27-02-2019, 10:44 AM
கார் மகாபலிபுரத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. முழுவதும் இருட்டு. நடுவில் ஒரு தனி சொகுசு பங்களா. மிக மிக ஆடம்பரமான பங்களா அது. அப்போது தான் ரமேஷ் என்னிடம் சொன்னான். அங்கு நடக்க இருப்பது போதை மருந்து பார்ட்டி என்று. எனக்கு ஷாக் ஆகிப் போனது. ரமேஷை கடிந்து கொண்டேன். ஆனால் அவன் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, தான் மாதம் ஒரு முறை இங்கு வருவேன். உனக்கு விருப்பமில்லை என்றால் நீ தொடக்கூட வேண்டாம். என்று சொன்னான். மேலும் அங்கே நிறைய பெண்கள் இருப்பார்கள் என்றும் சொன்னான். அவன் சொன்னது எனக்கு அந்த அளவுக்கு திருப்தி இல்லை என்றாலும் அவனை நம்பி தைரியமாக இருந்தேன்.
அந்த பங்களாவில் நுழைந்தோம். கிட்ட தட்ட ஒரு 15 ஆண்களும் 10-12 இளம் பெண்களும் இருந்தார்கள். பெண்களைப் பார்த்ததும் எனக்கு சற்று நிம்மதியானது. மேலும் ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்பலாம் என்றும் ரமேஷ் எனக்கு சொல்லியிருந்தான். அங்கிருந்த அனைத்து ஆண்களும் என்னை நோக்கி காமக் கனிகளை வீசியதை நான் கண்டும் காணாதது போல இருந்தேன். சற்று நேரத்தில் அங்கே பார்ட்டி ஆரம்பமானது.
ஏதோ ஒரு உயர்ரக போதை கலந்த பானத்தை அனைவரும் குடிக்க ஆரம்பித்தனர். ரமேஷ் என்னையும் குடிக்க சொன்னான். நான் மறுத்து விட்டேன். அதனால் அவன் மட்டும் குடித்தான். அப்போது தான் அந்த பார்ட்டியைப் பற்றி விபரமாக சொன்னான். சட்ட விரோதமாக நடக்கும் பார்ட்டி அது என்றும், இது போன்ற போதைப் பொருட்கள் மிக உயர்ரக சுக போதையை தரக் கூடியவை என்றும் சொன்னான். நான் வெறுமனே கேட்டுக் கொண்டு, சீக்கிரம் கிளம்பலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அப்போது ரமேஷ் என்னிடம் சும்மா உட்கார்ந்திருந்தால் எல்லாரும் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் அதனால் சாதாரண ட்ரிங்க்ஸ் குடி என்று கட்டாயப்படுத்தவே நானும் கொஞ்சமாக வோட்கா குடித்தேன். அங்கிருந்த ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் டான்ஸ் ஆடிக்கொண்டும், அந்த பார்ட்டியை ஜாலியாக என்ஜாய் செய்தனர். சில ஆண்களின் கண்கள் என் உடல் அழகை மேய்ந்தன. ரமேஷ் என்னையும் டான்ஸ் பண்ண கூப்பிட்டான். நான் செல்லவில்லை. அதனால் அவனும் சும்மா என்னுடன் அமர்ந்து ட்ரிங்க்ஸ் செய்து கொண்டிருந்தான்.
நேரம் கடந்தது. எனக்கு மெல்ல தலை சுற்றுவது போல இருந்தது. ஏற்கனவே நான் வோட்கா குடித்ததை போல இல்லை அது. சற்று வேறு மாதிரியான போதை எனக்கு ஆரம்பமானது. நான் பயந்தது போலவே, நான் குடித்த வோட்காவில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே போதை மருந்தும் கலந்திருந்தது. அதை ரமேஷும் அங்கே ஒருவனிடம் கேட்டு உறுதி செய்தான். சட்டென அதை நான் கீழே வைத்து விட்டேன். ரமேஷ் மீது எனக்கு கோபம் தான் வந்தது. இருந்தாலும் சிறிது தான் குடித்திருந்தேன் என்பதால் பெரிதாக கோபம் கொள்ளவில்லை. சீக்கிரம் அங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னேன். அவனும் சரி கிளம்பலாம் என்று சொன்னான்.
அப்போது தான் அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உயர் அதிகாரி தலைமையில் போலீஸ் ரெய்டு வந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். எனக்கு அதிர்ச்சியின் உச்சமாக இருந்தது. மேலும் ரமேஷும் பயந்து விட்டன. அவனே பயந்தது எனக்கு மேலும் பயமாகிப் போனது. போதை மருந்துகள் போலீசால் கைப்பற்றப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் கைது செய்யப்பட்டோம். அந்த பங்களாவின் ஒரு அறையில் ஆண்களும் மறு அறையில் பெண்களும் அடைத்து வைக்கப்பட்டோம். நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த பெண்களில் சிலர் பயம் இல்லாமல் இருந்தனர். அதில் ஒரு பெண் அனைவரும் கைது செய்யப்பட்டு FIR போடுவார்கள் என்று சொல்லவே எனக்கு பயம் அதிகமானது. அதே போலவே ஒவ்வொருவராக அழைத்து அங்கு வந்திருந்த பெண் போலிஸ் விபரங்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அதில் 2 பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
வெளியே சென்ற அந்த 2 பெண்கள் பெரிய அரசியல் குடும்ப வாரிசுகள் என்பதால் அவர்கள் அங்கிருந்து விடுவிக்கப் பட்டனர். எனக்கும் ஏதோ செய்து அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தோன்றியது. சற்று நேரத்தில் ஒரு பெண் போலிஸ் உள்ளே வந்து என் பெயரை சொல்லி அழைக்க நான் போனேன். உடலெல்லாம் வியர்த்து விட்டது. என்னையும் அழைத்து அனைத்து விபரங்களையும் வாங்கி FIR பதிவு செய்துவிடுவார்களோ என்ற பயம் மேலோங்கியது.
வெளியே சென்ற போது ரமேஷ் நின்றிருந்தான். அவனை அப்போது நான் கோபத்தில் திட்டினேன். அவன் அந்த நிலைக்காக என்னிடம் வருத்தப்பட்டான். அங்கிருந்து பிரச்சினை இல்லாமல் வெளியேறுவது தான் முக்கியம் என்று சொன்னான். மேலும் அந்த போலிஸ் உயர் அதிகாரியிடம் பேசியிருப்பதாகவும், அவர் பெரிய அளவில் பணம் எதிர்பார்ப்பதாகவும் சொன்னான். மேலும் எவ்வளவு பணம் கொடுத்தாவது அங்கிருந்து இருவரும் பிரச்சினை இல்லாமல் கிளம்பி விடலாம் என்றும் சொன்னான். எனக்கு அப்போது தான் நிம்மதியானது. மற்ற அனைவருக்கும் FIR பதிவு செய்து கைது செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. நானும் ரமேஷும் அங்கிருந்த ஒரு ரூமில் தனியாக அமர வைக்கப்பட்டோம். அப்போதும் எனக்கு பயம் தான் இருந்தது. வெளியில் சென்றால் தான் நிம்மதி என்று நினைத்திருந்தேன்