்.' (பொய் சொன்னேன்)
'ம்ம்ம். அவ எங்கே?'
'பிரன்ட் கூட விளையாடிட்டிருந்தா. எங்க போனான்னு தெரியல.'
(என்னைக் கூர்ந்து பார்த்தாள்) 'என்ன சிவா கோபமா?'
'நோ நோ.. அப்படி எல்லாம் இல்ல.'
'ம்ம். என்கிட்ட இப்ப போன்ல கூட நீ பேசுரது இல்ல.'
'ம்ம்ம். அவரு எப்படி இருக்காரு.'
'ம்ம்ம் பரவாயில்ல. கால்ல வலி கொறஞ்சிருக்கு. ஆனா இன்னும் கால ஊன முடியல.'
'ம்ம்ம்.. பிள்ளைங்க வரலையா?'
'இல்ல வரல. நானே வரவேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா காம்பியர் பண்ற ஸ்டூடன்ட்சுக்கு டிரெயினிங் குடுக்க வேண்டியிருந்தது. அதான் வந்தேன்.'
'ம்ம்ம்.'
'சிவா'
'என்ன?'
'ஏன் டல்லா இருக்க?'
'ஒன்னுமில்ல. நான் நல்லாதான் இருக்கேன்.'
'இல்ல உனக்கு என் மேல கோபம்.'
'நெசமா இல்ல மாலதி.'
'ம்ம்ம்.. என்னைப் புரிஞ்சுக்கோ சிவா.'
'யெஸ். ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ மாலதி'
'ம்ம். தேங்ஸ்.,'
சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். என் பார்வை அவளுடைய அழகை மேய்ந்து கொண்டிருந்தது. அவளும் அதைக் கவனிக்காமலில்லை. லேசாகத் தெரிந்த கவர்ச்சியான இடுப்பை ஏக்கத்துடன் பார்த்தேன். அவள் சேலையை இழுத்து மறைத்தாள். அவளுடைய உதடுகளை ஆசையுடன் பார்த்தேன். ரோஸ் நிறத்தில் ஈரமாயிருந்த திரட்சியான கீழ் உதட்டைக் கடிக்க வேண்டும் போலிருந்தது. பேசும் போது இரண்டு உதடுகளின் நடுவே தெரிந்த நேர்த்தியான வரிசையான பற்களின் நடுவே அவ்வப்போது தெரிந்த நாக்கை என் வாயினால் கவ்வி இழுத்து அதன் ஈரத்தை உறிஞ்சி சுவைக்க வேண்டும் போலிருந்தது. அவள் என் பார்வையைத் தவிர்க்க முடியாமல் தடுமாறினாள். யாரே வந்து அவளை அழைத்தார்கள். 'இரு சிவா நான் இதோ வந்துடுறேன்' என்று எழுந்தாள். எழும் போது சேலையின் பக்க வாட்டில் இறுக்கமான பிளவுசில் சிக்கியிருந்த அவளின் ஒருபக்க செழிப்பைக் கண்டு என் மனம் கிறங்கியது. அவளிடம் தயங்கியபடி சொன்னேன். 'யூ ஆர் வெரி பியூட்டிபுல் இன் திஸ் சாரீ.'
அவள் லேசாக நெளிந்தபடி 'தேங்ஸ் சிவா' என்று விட்டு எழுந்து நடந்தாள். வழக்கம் போல் என் கண்கள் அவளின் செழித்த பின்புறங்களை மேய்ந்தது. அவள் சட்டென்று திரும்பி என்னைப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்ததும் மீண்டும் திரும்பிக் கொண்டு சேலைத் தலைப்பை தன்னுடைய பின்புறங்களைச் சுற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள். எனக்குள் லேசாக விறைத்தது. சற்று பரபரப்பாக திரிந்து கொண்டிருந்த மாலதியையே ரசித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய பார்வையும் அடிக்கடி என் மீது படர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கிளம்பினாள். 'நான் வேணா வீட்டுல டிராப் பண்ணவா மாலதி?'
'இல்ல சிவா.. நான் ஆட்டோலதான் வந்தேன். ஆட்டோ வெயிட்டிங்லதான் இருக்கு. நான் போயிடுறேன்.'
'ம்ம்ம்'
'பை சிவா.. போன் பண்ணு.'
'ம்ம்ம்'
அவள் நடந்தாள். நான் அவளையே பார்த்தபடி மெசேஜ் அனுப்பினேன். 'ஐ மிஸ் யூ மாலதி'
அவள் போனை எடுத்துப் பார்த்துவிட்டு திரும்பி என்னைப் பார்த்தாள். பின்னர் திரும்பி நடந்தபடி பதில் அனுப்பினாள்.
'போடா'