26-06-2020, 08:53 PM
(This post was last modified: 26-06-2020, 08:58 PM by Billa. Edited 1 time in total. Edited 1 time in total.)
Private message அனுப்பிய அனைவருக்கும் நன்றி..
Hangout il message செய்த அனைவருக்கும் நன்றி... தங்களின் சுய விவரங்களை ஒரு போதும் தவறாக பயன் படுத்த மாட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...
சாத்தன் குளம், இரண்டு அப்பாவி வணிகர்கள் கொல்ல பட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...போலீஸ் இது போன்ற அப்பாவிகளிடம் நடந்து கொள்வது அரக்க குணம்...
Rest in peace...
இந்த கொடூர கொலை பொள்ளாச்சி பெண்களிடம் தவறாக நடத்து கொண்ட நபர்களுக்கு நடந்து இருந்தால், அனைவரும் சந்தோசம் பட்டு இருப்போம்...