27-02-2019, 09:40 AM
`கமல், ரஜினி ஒண்ணு சேரணும்!’ - விஷால் வியூகமும் உதயநிதியின் கேள்வியும்
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள், கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனு பெறுதல் என தமிழக அரசியல் சுறுசுறுப்பாகியுள்ளது. சினிமாவிலிருந்து உறுதியாக அரசியலுக்கு வந்திருக்கும் பிரபலங்களும் தங்கள் பங்கை ஆற்றத் தொடங்கியுள்ளனர். கமல், ரஜினி தேர்தலில் ஒன்றாக இணைய வேண்டும் என விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.