24-06-2020, 09:48 PM
(This post was last modified: 24-06-2020, 09:52 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருண் தான் போய் கதவை திறக்க சிரித்த முகத்துடன் தயக்கமாய் நின்று கொண்டிருந்தாள் ஹாசினி….
‘ஹேய்,…. வா… டி…’ என கதவை திறந்து வழிவிட்டான்
‘உள்ள வா… மா…’ என்றவாறே ஹாலில் நுழைந்தாள் ப்ரேமா
‘ஹாய்… Aunty…’ என கை நீட்ட
‘ஹாய்… ஹாசினி…’ என அவளும் பதிலுக்கு கை நீட்டி குளுக்கி கோண்டனர்
‘க்ஹ்ம்…’ என்றான் அருண்
‘சரி, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் போயி Coffee கொண்டுவரேன்…’
‘அதெல்லாம்…. வேணாம் Aunty…’என்க
ஹாசினியை இழுத்து ஷோபாவில் உக்கார வைத்து Kitchen நோக்கி சென்றாள்… அவள் போனப்பின் அருண் அவளை பார்த்து கொண்டே இருக்க, ஹாசினியோ தலை குனிந்தவாறே இருந்தாள்… அவள் அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அருண் அவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்…
‘ஏண்டா…. அப்படி பாக்குர???’ என்றாள்
‘இல்ல அழகா இருக்கியே அதான்….. என்ன மறந்தே என் வருங்கால பொண்டாட்டிய பாத்துட்டு இருக்கேன்…’ என்றான்
‘ச்சீ போடா…. ’
‘ம்ம்ம்…. ஆனாலும் இந்த வெக்கம் கொஞ்சம் ஓவரா தான் டி இருக்கு….’ என்றான்
‘பின்ன புது இடம்ல…… ’
‘ம்ம்ம்ம்….’
‘………’ அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தலை குனிந்திருப்ந்தாள்
‘அப்றம்….. Aunty வந்ததும் உனக்கு என்ன பேச தோணுதோ அத நேராவே கேட்டுக்கோ…. சரியா??’ என்றான்
‘…………. என்ன???.......’ ஒன்னும் புரியாதவளாய் கேட்டாள்
‘சும்மா நடிக்காத….. உன்ன பத்தி எனக்கு தெரியாதா???, இன்னைக்கு நீ எங்க ரெண்டு பேரோட Relationship-ப பத்தி தெரிஞ்சிக்க தான இங்க வந்த….’ என்றான் சிரித்தப்படி
‘…………’ அமைதியானாள்
‘ஏய்…. இங்க பாரு….’ என சொல்ல அப்வள் தலை நிமிரவில்லை, அவள் முகத்தில் அத்தனை சோகம், அப்படியே அவள் பக்கம் போய் அமர்ந்து கொண்டான்
‘ஏய்… ஒன்னும் இல்ல மா….’ என அவள் தலையை ஆருதலாய் தடவி கொடுத்தான்
‘,……………’
‘உன் மனசு எனக்கு தெரியும்…. இருந்தாலும் உனக்கு ஒரு தெளிவு கெடைக்கனும்னா நீ உன் மனசுல இருக்கத முகத்துக்கு நேர அவங்க கிட்ட கேட்டே ஆகனும் மா…..’
‘……………’
‘இல்லினா… உனக்கு தான் மனசுல ஒரு நெருடலா இருக்கும்…..’
‘………..’
‘இப்போ கூட நீ அவங்க கிட்ட இத பத்தி கேக்கும் போது அவங்க அத எப்படி எடுத்துப்பாங்கனு தான யோசிக்குர…??’ என்க சட்டென எழுந்தமர்ந்து அவன் முகத்தையே பார்த்தாள்
‘……….’ அவள் பார்வை எப்படிடா உனக்கு தெரியும் என்பதாய் இருந்தது
‘I Know your HEART BABY….’
‘……..’
‘நீ ஒன்னும் மனச கொளப்பிக்காத… அவங்க அத ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டாங்க….’ என்றான்
‘இருந்தாலும்….’ மெதுவாய் வாய் திறந்தாள்
‘உனக்கு என்ன பதில் தெரியனுமோ அது அதுக்கான கேள்விய கேக்கும் போது மட்டும் தான் கெடைக்கும்….. அந்த கேள்விய கேக்க தயங்குனனு வையேன் அப்றம் வாழ்க்கை முழுசும் கொழப்பம் தான் மிஞ்சும், அதால நிம்மதியே போயிடும்… ’ என்றான்
‘……’ இதை கேட்டும் அவள் அமைதியாய் இருந்தாள்
‘ம்ம்ம்….. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனி உன் இஷ்ட்டம்….. நான் உன் கூட நிம்மதியான ஒரு வாழ்க்கைய தான் வாழ விரும்புரேன், கடைசி வரைக்கும் இதப்பத்தி குழப்பத்தோட இல்லை….’
‘ம்ம்…..’
அடுத்த சிறிதுநேரம் அமைதியே நீடிக்க ப்ரேமா ஆண்ட்டி கையில் Cofee-யுடன் வந்தாள்…. இருவருக்கும் ஆளுக்கொரு Cup-ல் Coffee கொடுத்து விட்டு தானும் ஒரு Cup-ஐ எடுத்து கொண்டு ஹாசினியின் அருகே இருந்த இடத்தில் அமர்ந்து கோண்டாள்… அருணிற்கும் ஹாசினிக்கும் ஒரே மாதிரியான Cup-ல் Coffee கொடுத்தாள்…. அதனை ஒருவரை ஒருவர் பார்த்தவாறே குடித்தனர்…. ஆனால் ஹாசினி முகத்தில் இருக்கும் குழப்பத்தை உணர்ந்த ப்ரேமா அருணிடம்,,,…
‘அருண்….’
‘ம்ம்ம்… சொல்லுங்க Aunty….’
‘நீ கொஞ்சம் வெளில போயிட்டு வரியா…??’ஏன்றாள் ப்ரேமா
‘ஏன் Aunty???’
‘இல்ல நான் கொஞ்சம் ஹாசினி கூட தனியா பேசனும்….’என்றாள் அவளது இந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் தான் நினைத்ததையே அவளும் விரும்பியதை எண்ணி மறு பேச்கு பேசாமல் ஒப்பு கொண்டான்
’ம்ம்… சரி Aunty….. ஹாசினி Aunty கூட Free-ya பேசு…. Ok-yaa????’ என்று எழுந்தான்
‘ம்ம்ம்ம்…’ என்றாள் ஹாசினி,
அப்போது பார்த்து அவனது செல்ஃபோன் அறையினுள் இருந்து ஒலிக்க அதனை எடுத்து கோண்டு ஹாகில் இருக்கும் இருவரையும் கவனிக்காதவாறு வெளியே சென்று பேச தொடங்கினான்…. அவன் வெளியே வந்ததும் பெண்கள் இருவரும் பேச தொடங்கினர்…..
வெளியில் வந்த அருண் தனது மொபைலில் Disply பார்க்க அது ஒரு Forign Number என தெரிந்து கொண்டான்…. “நமக்கு யாரு இருக்கா??” என யோசிக்கும் வேளையில் சட்டென அவன் மனதில் அந்த எண்ணிற்கு சொந்தக்காரியின் முகம் வந்து போனது…. அவள் பெயர் “Suganthaa….”…. அவனுக்கு அவள் முகம் நினைவு வரும் வேளையில் அந்த அழைப்பு Cut ஆனது… மீண்டும் அவள் Call செய்ய, சற்றும் தாமதிக்காமல் Attend செய்து காதினில் வைத்தான்…
‘ஹலோ…’
‘டேய் எடும…. என் Call-அ Attend பண்ணுரத விட அப்படி என்னடா முக்கியமான வேலை உனக்கு…’ என சீறினாள்
‘ஏய் அதான் 2-வது Call Attend பண்ணிட்டேன்ல….’
‘என் தொர முத Call-ல்ல Attend பண்ணமாட்டீங்களோ…??’ என்றாள்
‘சரி விடு….. ’
‘அப்டிலாம் விட முடியாது….. என்ன செஞ்சிட்டு இருந்தனு சொல்லு…??’என்றாள்
‘யேய்…. ஹாசினி வந்திருக்கா டி….’
‘எங்க??? அதான் நீ எங்க வீட்டுல தான் இருக்க????’ என்றாள்
‘ஏய்… அவ வந்திருக்கதே உங்க வீட்டுக்கு தான்….’
‘டேய்… என்னடா சொல்லுர???’ என்றாள் ஆச்சர்யமாய்
‘ஆமா….. ’
‘ஏண்டா நீ தான் ஆர்வ கோளாறுல எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிட்ட… அதுக்குனு அவள எங்க வீட்டுக்கே கூட்டி வந்துட்டியா???’
‘ஏய்… Aunty தாண் டி அவள வீட்டுக்கு கூட்டி வா-னு போன வாரம் முழுசும் நச்சரிச்சாங்க…..’ என்றான்
‘அம்மாக்கு ஏன் தான் இப்படி தோணுதோ…. அவளுக்கு தான் எல்லாம் தெரியுமே அப்றம் என்ன??? பட்டும் படாத மாதிரி போக வேண்டியதான….. ’
‘………..’
‘இப்டி வீட்டுக்க வரவச்சி பேசுனா அவ என்ன நெனைப்பாலோ???’ என்றாள்
‘……’
‘ம்ஹூம்….. அம்மா யோசிச்சி தான் முடிவெடுத்திருப்பாங்க…. இன்னையோட எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க…’ என்றாள் ஒருகணம் நீண்ட பெறுமூச்சை விட்டப்படி
‘என்ன டி நீ… நீயே அவங்கள திட்டுன?? அப்றம் நீயே அவங்க செஞ்சது தான் சரிங்குர….’ என்றான்
‘ஆமா டா…. அம்மா இன்னைக்கு கண்டிப்பா அந்த பொண்ணுக்கு எல்லாத்தையும் புரிய வைச்சிருவாங்க…’ என்றாள்
‘என்னமோ போ…..!!!’
‘ம்ம்ம்….’
‘சரி சொல்லு… திடீர்னு அதும் என் மொபைலுக்கு Call பண்ணிருக்க?? Usual-லா உங்க அம்மா நம்பர்க்கு தான Call பண்ணுவ….’
‘ம்ம்ம்….. அதுவா ஒரு Good news…’ என வெட்க்கினாள்
‘என்னடி…. நேத்து நைட் Full-லும் உன் Hubby உன்ன Bebt நிமுத்திட்டாரா….??’ என்றான் நக்கலாய்
‘ச்சீய்… போடா உனக்கு எப்போ பாரு அந்த புத்தி தானா…’ என சினுங்கினாள்
‘அப்றம் சொல்லு….. என்னனு???’
‘ம்ம்ம்…. நீ சொன்னதும் தான்…. அப்றம்…’என இழுத்தாள்
‘ஓ…. அப்போ Full Nyt செம்ம Enjoy தான் போல….’
‘ச்சீ போடா….. சொல்ல வந்தத சொல்ல விடு டா…’ என சினுங்கினாள்
‘ம்ம்ம்… சொல்லு…’
‘நீ கூடிய சீக்கிரம் அப்பா ஆயிடுவ டா…’ என்றாள் மெலிதாய்
‘என்னடி சொல்லுர…. Confirm-மா??’ என்றான் அதீத சந்தோசத்தில்
‘இன்னும் Confirm பண்ணல….’
‘அப்றம்…’ என அருணின் சத்தம் பம்மலானது
‘நாள் கணக்குப்படி எங்ககு வர வேண்டிய Periods இன்னும் வரல டா….’
‘அப்போ Confirm தான்….’
‘ம்ம்ம்… அதுலயும் நாம் முதல்ல பண்ன Date-ட கணக்கு பண்ணா இது கண்டிப்பா அதுவா தான் இருக்கனும்…’ என்றாள் மகிழ்ச்சி பொங்க
‘ரொம்ப சந்தோஷம் டி…. உன் புருஷன் கிட்ட இத சொல்லிட்டியா???’
‘இல்லடா… அம்மா கிட்டயும் சொல்லல…. நீயும் சொல்லிடாதடா…..’ என்றாள்
‘ம்ம்ம்….. அப்றம்’
‘அப்ரம்,…..’
‘பாத்துடி Safe-ஆ இரு… நீ வேர நேத்து தான் உன் புருஷன் வெளுத்து வாங்குனாருனு சொல்லுர….’ என்றான்
‘அதெல்லாம் இனி முடியாது…’
‘ஏன் என்னாச்சி…. அவரு கிட்ட சொல்ல போறியா???’
‘No….’
‘அப்றம்…’
‘Honeymoon Over டா, நாளைக்கு Morning Flight ஏற வேண்டியது தான் டா….’ என்றாள்
‘ம்ம்ம்…. I’m Waitting……..’
‘நானும் தான் டா…. ஆனா அங்க எத்தனை நாள் இருக்க போறோனு தான் தெரியல…’ என்றாள் சோகமாய்
‘ஏண்டி???’
‘சென்னைல ஒரு Jewellery shop Branch Open பண்ண போரதா சொன்னேன்ல…. அது கூடிய சீக்கிரத்திலே இருக்கும் டா…..’
‘ம்ம்………. Congrats….’ என்றான்
‘போடா….. நீ வேற.. எனக்கு கூட அங்க போக சுத்தமா பிடிக்கல…’ என்றாள்
‘அப்போ ஒன்னு பண்ணு…’
‘என்ன??’
‘இங்க வந்தது Pregnancy Test பண்ணி பாரு டி…. Confirm-னு வந்துச்சினா நீ போக வேணாம்ல….’ என்றான்
‘ம்ம்ம்… சரி டா…’
‘ம்ம்ம்…’
‘OK டா BYE….’
‘ஏண்டி??’
‘இல்லடா இப்போ இங்க Shopping வந்தோடா… பாவம் அவரு மட்டும் தனியா எல்லாம் வாங்கிட்டு இருக்காரு…’
‘பாருடா…. புருஷன் மேல பாசத்த….’ என கிண்டல் செய்ய
‘டேய்… ஆயிரம் இருந்தாலும் அவரு என் புருஷன்….’ என்றாள்
‘நான் ஒன்னும் தப்பா சொல்லலியே….’ என்றான்
‘சரிடா… BYE.. போ போயி அவங்க ரெண்டு பேரும் சண்டை போடாமா இருக்காங்கலானு பாரு….’ என சிரித்தாள்
‘ம்ம்ம்…. Bye di….’ என சிரித்தவாறே Call Cut செய்தான்
அவன் ஹால் பக்கம் போய் பார்க்க இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், அவர்களை Free-யாய் விட எண்ணி Kutty-யின் Bike-ஐ எடுத்து கொண்டு தம்மடிக்க வெளியில் சென்றான்….
தொடரும்….