தாயின் துரோகம்
Rainbow 
நான் சுகந்தி.இவ என்  பெண்ணு ரேவதி. தம்பி வேலை செய்யிற இடத்தில தான் இவளும் செய்யிற 

தம்பி எனக்கு பிள்ளை மாதிரி அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்னு சுகந்தி சொன்னாள் 

எக்காரணம் கொண்டும் விஜயின் கடந்த காலத்தை யாரிடமும் பேச விரும்பில்லை சுகந்திக்கு 

நான் எதிர்வீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆகுதும்மா. எனக்கு இரண்டு பெண்ணு இருக்குனு அம்பிகா சொல்ல

தனக்கு பெண்ணு இருப்பதை சொன்னதும் ரேவதிக்கு பொறாமை வந்தது. இதை சுகந்தியும் அம்பிகாவும் கவனிக்கல 

ஆறு மாதத்திற்கு முன்னாடி ஒரு நாள் நள்ளிரவு என்னுடைய சின்ன பெண்ணுக்கு பயங்கர வயிற்று வலி ஏற்பட்டது

எனக்கு பயம் வந்துருச்சி அதனால தம்பிய கூப்பிட கதவை தட்டினேன் 

ரொம்ப நேரமா கதவு திறக்கல. பயம் அதிகமாச்சி. அப்ப தான் கதவை திறந்தது 

பாதி போதையில் நின்னு என்னைய பார்த்தான் 

எனக்கு வேற வழியில்லாம பிர்ச்சினையை சொன்னானேன் 

தம்பி உடனே நீங்க ரெடிங்கா நான் வரோன் சொல்லிட்டு பாத்ரூம் போச்சி 

நானும் என்னுடைய பெண்ணா கூப்பிட்டு காருக்கு வந்தேன்

தம்பி அவசரமா குளித்துவிட்டு பேண்ட் சர்ட் போட்டுட்டு வந்து காரை எடுத்தது 

அதன் பின் இரண்டு நாளைக்கு தம்பி என்க்கூட தான் இருந்துச்சி.

என்னுடைய இரு பெண்ணுக்கும் எனக்கும் ஆம்பளைங்க நம்பியதே கிடையாது. முதல் முறைய தம்பியை தான் நம்பினேன் 

ஆன கொஞ்ச நாளில் தம்பி எங்களிடம் பேசுவதை குறைத்து கொண்டது. எனக்கு ஏன் புரியல

இப்ப என்னுடைய இரு பெண்ணுங்களும் அண்ண எங்கக்கிட்ட பேச சொல்லுனு தொந்தரவு பண்ணுரங்கா அம்மா அம்பிகா சொல்ல

இதுவரை பொறாமையுடன் இருந்த ரேவதி வருந்தினாள் 

விஜயின் கடந்த காலத்தை இன்னும் மறக்கல. அதனுடைய வலி தான் யாரிடமும் பேசி கொண்டு நட்பை வைத்து கொள்ள விரும்பலனு ரேவதிக்கு புரிந்தது 

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கனுமே எப்பிடி ரேவதி யோசித்தாள் 

விஜயின் கடந்த காலத்தில் சில மனசு வலிக்கும் விசயம் நடந்துருச்சி. அதனால தான் தனிமையில் யாரிடமும் தொடர்பு இல்லாம இருக்கிறன் சுகந்தி சொல்ல

ரேவதிக்கு கோபம் வந்தது. அம்மாவை முறைத்தாள்

ஆனால் விஜயின் கடந்த காலத்தை பத்தி யாரிடமும் நான் பேச விரும்பல சுகந்தி சொன்னதை கேட்டு ரேவதிக்கு நிம்மதி ஏற்பட்டது

தினமும் நைட் உன் வீட்டில சாப்பிட வை. உன்னுடைய இரு பெண்ணையும் அடிக்கடி விஜயை வெளியே கூப்பிட்டு போக சொல்லு 

போக போக எல்லாம் சரியாக நடக்கும் .இன்னும் கொஞ்ச நாளில் நானும் இவளும் இங்கயே தம்பி கூடயே தங்க போறேம்

மத்ததெல்லாம் நாங்க வந்தப்பின் பார்த்துக்கலாம் சொன்னாள் சுகந்தி

அம்பிகாவுக்கும் ரேவதிக்கும் இது சரினே தோனியது

கொஞ்ச நேரத்துல ஹாலில் நுழைந்தான் விஜய். பின்னாடியே பல்லவியும் நுழைந்தாள்.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 6 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: தாயின் துரோகம் - by badboyz2017 - 22-06-2020, 09:09 PM



Users browsing this thread: 3 Guest(s)