25-06-2020, 07:11 PM
நண்பர்களே கதையின் ஓட்டத்தில் ஒரு உப பாத்திரமான காயத்ரி இப்போ ஒரு இக்கட்டில் இருக்கா அவளை காப்பாத்த ஜனனி நினைக்கிறா. (ஏனென்று அப்புறம் சொல்றேன்). சில நண்பர்கள் அவளை ப்ளீஸ் காப்பாத்திருங்கன்னு சொல்லியிருக்காங்க Private சேட்டில். ஆனா உங்க பார்வையில் காயத்ரியை என்ன பண்ணலாம். மெஜாரிட்டி கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன். அது முடிந்தவுடன் அடுத்த அப்டேட் போடறேன்.
Please Read வேட்டையாடு விளையாடு
https://vettaiyaadu.blogspot.com/
https://vettaiyaadu.blogspot.com/