27-02-2019, 09:41 AM
ஆனால், உதயநிதி மீமில் குறிப்பிட்டதுபோன்று அந்தப் புகைப்படம் ஜெயலலிதாவை ஆதரித்து நடைபெற்ற உண்ணாவிரதம் கிடையாது. அது, நடிகர் சங்க மௌனப் போராட்டத்தில் எடுத்த புகைப்படம். பின்னர், உதயநிதி அந்தப் புகைப்படத்தை நீக்கிவிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி, `` அது போட்டோஷாப் செய்யப்பட்டது எனத் தெரியாமல் போட்டுவிட்டேன். முதன்முறையாக போட்டோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்டுவிட்டேன். இது என் தவறுதான், இதில் அட்மின் செயல் அல்ல” என பதிவிட்டிருக்கிறா